ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா

+3
கே. பாலா
கலைவேந்தன்
ரபீக்
7 posters

Go down

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Empty லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா

Post by ரபீக் Sun Jan 02, 2011 4:08 pm

நித்தியானந்தாவின் அந்தரங்க செயலை அம்பலப்படுத்திய அவரது முன்னாள் சீடரும், டிரைவருமான லெனின் கருப்பன், தன்னைக் கற்பழிக்க முயன்றதாகவும், அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் தான் தப்பித்ததாகவும் நடிகை ரஞ்சிதா புதிய புகாரைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெங்களூர் அருகே, ராம்நகர் காவல் நிலையத்தில் அவர் சார்பில் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தாவுடன் படுக்கை அறையில் பல்வேறு சேவைகள் (வீடியோ வெளியானதும், அதில் ரஞ்சிதா செய்தவை எல்லாம் சேவை என்று கூறியிருந்தார் நித்தியானந்தா) குறித்த வீடியோவை லெனின் கருப்பன் அம்பலப்படுத்தினார். இதையடுத்து நித்தியானந்தாகவும், ரஞ்சிதாவும் தலைமறைவாகி விட்டனர். அவர்களில் நித்தியானந்தாவை ஒரு மாத தேடலுக்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்தனர் கர்நாடக போலீஸார். ஆனால் ரஞ்சிதா மட்டும் ஆளையே காணவில்லை.

இந்த நிலையில், ஓரிரு நாட்களுக்குப் பின்னர் திடீரென வெளியுலகத்திற்கு வந்தார் ரஞ்சிதா. பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று கூறினார். அத்தோடு நில்லாமல் லெனின் கருப்பன் மீதும் பல்வேறு புகார்களையும் அவர் அடுக்கினார்.

மேலும் ராம்நகர் காவல் நிலையத்திலும் ஒரு புகார் கொடுத்துள்ளார் ரஞ்சிதா.

அதில், 2010ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி லெனின் என்னிடம் வந்து, சில வீடியோக்களைக் காட்டினார். அதில் ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பிரம்ச்சாரினிகளை அவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதன் வீடியோ காட்சிகளாகும்.

மேலும், என்னைப் போல ஒரு பெண், நித்தியானந்தாவைப் போன்று தோற்றமளித்த ஒருவருடன் காணப்படும் வீடியோவையும் காட்டினார்.

மேலும் அவர் என்னை ஒரு முறை கற்பழிக்கவும் முயன்றார். ஆனால் நான் கூச்சல் போடவும் அக்கம் பக்கத்தில்இருந்தோர் வந்ததால் அவரது முயற்சி பலிக்கவில்லை.

பின்னர் என்னை மிரட்டிய அவர் புகைப்படங்கள், வீடியோக்களை மீடியாவிடம் கொடுக்கப் போவதாக மிரட்டினார் என்று கூறியுள்ளார் ரஞ்சிதா.

கற்பழிப்பு முயற்சி என்பது மிகப் பெரிய குற்றச் செயல். ஆனால் லெனின் கருப்பன் தன்னை கற்பழிக்க முயன்றதாக தற்போது கூறும் ரஞ்சிதா, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்பது தெரியவில்லை. அவரும் இதுகுறித்து விளக்கவில்லை

தடஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Empty Re: லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா

Post by கலைவேந்தன் Sun Jan 02, 2011 8:50 pm

போச்சுடா... பெண் என்னும் ஆயுதம் ஓங்க தொடங்கிடுச்சு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Empty Re: லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா

Post by கே. பாலா Sun Jan 02, 2011 8:56 pm

நம்புங்கப்பா !! நம்புங்க ! கேழ்வரகில் நெய் வடிகிறது ! மகிழ்ச்சி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Empty Re: லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா

Post by சிவா Mon Jan 03, 2011 9:26 am

கற்புள்ள பெண்கள் மட்டுமே கற்பழிப்பு புகார் செய்ய முடியும். இவளுக்கு இத்தகுதி இருப்பதாகத் தெரியவில்லை.


லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Empty Re: லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா

Post by சிவா Mon Jan 03, 2011 10:21 am

மதன்கார்த்திக் wrote:இது போன்ற திரிகள் தேவயா?/

http://www.eegarai.net/t50249-topic#462057 லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  440806

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  705463 லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  705463 லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  705463

ஆஹா! லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  230655


லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Empty Re: லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா

Post by பூஜிதா Mon Jan 03, 2011 3:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Empty Re: லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா

Post by வேணு Mon Jan 03, 2011 3:55 pm

அட பத்தோடு பதினொன்னு............
அதோட இதுவும் ஒன்னு என்று இருந்துட்டு போ மகளே ............
சும்மா டயலாக் உட்டுகிட்டு ............ சிரி சிரி சிரி என்ன கொடுமை சார் இது


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Empty Re: லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா

Post by Guest Mon Jan 03, 2011 4:20 pm

இது போன்ற திரிகளை அவசியம் பதிவு இட வேண்டுமா யோசியுங்கள்... என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Empty Re: லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா

Post by அருண் Mon Jan 03, 2011 6:00 pm

நல்ல கிளப்புறங்க பீதிய.. ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா  Empty Re: லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» `என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை
» அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்!
» நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படம் விவகாரம் : சீடர் லெனின் சிக்குகிறார்; சக்சேனா-அய்யப்பனிடம் விரைவில் விசாரணை
» நடிகர் விஜய் போலீஸில் புகார் ...
» கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum