ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு

+3
தமிழ்நேசன்1981
கலைவேந்தன்
சிவா
7 posters

Go down

இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Empty இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு

Post by சிவா Sat Jan 01, 2011 3:44 pm

சென்னை: தமிழகத்தில் ஏழைகள் நடமாட்டம் உள்ளவரை இலவசங்கள் தொடரும் என முதல்வர் கருணாநிதி கூறினார். ரேசன்கார்டு தாரர்கள் அனைவருக்கும் பொங்கல் விழாவினை முன்னிட்டு இலவச பொங்கல் பை வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்து பேசுகையில்; இந்த நாட்டில் இலவசங்கள் கேலியாக சித்தரிக்கப்படுகிறது. ஏழைகளுக்காகா இலவசம் வழங்குவதால் ஒன்றும் பொருளாதாரம் பாதிக்காது.

பத்திரிகைகள் விமர்சனத்தை தாண்டி இலவசங்கள் ஏழைகள் நடமாட்டம் உள்ளவரை தொடரும் தைத்திருநாளாம் பொங்கல் நாளில் அனைவரும் அகல்விளக்கு ஏற்றி கொண்டாடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Empty Re: இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு

Post by கலைவேந்தன் Sat Jan 01, 2011 7:15 pm

கஜானாவை காலி யாக்கி ஓட்டாண்டியாக தமிழகத்தை ஆக்கும் வரை கண்டிப்பாக இலவசங்கள் தொடரத்தான் செய்யும்.

என் தனித்திரியில் நான் வழங்கிய நகைச்சுவை இலவசங்கள் கண்டிப்பாக உண்மையிலேயே அமலாக்கப்படுவதையும் தமிழகம் காணத்தான் போகிறது..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Empty Re: இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு

Post by தமிழ்நேசன்1981 Sat Jan 01, 2011 11:28 pm

கலைஞரே! நடுத்தரவர்க்கம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும் போல் இருக்கிறது. விலைவாசி உயர்வால்.உங்களை போன்ற பகல்கொள்ளையிடும் அரசியல்வாதிகள் பணக்காரர்களாகவும். மற்ற அனைவரும் ஏழைகளாகவும் ஆகும வரை நீங்கள் ஓயமாட்டீர்கள்.
இலவசத்தை காட்டி ஏமாற்றாதீர்கள். மக்கள் என்ன பிச்சைக்காரர்களா? உங்களுக்கெல்லாம்.நீங்கள் கொடுக்கும் இலவசமே ஏழைகளின் வரிப்பணத்தில்தானே அய்யா. அவர்களை பணத்தையே பிடுங்கி அவர்களுக்கே இலவசமா? உங்களுக்கெல்லாம் சொந்தப்பணம் ஏது? உண்மையில் நீங்கள்தான் ஏழை.நீங்கள் இருக்கும் வரை இலவசம் ஓயாது என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.உங்களுக்கு ஓய்வு கொடுக்கும் நாள் நெருங்கி விட்டது ..தேர்தல்....அதுவே எங்களுக்கு தேறுதல்..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Empty Re: இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு

Post by Aathira Sun Jan 02, 2011 9:52 am

தமிழ்நேசன்1981 wrote:கலைஞரே! நடுத்தரவர்க்கம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும் போல் இருக்கிறது. விலைவாசி உயர்வால்.உங்களை போன்ற பகல்கொள்ளையிடும் அரசியல்வாதிகள் பணக்காரர்களாகவும். மற்ற அனைவரும் ஏழைகளாகவும் ஆகும வரை நீங்கள் ஓயமாட்டீர்கள்.
.
இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு 359383 இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு 359383


இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Aஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Aஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Tஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Hஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Iஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Rஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Aஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Empty Re: இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு

Post by பிரசன்னா Sun Jan 02, 2011 1:19 pm

கலை wrote:கஜானாவை காலி யாக்கி ஓட்டாண்டியாக தமிழகத்தை ஆக்கும் வரை கண்டிப்பாக இலவசங்கள் தொடரத்தான் செய்யும்.

என் தனித்திரியில் நான் வழங்கிய நகைச்சுவை இலவசங்கள் கண்டிப்பாக உண்மையிலேயே
அமலாக்கப்படுவதையும் தமிழகம் காணத்தான் போகிறது..!


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Empty Re: இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு

Post by உதயசுதா Sun Jan 02, 2011 1:35 pm

உன் அப்பன் வீட்டு சொத்துல இருந்து இலவசங்களை கொடுத்தா
பணத்தோட மதிப்பு தெரியும்.இது அரசாங்க பணம்தானே.
இருடி உனக்கு இருக்கு பெரிய ஆப்பு.ஆப்பு கண்ணுக்கு ippa தெரியாது.
ஒரு நாள் நீயும் உன் குடும்பமும் ரேஷன் அரிசி சாப்பிடும் நிலை வரும்


இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Uஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Dஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Aஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Yஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Aஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Sஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Uஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Dஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Hஇலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Empty Re: இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு

Post by கலைவேந்தன் Sun Jan 02, 2011 2:00 pm

வருடாந்தர பட்ஜட் போடும் போது இந்த இலவசங்களுக்காக குறிப்பிட்ட தொகை எதுவும் ஒதுக்கினார்களா...? அப்படி செய்ய இயலாது.

அப்படியானால் இந்த பலகோடி ரூபாய்க்கான இலவசங்களுக்கான செலவினங்களை எந்த கணக்கில் சேர்க்கிறார்கள்...? அதற்கான வருமானங்கள் எங்கிருந்து வருகின்றன...?

மானில நிதிச்செலவுகளைத் தணிக்கை செய்து மத்திய அரசுக்கு வழங்கும் மத்திய தணிக்கை குழு என்ன செய்கிறது..?

இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன... இவற்றுக்கு யார் பதில் தருவார்கள்..? எதிர்க்கட்சிகள் இதைப்பற்றிக் கூறினால் அரசியல் என்று எளிதாக மக்கள் ஒதுக்கிவிடுகிறார்கள்.

மக்களும் எது கிடைத்தாலும் நல்லதே என்று ஆலாய்ப் பறப்பதை விட்டால் ஒழிய விமோசனம் கிடைக்காது.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Empty Re: இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jan 05, 2011 12:25 pm

கலை wrote:வருடாந்தர பட்ஜட் போடும் போது இந்த இலவசங்களுக்காக குறிப்பிட்ட தொகை எதுவும் ஒதுக்கினார்களா...? அப்படி செய்ய இயலாது.

அப்படியானால் இந்த பலகோடி ரூபாய்க்கான இலவசங்களுக்கான செலவினங்களை எந்த கணக்கில் சேர்க்கிறார்கள்...? அதற்கான வருமானங்கள் எங்கிருந்து வருகின்றன...?

மானில நிதிச்செலவுகளைத் தணிக்கை செய்து மத்திய அரசுக்கு வழங்கும் மத்திய தணிக்கை குழு என்ன செய்கிறது..?

இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன... இவற்றுக்கு யார் பதில் தருவார்கள்..? எதிர்க்கட்சிகள் இதைப்பற்றிக் கூறினால் அரசியல் என்று எளிதாக மக்கள் ஒதுக்கிவிடுகிறார்கள்.

மக்களும் எது கிடைத்தாலும் நல்லதே என்று ஆலாய்ப் பறப்பதை விட்டால் ஒழிய விமோசனம் கிடைக்காது.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு Empty Re: இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum