ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இமெயில் பேக்அப்  Poll_c10இமெயில் பேக்அப்  Poll_m10இமெயில் பேக்அப்  Poll_c10 
ayyasamy ram
இமெயில் பேக்அப்  Poll_c10இமெயில் பேக்அப்  Poll_m10இமெயில் பேக்அப்  Poll_c10 
mohamed nizamudeen
இமெயில் பேக்அப்  Poll_c10இமெயில் பேக்அப்  Poll_m10இமெயில் பேக்அப்  Poll_c10 
VENKUSADAS
இமெயில் பேக்அப்  Poll_c10இமெயில் பேக்அப்  Poll_m10இமெயில் பேக்அப்  Poll_c10 

Top posting users this month
heezulia
இமெயில் பேக்அப்  Poll_c10இமெயில் பேக்அப்  Poll_m10இமெயில் பேக்அப்  Poll_c10 
ayyasamy ram
இமெயில் பேக்அப்  Poll_c10இமெயில் பேக்அப்  Poll_m10இமெயில் பேக்அப்  Poll_c10 
mohamed nizamudeen
இமெயில் பேக்அப்  Poll_c10இமெயில் பேக்அப்  Poll_m10இமெயில் பேக்அப்  Poll_c10 
VENKUSADAS
இமெயில் பேக்அப்  Poll_c10இமெயில் பேக்அப்  Poll_m10இமெயில் பேக்அப்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமெயில் பேக்அப்

2 posters

Go down

இமெயில் பேக்அப்  Empty இமெயில் பேக்அப்

Post by jackbredo Sat Jan 01, 2011 1:46 pm

இலவச இமெயில் சேவையில்
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் தான் உலகின் நம்பர் ஒன் . சர்வரில் அதிக இடம்
தருவதிலிருந்து புது புது வசதிகளைத் சீரான இடைவெளியில் இலவசமாக அளித்து
வருவதால் பலரும் கூகுள் தளத்தினை விரும்பி பயன்படுத்துகின்றனர் .

இது இலவச சேவை என்பதால் தான் நினைத்த நேரத்தில் சேவையை நிறுத்த கூகிள்
நிறுவனத்திற்கு உரிமை உள்ளது. அவ்வாறு நிறுத்தப்பட்டால் தகவல் இழப்பு
நமக்கு தான் . கூகிள் நிறுவனத்தை நாம் கேள்வி கேட்க இயலாது .

கேட்க இயலாத படி கூகிள் Account உருவாக்கும் போதே Terms and Conditions என்ற ஒன்றில் இவ்விபரங்களை காட்டி அதில் " I Agree " என்ற ஒரு பட்டனையும் வைத்து நம்மை மடக்கி விடுகிறார்கள் .

எனவே நமது ஈமெயில்களை Back Up செய்து கொள்ள ஒரு டூல் ஒன்றினை Chez Republic நாட்டு நிறுவனம் இலவசமாக வழங்குகிறது .


இந்த டூலினை கீழ்க்கண்ட தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம்.

Click Here To Download ஜிமெயில் Back Up டூல் ........ (விண்டோஸ் இயங்குதளத்திற்கு)


Click Here டு Download ஜிமெயில் Back Up டூல் ........ (லினக்ஸ் இயங்குதளத்திற்கு)




இந்த டூலில் ஜிமெயில் கணக்கின் தகவல்களை கொடுத்து ஈமெயில்களை Back Up செய்து கொள்ள இயலும் . இதில் Restore வசதியும் உள்ளது .

இந்த மென்பொருளின் உதவியால் நாம் நமது மின்ஞ்சலில் உள்ள ஒரு குறிப்பிட்ட வருடம் அல்லது குறிப்பிட்ட மாதத்தின் தகலல்களை மட்டும் Back Up எடுத்து கொள்ள முடியம்.


உங்களுக்கு தேவை என்றால் உங்கள் மின்ஞ்சலில் உள்ள அணைத்து தகலல்களையும் Back Up எடுத்து வைத்து கொள்ளுங்கள்.



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

இமெயில் பேக்அப்  Empty Re: இமெயில் பேக்அப்

Post by Guest Sat Jan 01, 2011 5:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அப்பாடா தப்பிசது என் பொக்கிஷம் எல்லாம் ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

இமெயில் பேக்அப்  Empty Re: இமெயில் பேக்அப்

Post by கலைவேந்தன் Sat Jan 01, 2011 8:20 pm

இது நம்பகமானது அல்ல என்பது என் கருத்து...நமது ரகசியங்கள் வெளியேற வாய்ப்புண்டு...அதைவிட தேவையானவற்றை நாமே நமது ஹார்ட் டிஸ்கில் சேமித்துக்கொள்வது புத்திசாலித்தனம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இமெயில் பேக்அப்  Empty Re: இமெயில் பேக்அப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum