ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

+6
உதயசுதா
ஹாசிம்
கலைவேந்தன்
சிவா
ரபீக்
krishnaamma
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Empty பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

Post by krishnaamma Thu Dec 30, 2010 3:32 pm

உலகின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறது கள்ளக்காதல். ஆளை தீர்த்துக் கட்டுவது, பழிவாங்க குழந்தையை கொன்று சூட்கேசில் அடைத்து வீசுவது.. என விளைவுகள்தான் வேறுபடுகிறது. போலந்திலும் இதேபோல ஒரு க.கா. சம்பவம். அதன் விளைவு.. யாரும் எதிர்பாராத அதிர்ச்சியை தந்திருக்கிறது. மருத்துவ உலகிலும் ஷாக் ஏற்படுத்தியிருக்கிறது.

போலந்தை சேர்ந்த பெண் செலஸ்டின் (கற்பனை பெயர்). கணவரிடம் அவருக்கு என்ன அதிருப்தியோ.. வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டது. கணவருக்கு தெரியாமல் க.காதலனுடனும் ஒரே நேரத்தில் குடித்தனம் நடத்தி வந்தார். கர்ப்பமான செலஸ்டினுக்கு சமீபத்தில் பிரசவம். இரட்டைக் குழந்தைகள். ஒன்று ஆண், இன்னொன்று பெண்.

கணவன் மீது விரக்தியில் இருந்த செலஸ்டின், ‘காதலன் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறதே’ என்ற சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். இதையே சாக்காக வைத்து கணவனை டைவர்ஸ் செய்துவிட்டு காதலனையே கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தார். விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். குழந்தைகள் இரண்டும் க.கா. மூலம் பிறந்தது என்பதை நிரூபிப்பதற்கு டிஎன்ஏ ரிப்போர்ட் வேண்டுமே.. அதற்கும் விண்ணப்பித்தார்.
இரட்டையாக பிறந்த குழந்தைகளின் ரத்தம் எடுக்கப்பட்டு டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது. டிஎன்ஏ ரிப்போர்ட்டும் வந்தது. செலஸ்டினின் ஆசையில் பாதிதான் நடந்தது. ஆம்.. பெண் குழந்தைக்கு தந்தை க.காதலன். ஆண் குழந்தைக்கு தந்தை கணவன் என்றது டிஎன்ஏ ரிப்போர்ட். செலஸ்டினுக்கு ஷாக்கோ ஷாக். டாக்டர்களுக்கும்தான்.

“கணவனுக்கு தெரியாமல் காதலனுடனும் அவள் தொடர்ச்சியாக பழகி வந்திருக்கலாம். கருத்தரிக்கும் காலம் வந்ததும் அவளுக்கு இரு கரு முட்டைகள் உருவானபோது, கணவனுடன் உறவு கொண்ட சிறிது நேரத்துக்குள்ளாகவே காதலனுடனும் உறவு கொண்டிருக்கலாம். கணவன் விந்தணு ஒரு முட்டையிலும், காதலன் விந்தணு மற்றொரு முட்டையிலும் ஊடுருவி குழந்தை உருவாகியிருக்கிறது. மிகமிகமிக அரிதாகவே இப்படி நடக்கும். செலஸ்டின் விஷயத்தில் இது நடந்திருக்கிறது” என்கின்றனர் டாக்டர்கள்.

இது போலந்து க.கா.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Empty Re: பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

Post by krishnaamma Thu Dec 30, 2010 3:33 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கருமம் இது ? பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Empty Re: பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

Post by ரபீக் Thu Dec 30, 2010 3:41 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Empty Re: பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

Post by சிவா Thu Dec 30, 2010 4:12 pm

krishnaamma wrote: பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! 56667 பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! 56667 பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! 56667 என்ன கருமம் இது ? பயம்

அதானே மாமி.!!!

ஏன் இவ்வால்லாம் இப்படி இருக்கறா? பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! 56667


பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Empty Re: பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

Post by கலைவேந்தன் Thu Dec 30, 2010 4:35 pm

பேஷ் பேஷ்... நன்னா இருக்கே கத...கேக்கரதுக்கே கஸ்மாலமா கீதே... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இவாளைஎல்லாம் என்ன பண்றது... என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Empty Re: பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

Post by சிவா Thu Dec 30, 2010 4:38 pm

கலை wrote:பேஷ் பேஷ்... நன்னா இருக்கே கத...கேக்கரதுக்கே கஸ்மாலமா கீதே... பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! 56667 பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! 56667

இவாளைஎல்லாம் என்ன பண்றது... பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! 56667

அய்யராத்துல எப்ப கஸ்மாலமெலாம் பேசினா! பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! 705463 பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! 705463 பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! 705463


பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Empty Re: பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

Post by ரபீக் Thu Dec 30, 2010 4:39 pm

கலை wrote:பேஷ் பேஷ்... நன்னா இருக்கே கத...கேக்கரதுக்கே கஸ்மாலமா கீதே... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இவாளைஎல்லாம் என்ன பண்றது... என்ன கொடுமை சார் இது

என்னத்த பண்ணி!! என்னத்த கேட்டு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Empty Re: பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

Post by ஹாசிம் Thu Dec 30, 2010 4:40 pm

சமஉரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது போலும்

குழந்தைகளையும் பிரித்து கொடுத்திடலாம்
பாவம் அப்பன்கள்


நேசமுடன் ஹாசிம்
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Empty Re: பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

Post by உதயசுதா Thu Dec 30, 2010 4:43 pm

அட கன்றாவியே

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Uபிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Dபிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Aபிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Yபிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Aபிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Sபிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Uபிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Dபிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Hபிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Empty Re: பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

Post by பாலாஜி Thu Dec 30, 2010 5:19 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! Empty Re: பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum