ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

+4
வேணு
தாமு
அகீல்
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Empty திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by சிவா Thu Dec 30, 2010 8:35 am

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Nithyananda_1


பல சர்ச்சைகளில் சிக்கிய பிறகு நித்யானந்தா முதன் முறையாக இன்று தனது பிறந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்தார்.

2010 மார்ச் மாதம் நடிகை ரஞ்சிதாவுடன் இருந்த சிடி வெளியாகி நித்தியானந்தாவுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்தன. பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு அனுபவித்ததும் வெளியானது.

நித்தியானந்தா மீது அவரது முன்னால் சீடர் லெனின் கருப்பன், சல்லாபத்தில் இருந்த நித்தியானந்தாவை நான் தான் ரகசியமாக வீடியோ எடுத்தேன் என பரபரப்பு கிளப்பினர்.

இவர் தந்த புகாரை வைத்து பெங்களுர் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து 1 மாதம் சிறையில் வைத்திருந்தனர்.

தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கும் நித்தியானந்தா அந்த விவகாரத்திற்கு பின் வெளியூர்களுக்கு செல்வதில்லை.

ஆஸ்ரமத்தில் இருந்த படி சத்சங்கம் நடத்தி வந்தார். டிசம்பர் 29ந்தேதி நித்தியானந்தாவின் ஜென்மா நட்சத்திரம். அந்த தேதியில் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை தரிசித்து விடுவார்.

அதன்படி இந்த ஆண்டும் திருவண்ணாமலை வருவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டது. கர்நாடகா நீதிமன்றம் தந்த உத்தரவையடுத்து இன்று திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை தரிசித்தார். விடியற்காலை 5 மணியளவில் கோவிலுக்குள் வந்த நித்தியானந்தா 7.50க்கு புஜைகளை முடித்துக்கொண்டு வெளியே சென்றார்.

நித்தியானந்தாவின் வருகைக்கு சி.பி.எம், ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், தமுஎகச அமைப்பு போன்றவை எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டின. இதனால் பயந்து போய் ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் வந்தவர், பின் கோபுரம் வழியாக வெளியே சென்றார்.

கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அவரின் ஆஸ்ரமத்திற்கு முக்கிய சிஸ்யர்களோடு காரில் புறப்பட்டார்.

செங்கம் சாலை வழியாக சென்றவரை அங்கு மறைந்திருந்த சி.பிஎம்., ஜனநாயக வாலிபர் சங்கம், தமுஎகசவினர் சண்முக பள்ளியருகே கறுப்பு கொடியோடு காத்திருந்தனர். அவர்களை கண்டதும் பயந்து போன நித்தியானந்தாவின் கார், அவரின் கார் பின்னால் வந்த சிஸ்யர்களின் கார்கள் சடன் பிரேக் போட்டு நின்றன.

பின்னால் ரிவர்ஸ் எடுத்து திரும்பவும் நகருக்குள் காரை செலுத்தி அவலூர் பேட்டை சாலை க்கு போக்கு காட்டி பின் வேலூர் சாலைக்கு சென்று காஞ்சி சாலை வழியாக அவரின் ஆஸ்ரமத்திற்குள் போய் சேர்ந்தார் நித்தியானந்தா.

பயந்து பின்வாங்கி போன காரை கண்டு அவரது சிஸ்யர்கள், பக்தர்களே அதிர்ந்து போயினர்.

பாலியல் புகாருக்கு உள்ளான நித்யானந்தா கோயிலுக்குள் வந்ததால் புனிதம் கெட்டுவிட்டது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

நக்கீரன்!


திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by அகீல் Thu Dec 30, 2010 9:01 am

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  230655 திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  230655 திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  230655 திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  246975


அகீல் திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by சிவா Thu Dec 30, 2010 9:08 am

அகீல் wrote:திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  230655 திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  230655 திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  230655 திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  246975

ஏன் இந்த ஓட்டம்? நீங்கள்தான் அந்த நித்யானந்தாவா? சிரி


திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by அகீல் Thu Dec 30, 2010 9:20 am

ஏன் ஐயா ஏன்? நான் அவன் இல்லை.


அகீல் திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by சிவா Thu Dec 30, 2010 9:23 am

அகீல் wrote:ஏன் ஐயா ஏன்? நான் அவன் இல்லை.

சரி நித்யானந்தா இல்லை! அகிலானந்தாவா? திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  838572


திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by தாமு Thu Dec 30, 2010 9:34 am

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by அகீல் Thu Dec 30, 2010 9:38 am

சொல்லும் போதே நன்றாய் இருகிறதே. ஜால்ரா போடுறதுக்கு 4 கேர்ள்ஸ் இருந்தால் சொலுங்கப்பா. திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  514396


அகீல் திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by சிவா Thu Dec 30, 2010 9:46 am

அகீல் wrote:சொல்லும் போதே நன்றாய் இருகிறதே. ஜால்ரா போடுறதுக்கு 4 கேர்ள்ஸ் இருந்தால் சொலுங்கப்பா. திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  514396

பரவை முனியம்மாவும், கொல்லங்குடிக் கருப்பாயியும் இப்பொழுது தயாராக உள்ளார்கள், இன்னுமிருவர் தயார்படுத்த வேண்டும்!


திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by வேணு Thu Dec 30, 2010 10:16 am

இரும்படிக்கும் இடத்தில் இந்த ஈக்கு என்ன வேலை .....


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by வேணு Thu Dec 30, 2010 10:18 am

சிவா wrote:
அகீல் wrote:சொல்லும் போதே நன்றாய் இருகிறதே. ஜால்ரா போடுறதுக்கு 4 கேர்ள்ஸ் இருந்தால் சொலுங்கப்பா. திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  514396

பரவை முனியம்மாவும், கொல்லங்குடிக் கருப்பாயியும் இப்பொழுது தயாராக
உள்ளார்கள், இன்னுமிருவர் தயார்படுத்த வேண்டும்!

வேண்டாம் சிவா .......
அந்த நாயுடன் இவர்களை இணைத்து கேவலப்படுத்த வேண்டாமே ...... கூடாது கூடாது கூடாது


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum