ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

+11
மஞ்சுபாஷிணி
சிவா
உதயசுதா
ராஜா
அப்புகுட்டி
ஹாசிம்
arsad
krishnaamma
கலைவேந்தன்
Aathira
unmaitamilan
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  Empty ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by unmaitamilan Wed Dec 29, 2010 2:42 pm

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

எனது பெயர் சதீஷ் குமார்
சொந்தவுறு திருச்செந்தூர்

ஈகரை நண்பர்களுக்கு என்னை நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்

sriramanandaguruji பதிவுகளுக்கு நன்றி என்று சொல்லுவது நான்தான்
குருஜியால் எந்த பதிவையும் வெளியிட தெரியாது குருஜியின் பதிவுகளை நான் தான்
வெளியிடுகிறேன்

ஈகரை நண்பர்களின் ஆதரவுகள் இருந்தால் குருஜியின் பதிவுகளுக்கு எனக்கு தெரிந்த மறுமொழி கூறுகிறேன்
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by Aathira Wed Dec 29, 2010 2:45 pm

ஓ அவங்க நீங்கதானா..

வாங்க வாங்க சதீஷ்.. உங்க வரவுக்காக (மறுமொழிக்காக) இஙக நெரய உறவுகள் காத்திருக்கிறோம்..

ஈகரை உறவுகள் சார்பில் வரவேற்பதில் மகிழ்ச்சி...
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by கலைவேந்தன் Wed Dec 29, 2010 2:47 pm

மவனே மாட்டுன நீ... அப்படின்னு ஆதிரா சொல்வது புரியுது... ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by krishnaamma Wed Dec 29, 2010 2:54 pm

வாங்க , வாங்க ! சதீஷ் குமார் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by Aathira Wed Dec 29, 2010 2:54 pm

கலை wrote:மவனே மாட்டுன நீ... அப்படின்னு ஆதிரா சொல்வது புரியுது... [You must be registered and logged in to see this image.]
ஏன் இப்படி என்னை மாட்டி விடுறீங்க.. [You must be registered and logged in to see this image.] வந்தவரு அப்படியே டா டா காட்டாம போயிடப் போறாரு....
சதீஷ்... இதெல்லாம் சும்ம்ம்ம்ம்மா விளையாட்டு... [You must be registered and logged in to see this image.] சிரி பயந்துடாம வாங்க....நீங்களும் சேர்ந்து கலக்கலாம்... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by arsad Wed Dec 29, 2010 3:01 pm

ஆஹா ஆஹா...... நீகள் வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி உங்களை
என் சார்பிலும் ஈகரை நண்பர்கள் சார்பிலும் வரவேற்பதில் மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by unmaitamilan Wed Dec 29, 2010 3:07 pm

கலை wrote:மவனே மாட்டுன நீ... அப்படின்னு ஆதிரா சொல்வது புரியுது... [You must be registered and logged in to see this image.]

ஈகரை நண்பர்கலில் உங்களை பார்த்தால் எனக்கு ரொம்பவும் பயம்
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by ஹாசிம் Wed Dec 29, 2010 3:10 pm

வருக வருக தருக தருக உங்க பதிலை


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by unmaitamilan Wed Dec 29, 2010 3:11 pm

Aathira wrote:
கலை wrote:மவனே மாட்டுன நீ... அப்படின்னு ஆதிரா சொல்வது புரியுது... [You must be registered and logged in to see this image.]
ஏன் இப்படி என்னை மாட்டி விடுறீங்க.. [You must be registered and logged in to see this image.] வந்தவரு அப்படியே டா டா காட்டாம போயிடப் போறாரு....
சதீஷ்... இதெல்லாம் சும்ம்ம்ம்ம்மா விளையாட்டு... [You must be registered and logged in to see this image.] சிரி பயந்துடாம வாங்க....நீங்களும் சேர்ந்து கலக்கலாம்... [You must be registered and logged in to see this image.]

அதரவுக்கு மிக்க நன்றி

[You must be registered and logged in to see this image.]
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by unmaitamilan Wed Dec 29, 2010 3:14 pm

arsad wrote:ஆஹா ஆஹா...... நீகள் வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி உங்களை
என் சார்பிலும் ஈகரை நண்பர்கள் சார்பிலும் வரவேற்பதில் மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]

ஆஹா ஆஹா...... இப்படியல்லவா வரவேற்பு இருக்க வேண்டும் மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum