ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்

5 posters

Go down

தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Empty தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்

Post by krishnaamma Wed Dec 29, 2010 2:10 pm

கருச்சிதைவை தடுக்க, கர்ப்பிணிகளுக்கு ரேஷன் கடைகளில் "அயோடின்' உப்பு,
நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இளம் பெண்களுக்கு "சானிடரி நாப்கின்' ஆகியவை
இலவசமாக வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
தமிழக கிராம, நகர்புறங்களில், படிப்பறிவற்ற பெண்களிடம் விழிப்புணர்வு
இல்லாததால், கருவிலேயே குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதற்கு முக்கிய
காரணம், "அயோடின்' சத்து குறைவு. இதை தவிர்க்க, கர்ப்பிணிகளுக்கு ரேஷன்
கடைகளில், "அயோடின்' உப்பு பாக்கெட் இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த உப்பை பயன்படுத்தினால், கருச்சிதைவு குறைய வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கு மூளை, உடல் வளர்ச்சியும் அதிகரிக்கும். ஊனமுற்ற குழந்தை
பிறப்பு தவிர்க்கப்படும். இத்திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.
அடுத்த இலவசம்: "சானிடரி நாப்கின்' பயன்படுத்தாததால், கிராமப்புற இளம்
பெண்களில் 40 சதவீதம் பேர் பாதிப்படைகின்றனர். நோய் தொற்றிலிருந்து
பாதுகாக்க, அரசு ஆஸ்பத்திரிகளில், நோயாளிகள் நல நிதியிலிருந்து நாப்கின்கள்
கொள் முதல் செய்து, இலவசமாக வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம்
அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Empty Re: தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்

Post by krishnaamma Wed Dec 29, 2010 2:12 pm

தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் 56667 தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் 56667 தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் 56667


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Empty Re: தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்

Post by சரவணன் Wed Dec 29, 2010 2:38 pm

நல்லது...அருமையான இலவசங்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Empty Re: தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்

Post by உதயசுதா Wed Dec 29, 2010 2:40 pm

அட பாவிகளா இப்ப கொள்ளை அடிக்கிற திட்டங்களை மாத்திட்டாங்களா


தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Uதமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Dதமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Aதமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Yதமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Aதமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Sதமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Uதமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Dதமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Hதமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Empty Re: தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்

Post by krishnaamma Wed Dec 29, 2010 2:59 pm

[quote="உதயசுதா"]அட பாவிகளா இப்ப கொள்ளை அடிக்கிற திட்டங்களை மாத்திட்டாங்களா quote]

அது முழுநேர வேலை இது அப்ப அப்ப கொறிக்கறதுக்கு , அல்லது யாருக்காவது எலும்பு துண்டு போட சோகம் கருமம் தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் 56667


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Empty Re: தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்

Post by சிவா Wed Dec 29, 2010 7:06 pm

இந்த இலவசங்களெல்லாம் கருணாநிதியின் அப்பன் வீட்டுப் பணத்திலிருந்தா வழங்குகிறார்கள்! நாட்டை நாசமாக்க முடிவெடுத்துவிட்டார்கள்! தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் 56667


தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Empty Re: தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்

Post by மஞ்சுபாஷிணி Wed Dec 29, 2010 8:54 pm

தேர்தல் வரப்போகுதா?? அதான் இப்பத்துல இருந்தே வியாபாரம் அதான் இலவசம் தொடங்கிட்டாங்க போல.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Empty Re: தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum