Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
+4
உதயசுதா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
கார்த்திக்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா நீங்கள்? கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர். ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு
காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும்; சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர்.
விளைவு, “நான் டயட்டில் இருக்கேன்’ அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க. சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது? உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட் டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம்.
அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு.
அப்படி நீங்க ஸிலிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:
* மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:
உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற் கேற்ப டயட்டில் இருங்கள்.
* உடற்பயிற்சி செய்யுங்கள்:
எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம்,யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதி தீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:
ஸிலிம்மாக மாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக் கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக் கோமே என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸிலிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்.
cnn

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
உண்மையான வார்த்தைகள் இவை...
எனக்கும் ஒல்லியாகனும்னு மனதில் எண்ணம் இருக்கு... ஆனால் சாப்பாட்டு பிரியை...
தண்ணீர் அதிகம் குடித்து வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுவதால் உடம்பில் இருக்கும் டாக்ஸின் வெளியேறும் கார்த்தி பகிர்ந்தது போல் பொறித்த உணவு வகைகள் ஃபாஸ்ட் ஃபுட் ஐட்டங்கள் இதெல்லாம் தவிர்த்தால் அழகாக சிம்ரனைப்போலவே இருக்கலாம்... தினமும் ரெண்டு கிலோமீட்டர் நடந்தால் சிநேகா போன்ற இடையையும் பெறலாம்....
உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலே இப்படி உடல்பருமன் ஆகிவிடுகிறது... நாம் செய்யும் வேலைகளும் அப்படி.... எப்பவும் கம்ப்யூட்டர் லேப்டாப் முன்னாடி உட்கார்ந்துக்கொள்வதால் இடுப்பில் சதை கூடும் அபாயம் உள்ளது....
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானாகலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி![]()
![]()
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
உதயசுதா wrote:அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானாகலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி![]()
![]()
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே
அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க...
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
கலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி![]()
![]()
ஏக்கங்கள் அதிகமா இருந்தாலும் இப்படி ஆகும் அண்ணா ...
உங்களுக்கு என்ன ஏக்கமோ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
கலை wrote:உதயசுதா wrote:அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானாகலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி![]()
![]()
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே
அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க...![]()
![]()
கல்லூரியில் படிக்கும்போது அவங்க உங்க சீனியர் ,,அவங்களுக்கு நீங்க இப்படி சொன்னா எப்படி பொருத்துக்குவாங்க ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
எனக்கு கலை சீனியரா? இந்த கொடுமையா கேட்க இங்க ஆளே இல்லையா.ரபீக் wrote:கலை wrote:உதயசுதா wrote:அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானாகலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி![]()
![]()
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே
அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க...![]()
![]()
கல்லூரியில் படிக்கும்போது அவங்க உங்க சீனியர் ,,அவங்களுக்கு நீங்க இப்படி சொன்னா எப்படி பொருத்துக்குவாங்க ?
நான் அவர்கிட்ட பள்ளிக்கூடத்துல படிச்சது உங்களுக்கு தெரியாதா rabeek
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
உதயசுதா wrote:எனக்கு கலை சீனியரா? இந்த கொடுமையா கேட்க இங்க ஆளே இல்லையா.ரபீக் wrote:கலை wrote:உதயசுதா wrote:அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானாகலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி![]()
![]()
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே
அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க...![]()
![]()
கல்லூரியில் படிக்கும்போது அவங்க உங்க சீனியர் ,,அவங்களுக்கு நீங்க இப்படி சொன்னா எப்படி பொருத்துக்குவாங்க ?
நான் அவர்கிட்ட பள்ளிக்கூடத்துல படிச்சது உங்களுக்கு தெரியாதா rabeek
உண்மையில் நான் இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை அக்கா ,,,,
அடுத்தவருடம் ப்ரீ கே ஜி போறேன் அக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
எப்படியோ நீங்க பேசி முடிவு எடுங்க ..நான் சின்ன வயதுதான்னு கடைசியா ஒத்துக்கிட்டா மதி..! :afro:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஃபிகர திரும்பிப் பார்க்க முடியலியே...!!
» Vertigo - தலை சுற்றலுக்கு Vertin மாத்திரையை விட முடியாமல் தவிப்பவரா நீங்கள் ?
» Vertigo - தலை சுற்றலுக்கு Vertin மாத்திரையை விட முடியாமல் தவிப்பவரா நீங்கள் ?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|