ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்

4 posters

Go down

தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்  Empty தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்

Post by Guest Tue Dec 28, 2010 11:55 am

மதுராந்தகம்: தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழித்து வருகின்றன. இவற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மதுராந்தகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பாமக கிளை நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

ஒவ்வொரு கிராமத்திலும் கல்வி, மருத்துவம், விவசாயம், விளையாட்டுக் குழுக்களை தொடங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கிராமத்தில் பசி, பட்டினி இருக்கக் கூடாது. அனைவரும் படிக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவராவது அரசு வேலையில் இருக்க வேண்டும். இப்படி இருக்க வேண்டும் என கொள்கை வைத்துள்ள கட்சி பாமக.

எங்கள் கிராமத்தில் யாரும் குடி பழக்கத்துக்கு அடியாகவில்லை. புகைப்பதில்லை. திருமணத்துக்கு வரதட்சணை வாங்குவதில்லை என விளம்பர பலகைகள் வைத்தால் அக்கிராமம் முன்னேறும். தமிழகத்தில் மது பழக்கத்தாலும், திரைப்பட மோகத்தாலும் பல இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர் என்றார் ராமதாஸ்.

நன்றி : one india

இதுல irunthu enna தெரியுது தேர்தல் வந்துருசு நு தெரியுது... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பைத்தியம்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்  Empty Re: தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்

Post by வேணு Tue Dec 28, 2010 11:57 am

இதைபற்றியெல்லாம் பேச இந்த ஆளுக்கு என்ன அருகதை .......?! உடுட்டுக்கட்டை அடி வ


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்  Empty Re: தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்

Post by ராஜா Tue Dec 28, 2010 12:13 pm

கருத்து எல்லாம் நல்லா தான் இருக்கு , உன் தொண்டர்களே கட்சி சின்னம் பொறித்த டி-shirt அணிந்து டாஸ்மாக் நோக்கி படையெடுக்கிறார்களே , என்ன செய்வது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்  Empty Re: தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்

Post by balakarthik Tue Dec 28, 2010 12:35 pm

அதுசரி பாமாகாவை அப்பனும் பிள்ளயும் சீழழிக்கிறார்களே அதை யாரு கேக்குறது


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்  Empty Re: தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்

Post by சிவா Tue Dec 28, 2010 1:18 pm

வேணு wrote:இதைபற்றியெல்லாம் பேச இந்த ஆளுக்கு என்ன அருகதை .......?! தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்  246975

சரியான கேள்வி!

இவரும் இவர் மகனும் மட்டும் தமிழகத்தில் யோக்கியர்கள். மற்றவர்கள் அனைவரும் சீரழிந்துவிட்டார்கள் (கருணாநிதி உட்பட சிரி ) என்பது இவரது கணிப்பு!


தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்  Empty Re: தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்!
» தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்
» ஜாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசின் நிலை ஏமாற்றம் அளிக்கிறது- ராமதாஸ்
» மேகதாது பிரச்னையில் தமிழக கட்சிகள் ஓரணியில் திரள ராமதாஸ் வேண்டுகோள்!
» தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தலா ரூ.1 லட்சம் கோடி கடனை சுமத்தியுள்ள அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum