ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி

2 posters

Go down

 எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி                  Empty எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி

Post by Guest Mon Dec 27, 2010 5:28 pm

இது உலக‌ம் முழுவ‌திலு‌ம் உ‌ள்ள ம‌னித‌ர்களு‌க்கான குழ‌ப்பமாகு‌ம். அதாவது நா‌ம் காத‌லி‌க்கு‌ம் பெ‌ண்/ஆ‌ணிட‌ம் முத‌லி‌ல் எ‌ன்ன‌ப் பேசுவது எ‌ன்பதுதா‌ன்.

இத‌ற்காக ப‌ல்வேறு ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் கூட நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ன எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் ந‌ம்பு‌வீ‌ர்களா? ஆ‌ம் உ‌ண்மைதா‌ன்.

அ‌ந்த ஆ‌ய்வுக‌ளி‌ல் வெ‌ளியானவை

நா‌ம் த‌னி‌த்து‌த் தெ‌ரிய வேண்டும் என்பதற்காக நாடகப் பாணியில் அல்லது கவித்துவமாக பேச பலர் முயற்சி செய்வதுண்டு.

ஆனால் இப்படி நீங்கள் முயற்சி செய்தால் அது ஒன்று கேலிக்குறியதாகவும் அல்லது உங்களை கேலிப்பொருளாகவோ மாற்றிவிடும். உங்களை கோமாளி என்று நினைத்துவிடுவார்கள்.

கோமாளி என்ற இமேஜை வைத்துக் கொண்டு நீங்கள் எளிதாக ஒருவரிடம் பழக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடும். ஆனால், அந்தப் பழக்கம் காதலாக மாற வாய்ப்பில்லை.

நாம் விரும்பும் ஒருவரிடம் நாம் இயல்பாக பேசுவதுதான் மிகவும் சிறந்தது. இயல்பான விஷயத்தைத்தான் பலரும் விரும்புவார்கள்.

காதல் மன்னர்கள் இல்லை இல்லை காதல் பற்றி ஆய்வு நடத்திய சிலர் இந்த கேள்விகள்தான் முதலில் கேட்க சரியானவை என்று தேர்ந்தெடுத்துக் கூறியுள்ளனர்.

இந்த கேள்விகள் இயல்பாகவும், ஒருவர் மீதான அக்கறையை காண்பிப்பதாகவும் உள்ளதாம்.

இது ஆண்களுக்கான கேள்விக‌ள்...

உங்களுக்கு இந்த ஆடை அழகாக இருக்கிறது.

நல்லவேளை, பேருந்தில் கூட்டம் அதிகமாக இல்லை.

மழை வரும் போல இருக்கிறதே?

இன்னைக்கு உங்க பிரெண்ட் வரலையா?

ஹலோ... நல்லாயிருக்கீங்களா?

என்பது போன்ற சாதாரண வார்த்தைகளும், விசாரிப்புகளும் ஆரம்ப பேச்சுவார்த்தைக்கு போதுமானவையாம். இதுபோன்ற கேள்விகள் எளிமையாக இருப்பதால் நீங்கள் காதலிப்பவரும் எளிதாக பதில் சொல்ல முடியும். என்ன சொல்வது என்று முழிக்க வைக்க வேண்டாமே.

ஆனால், இந்த கேள்விகளை எல்லாம் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு கேட்டுவிடாதீர்கள். அது அதற்கான சூழ்நிலை ஏற்பட்டால் இதனைக் கேட்கலாம்.

இதேப்போல பெண்கள் ஆரம்பிப்பதாக இருந்தால் அவர்களுக்கான கேள்விகள்...

ஹலோ... எப்படியிருக்கீங்க?

ரொம்ப நேரமா பேருந்து வரவில்லையா?

நீங்க அடிக்கடி காபி சாப்பிடுவீங்க போல...

கிளைமேட் நல்லா இருக்குல்ல...

போன்ற இயல்பான கேள்விகளே போதும் ஆண்களை இழுத்துப் போட்டுவிடும்.

இந்த சாதாரண வார்த்தைகளே ஒரு நாள் இரவு முழுவதும் தூக்கத்தைக் கெடுத்து மீண்டும் மீண்டும் கேட்டு இன்புறத்தக்கதாக அமையும் என்பதில் மாற்றமில்லை.
----வெப்துனியா தமிழ்
பாடகன் அன்பு மலர் நன்றி


Last edited by மதன்கார்த்திக் on Mon Dec 27, 2010 5:43 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

 எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி                  Empty Re: எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி

Post by புவனா Mon Dec 27, 2010 5:30 pm

அனுபவம் அதிகம் போல.... மதன்கார்த்திக்..


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

 எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி                  Empty Re: எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி

Post by Guest Mon Dec 27, 2010 5:33 pm

சும்மாவா .... என்னுடயது காதல் திருமணம்...புவனா ஜாலி நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

 எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி                  Empty Re: எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி

Post by புவனா Mon Dec 27, 2010 5:34 pm

அப்போ சரி... வாழ்த்துக்கள்...  எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி                  806360  எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி                  154550


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

 எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி                  Empty Re: எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி

Post by Guest Mon Dec 27, 2010 5:37 pm

உங்களுக்கும் என் அன்பு நன்றிகள்... பாடகன்
avatar
Guest
Guest


Back to top Go down

 எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி                  Empty Re: எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி

Post by அருண் Mon Dec 27, 2010 5:39 pm

நன்றி மதன்...நானும் முயற்சி செய்கிறேன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி                  Empty Re: எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா? - காதலன்/காதலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum