Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு இடுப்பைக் கிள்ளினால் அடிப்பேன் சிநேகா எச்சரிக்கை
+3
ரபீக்
thippu
arsad
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு இடுப்பைக் கிள்ளினால் அடிப்பேன் சிநேகா எச்சரிக்கை
பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு இடுப்பைக் கிள்ளினால் அடிப்பேன் சிநேகா எச்சரிக்கை
சென்னை: நான் ரொம்பப் பொறுமையானவள். ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு.ரசிகர்கள் என்ற பெயரில் கூட்டத்தில் யாரõவது என் இடுப்பைக் கிள்ளினால் அடிப்பேன் என்று நடிகை சிநேகா கூறினார்.நடிகை சிநேகா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு சிநேகா அளித்த பதில்களும்வருமாறு:
கேள்வி: ஈரோட்டில் ஒரு ரசிகரிடம் நீங்கள் ஆத்திரப்பட்டதாக செய்திகள் வெளியானதே?
பதில்: அந்தக் கூட்டத்தில் பல ரசிகர்கள் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். குறிப்பாக ஒரு ரசிகர் என்பக்கத்தில் நின்றுகொண்டு போட்டோ எடுப்பதற்கு அவசரப்பட்டார். அவரிடம் ஏன் அவசரப்படுகிறீர்கள்? என்று கேட்டேன். அவ்வளவுதான்.
கேள்வி: அந்த ரசிகர் உங்கள் இடுப்பை கிள்ளியதாகக் கூறப்பட்டதே?
பதில்: இடுப்பைக் கிள்ளியிருந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன். அடித்து இருப்பேன்.பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
கேள்வி: வருகிற சட்டசபைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சிக்காக நீங்கள் பிரசாரம் செய்யப்போவதாக பேச்சு அடிபடுகிறதே?
பதில்:நானே அந்தச் செய்தியைப் பத்திரிகைகளில் படித்துத்தான் தெரிந்துகொண்டேன். எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. எந்தக்கட்சிக்காகவும் நான் பிரசாரம் செய்யமாட்டேன். கேள்வி:நல்ல அரசியல்வாதி எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? பதில்: நல்ல அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.

arsad- இளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
thippu- புதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010
Re: பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு இடுப்பைக் கிள்ளினால் அடிப்பேன் சிநேகா எச்சரிக்கை
சொல்லிட்டாங்க கற்புக்கரசி ,,,,,,போம்மா போ உன் லட்சணம்தான் ஊருக்கே தெரியுமே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Guest- Guest
Re: பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு இடுப்பைக் கிள்ளினால் அடிப்பேன் சிநேகா எச்சரிக்கை
ரபீக் wrote:சொல்லிட்டாங்க கற்புக்கரசி ,,,,,,போம்மா போ உன் லட்சணம்தான் ஊருக்கே தெரியுமே
thippu- புதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010
Re: பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு இடுப்பைக் கிள்ளினால் அடிப்பேன் சிநேகா எச்சரிக்கை
இதெல்லாம் அவங்களுக்கு சகஜம்தானே..விடுங்கப்பா..பிழைச்சி போகட்டும்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு இடுப்பைக் கிள்ளினால் அடிப்பேன் சிநேகா எச்சரிக்கை
ஆமா அவங்களை அரபிகள் மட்டும்தான் இடுப்புல கிள்ளலாம் .கிள்ளுறதுக்குன்னே இந்தம்மாவுக்கு லட்சத்துல கொடுக்கர அரபிகள்
இருக்கும்போது சும்மா பைசா பொறாதா ஆளுக கிள்ளினா கோபம் தானே varum.
இருக்கும்போது சும்மா பைசா பொறாதா ஆளுக கிள்ளினா கோபம் தானே varum.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு இடுப்பைக் கிள்ளினால் அடிப்பேன் சிநேகா எச்சரிக்கை
ஆல் பீப்பிள்ஸ் நோட் திஸ் பாயிண்ட் ......உதயசுதா wrote:ஆமா அவங்களை அரபிகள் மட்டும்தான் இடுப்புல கிள்ளலாம் .கிள்ளுறதுக்குன்னே இந்தம்மாவுக்கு லட்சத்துல கொடுக்கர அரபிகள் இருக்கும்போது சும்மா பைசா பொறாதா ஆளுக கிள்ளினா கோபம் தானே varum.
Re: பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு இடுப்பைக் கிள்ளினால் அடிப்பேன் சிநேகா எச்சரிக்கை
உதயசுதா wrote:ஆமா அவங்களை அரபிகள் மட்டும்தான் இடுப்புல கிள்ளலாம் .கிள்ளுறதுக்குன்னே இந்தம்மாவுக்கு லட்சத்துல கொடுக்கர அரபிகள்
இருக்கும்போது சும்மா பைசா பொறாதா ஆளுக கிள்ளினா கோபம் தானே varum.
இதுக்கு சினேகா அக்கா என்ன பதில் சொல்லப் போறாங்க...!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு இடுப்பைக் கிள்ளினால் அடிப்பேன் சிநேகா எச்சரிக்கை
இங்க இருக்கற பிரபல நட்சத்திர ஹோடேல்கள்தான் எங்க கம்பெனியோட கஷ்டமார்ஸ் சிவா. அங்க மீட்டிங் போகும்போது இந்தம்மாவ நான் நிறைய தடவ பார்த்து இருக்கேன். இவங்கன்னு இல்ல சதா, அப்புறம் வர்ஷான்னு ஒரு டி.வி நடிகை மற்றும் சில பேரை பார்த்து இருக்கேன்.அதிகமா பார்த்தது
சினேகாவதான்
சினேகாவதான்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 'ராணா'வில் சரத்குமார், சிநேகா!
» காதலுக்கு எல்லையுண்டு.
» திருப்பி அடிப்பேன் 13
» சன் டிவி கேம் ஷோவில் சிநேகா?
» குழந்தைக்காக ஸ்கூல்ல சேரப்போறோம்! – சிநேகா
» காதலுக்கு எல்லையுண்டு.
» திருப்பி அடிப்பேன் 13
» சன் டிவி கேம் ஷோவில் சிநேகா?
» குழந்தைக்காக ஸ்கூல்ல சேரப்போறோம்! – சிநேகா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|