ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

+2
thanes_m
கண்ணன்3536
6 posters

Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Empty தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by கண்ணன்3536 Sun Dec 26, 2010 10:24 am

மொக்கை என்பதன் அர்த்தம் என்ன ?
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by Guest Sun Dec 26, 2010 11:09 am

தேவை இல்லாமல் பேசுவது...
கேட்குரவங்களுக்கு பிடிக்காத டாபிக் பேசுறது... அநியாயம்
avatar
Guest
Guest


Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by Guest Sun Dec 26, 2010 11:11 am

அதெல்லாம் சரி ... உங்களுக்கு வேற கேள்வியே கிடைக்கலய கண்ணன்... என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by thanes_m Sun Dec 26, 2010 11:18 am

நோக்கம் இல்லா பேச்சு.... புன்னகை
thanes_m
thanes_m
பண்பாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by ரபீக் Sun Dec 26, 2010 11:19 am

இந்த கேள்வியை கேட்டு எல்லோரையும் ரொம்ப யோசிக்க வைக்குறீங்களே ,இதுக்குப் பெயர்தான் மொக்கை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by சிவா Sun Dec 26, 2010 11:44 am

மொக்கை என்றால் கூர்மையற்ற எனப் பொருள்படும். இன்னும் கிராமங்களில் கத்தி மொக்கையாகிவிட்டது எனக் கூறுவார்கள்! அதுபோல் அறிவுக் கூர்மையில்லாதவர்களின் பேச்சும் மொக்கை என்றாகிவிட்டது!


தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by கண்ணன்3536 Sun Dec 26, 2010 12:07 pm

மதன்கார்த்திக் wrote:அதெல்லாம் சரி ... உங்களுக்கு வேற கேள்வியே கிடைக்கலய கண்ணன்... என்ன கொடுமை சார் இது
இல்லை எனது நண்பர் ஒருவர் கேட்டார் நான் ஓரளவு சொன்னேன் அதனை சரியாக சொல்வதற்காக கேட்டேன் .
ஒருவேளை மொக்கை போட்டுட்டனா?
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Empty தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by nandhtiha Sun Dec 26, 2010 12:20 pm

அனைவருக்கும் வணக்கம்
மொக்கை என்றால் கூர்மையற்றது என்று கிழக்கு முகவை மாவட்ட வழக்குச் சொல். அரிவாள் மொக்கை ஆகி விட்டது, தீட்டிக் கொடு என்பார்கள். பொதுவாக அறிவற்றது என்று வட மாவட்டங்களில் பயன்படுத்தப் படுகிறது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by thippu Sun Dec 26, 2010 12:27 pm

ரபீக் wrote:இந்த கேள்வியை கேட்டு எல்லோரையும் ரொம்ப யோசிக்க வைக்குறீங்களே ,இதுக்குப் பெயர்தான் மொக்கை
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  677196 தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  677196


தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Main.php?g2_view=core
thippu
thippu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum