ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

+4
உதயசுதா
ரபீக்
ராஜா
கார்த்திக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Empty வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by கார்த்திக் Sat Dec 25, 2010 12:27 pm

தங்களது தந்தையர்கள் தோற்றத்தில் உள்ள வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர் அல்லது விரும்பி நட்பு வைத்திருப்பதை பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான

அதாவது ஏறக்குறைய தங்களது தந்தை வயதையொத்த - ஆண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதையே இதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.

நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின்கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தன்னைவிட மிக அதிக வயதுடைய போனி கபூரை திருமணம் செய்தது, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்த பத்மா லட்சுமி என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கையை புரட்டினாலும், இளவயது பெண்கள் அவர்களை வாழ்க்கை துணையாக்கிக் கொண்டதை ஏராளமாக பட்டியலிடலாம்.

இவர்களிடம் இருக்கும் பணம், புகழ், அந்தஸ்து போன்றவற்றுக்காகத்தான் இள வயது பெண்கள் இவர்களை திருமணம் செய்திருக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படலாம். ஆனால் முழுமுழுக்க அவை மட்டுமே காரணமாக இருக்க முடியாது.அதையும் தாண்டிய வேறு ஏதோ ஒரு ஈர்ப்பு வயதான ஆண்கள் மீது இந்த பெண்களுக்கு உள்ளது.

அந்த வேறு ஏதோ ஒன்று என்ன என்பது குறித்துதான் தற்போது பிரிட்டனில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் பெர்ரெட் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு, காரணத்தை விளக்கி உள்ளார். பொதுவாகவே நமது பெற்றோர்களின் குணாதிசயம் நாம் குழந்தையாக இருக்கும்போதே நமது மனதில் பதிந்துவிடுகிறது.அதனால்தான் நமது பெற்றோர்களை நமது குழந்தை பருவத்திலேயே நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம்.

இது நமது குடும்பத்தில் உள்ளவர்களை நம்மை நெருக்கமாக கவனிக்க வைக்கிறது. இதுதான் பின்னாளில் பெற்றோர்களின் குணாதிசயத்தை ஒத்து இருக்கும் தம்மை விட வயது கூடிய ஆண்கள் மீது இளம்பெண்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுவதாக கூறுகிறார் பேராசியர் டேவிட். இது தொடர்பாக சுமார் 300 ஆண்கள் மற்றும் 400 பெண்களிடம் அவர்களது கண் மற்றும் முடியின் நிறம், அதேப்போன்று வாழ்க்கை துணை மற்றும் அவர்களது பெற்றோரின் கண் மற்றும் முடி நிறம் ஆகியவற்றை பிரதானமாக எடுத்துக்கொண்டு டேவிட் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

cnn


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by ராஜா Sat Dec 25, 2010 12:33 pm

இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன் வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by ரபீக் Sat Dec 25, 2010 12:36 pm

ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன் வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  705463

அதானே ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by கார்த்திக் Sat Dec 25, 2010 12:36 pm

ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன் வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  705463

உங்களுக்கு தெரியும்னு நெனைச்சேனே........



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by ராஜா Sat Dec 25, 2010 12:41 pm

ரபீக் wrote:
ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன் வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  705463
அதானே ?
வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  359383 வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by கார்த்திக் Sat Dec 25, 2010 12:48 pm

ராஜா wrote:
ரபீக் wrote:
ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன் வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  705463
அதானே ?
வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  359383 வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  359383

ரெண்டு பேரும் எங்க பக்கம் கூட்டணி போட்டுரிங்க .....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by ரபீக் Sat Dec 25, 2010 12:50 pm

கார்த்திக் wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:
ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன் வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  705463
அதானே ?
வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  359383 வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  359383

ரெண்டு பேரும் எங்க பக்கம் கூட்டணி போட்டுரிங்க .....

அது தானே உண்மை ? என்ன தள சொல்றீங்க ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by ராஜா Sat Dec 25, 2010 12:58 pm

ரபீக் wrote:
கார்த்திக் wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:
ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன் வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  705463
அதானே ?
வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  359383 வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  359383
ரெண்டு பேரும் எங்க பக்கம் கூட்டணி போட்டுரிங்க .....
அது தானே உண்மை ? என்ன தள சொல்றீங்க ?
உண்மை உண்மை உண்மை வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by உதயசுதா Sat Dec 25, 2010 1:45 pm

ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன் வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  705463
உங்களுக்கு கல்யாண வயசுல ஒரு கொள்ளு பேத்தி இருக்குன்னு தல சிவா அறிவிக்க சொன்னார்


வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Uவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Dவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Aவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Yவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Aவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Sவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Uவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Dவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Hவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by Tamilzhan Sat Dec 25, 2010 2:43 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன் வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  705463
உங்களுக்கு கல்யாண வயசுல ஒரு கொள்ளு பேத்தி இருக்குன்னு தல சிவா அறிவிக்க சொன்னார்
இப்படிக்கு
கொள்ளு பாட்டி உதயசுதா

சிரி சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum