Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
+4
உதயசுதா
ரபீக்
ராஜா
கார்த்திக்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
தங்களது தந்தையர்கள் தோற்றத்தில் உள்ள வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர் அல்லது விரும்பி நட்பு வைத்திருப்பதை பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான
அதாவது ஏறக்குறைய தங்களது தந்தை வயதையொத்த - ஆண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதையே இதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.
நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின்கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தன்னைவிட மிக அதிக வயதுடைய போனி கபூரை திருமணம் செய்தது, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்த பத்மா லட்சுமி என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கையை புரட்டினாலும், இளவயது பெண்கள் அவர்களை வாழ்க்கை துணையாக்கிக் கொண்டதை ஏராளமாக பட்டியலிடலாம்.
இவர்களிடம் இருக்கும் பணம், புகழ், அந்தஸ்து போன்றவற்றுக்காகத்தான் இள வயது பெண்கள் இவர்களை திருமணம் செய்திருக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படலாம். ஆனால் முழுமுழுக்க அவை மட்டுமே காரணமாக இருக்க முடியாது.அதையும் தாண்டிய வேறு ஏதோ ஒரு ஈர்ப்பு வயதான ஆண்கள் மீது இந்த பெண்களுக்கு உள்ளது.
அந்த வேறு ஏதோ ஒன்று என்ன என்பது குறித்துதான் தற்போது பிரிட்டனில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் பெர்ரெட் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு, காரணத்தை விளக்கி உள்ளார். பொதுவாகவே நமது பெற்றோர்களின் குணாதிசயம் நாம் குழந்தையாக இருக்கும்போதே நமது மனதில் பதிந்துவிடுகிறது.அதனால்தான் நமது பெற்றோர்களை நமது குழந்தை பருவத்திலேயே நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம்.
இது நமது குடும்பத்தில் உள்ளவர்களை நம்மை நெருக்கமாக கவனிக்க வைக்கிறது. இதுதான் பின்னாளில் பெற்றோர்களின் குணாதிசயத்தை ஒத்து இருக்கும் தம்மை விட வயது கூடிய ஆண்கள் மீது இளம்பெண்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுவதாக கூறுகிறார் பேராசியர் டேவிட். இது தொடர்பாக சுமார் 300 ஆண்கள் மற்றும் 400 பெண்களிடம் அவர்களது கண் மற்றும் முடியின் நிறம், அதேப்போன்று வாழ்க்கை துணை மற்றும் அவர்களது பெற்றோரின் கண் மற்றும் முடி நிறம் ஆகியவற்றை பிரதானமாக எடுத்துக்கொண்டு டேவிட் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
cnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன்
Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன்
அதானே ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன்
உங்களுக்கு தெரியும்னு நெனைச்சேனே........
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
ரபீக் wrote:அதானே ?ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன்
Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
ராஜா wrote:ரபீக் wrote:அதானே ?ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன்
ரெண்டு பேரும் எங்க பக்கம் கூட்டணி போட்டுரிங்க .....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
கார்த்திக் wrote:ராஜா wrote:ரபீக் wrote:அதானே ?ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன்
ரெண்டு பேரும் எங்க பக்கம் கூட்டணி போட்டுரிங்க .....
அது தானே உண்மை ? என்ன தள சொல்றீங்க ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
உண்மை உண்மை உண்மைரபீக் wrote:அது தானே உண்மை ? என்ன தள சொல்றீங்க ?கார்த்திக் wrote:ரெண்டு பேரும் எங்க பக்கம் கூட்டணி போட்டுரிங்க .....ராஜா wrote:ரபீக் wrote:அதானே ?ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன்
Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
உங்களுக்கு கல்யாண வயசுல ஒரு கொள்ளு பேத்தி இருக்குன்னு தல சிவா அறிவிக்க சொன்னார்ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
உதயசுதா wrote:உங்களுக்கு கல்யாண வயசுல ஒரு கொள்ளு பேத்தி இருக்குன்னு தல சிவா அறிவிக்க சொன்னார்ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன்
இப்படிக்கு
கொள்ளு பாட்டி உதயசுதா
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...?
» திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
» திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
» சூரிய குளியலில் பெண்கள் - ஆண்களிடம் ஆய்வு
» ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|