ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 20:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed 3 Jul 2024 - 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:47

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:44

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

4 posters

Go down

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Empty காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Post by ரபீக் Sat 25 Dec 2010 - 13:47

ராகுல் காந்தியின் பேச்சு தன்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகவும் விரைவில் தாம் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாகவும் கவர்ச்சி நடிகை பாபிலோனா கூறியுள்ளார். இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்க அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி இருந்தப்ப எனக்கு சின்ன வயசு. பள்ளியில் படிச்சிட்டு இருந்தேன். என் குடும்பமே காங்கிரசில் இருந்தது. பாட்டி மற்றும் பெரியம்மா நடிகை மாயா போன்றோரெல்லாம் அந்த கட்சியில் இருந்தனர். வளர்ந்ததும் எனக்கும் அரசியல் ஆர்வம் வந்தது. காங்கிரசில் சேரலாம் என முடிவு செய்தேன்.

ராகுல்காந்தி கடந்த இருதினங்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து உரையாற்றும் பேச்சுக்கள் என்னை வெகுவாக கவர்ந்தது. தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் பேசுகிறார். மனதில்பட்டதை அப்படியே சொல்கிறார். அவரது பேச்சுக்களில் ஈர்ப்பாகி விட்டேன். தற்போது கைவசம் சில படங்கள் உள்ளன. அவற்றை விரை வாக முடித்து விட்டு காங்கிரசில் சேரப்போகிறேன்.

விளம்பரத்துக்காகவோ பணம் சம்பாதிக்கவோ அரசியலுக்கு நான் வரவில்லை. பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். அரசியல் என்பது மக்களுக்கு சமூக பணிகள் செய்ய நல்ல களம். எனவேதான் காங்கிர சுக்கு போகிறேன்.

சட்டமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதற்கு முன்னதாக அக்கட்சியில் இணைந்து விடுவேன். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடுவேன்.

இவ்வாறு பாபிலோனா கூறியுள்ளார்.

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Empty Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Post by கார்த்திக் Sat 25 Dec 2010 - 13:50

பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?

பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Empty Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Post by ரபீக் Sat 25 Dec 2010 - 13:53

கார்த்திக் wrote:பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?

பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?

முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் நடக்குதாம் கார்த்திக்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Empty Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Post by கார்த்திக் Sat 25 Dec 2010 - 13:56

ரபீக் wrote:
கார்த்திக் wrote:பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?

பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?

முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் நடக்குதாம் கார்த்திக்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எப்படியோ கலவரம் நடக்கும்னு சொல்றீங்க

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Empty Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Post by உதயசுதா Sat 25 Dec 2010 - 13:57

அடடா.காங்கிரசுல irukkaravanga தொல்லையே பெருந்தொல்லையா இருக்கு
ithula iva verayaa என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Uகாங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Dகாங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Aகாங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Yகாங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Aகாங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Sகாங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Uகாங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Dகாங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Hகாங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Empty Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Post by ரபீக் Sat 25 Dec 2010 - 14:00

கார்த்திக் wrote:
ரபீக் wrote:
கார்த்திக் wrote:பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?

பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?

முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் நடக்குதாம் கார்த்திக்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எப்படியோ கலவரம் நடக்கும்னு சொல்றீங்க
அப்ப கண்களுக்கு விருந்து கிடைக்கப் போகுதுன்னு சொல்லுங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Empty Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Post by கார்த்திக் Sat 25 Dec 2010 - 14:03

ரபீக் wrote:
கார்த்திக் wrote:
ரபீக் wrote:
கார்த்திக் wrote:பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?

பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?

முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் நடக்குதாம் கார்த்திக்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எப்படியோ கலவரம் நடக்கும்னு சொல்றீங்க
அப்ப கண்களுக்கு விருந்து கிடைக்கப் போகுதுன்னு சொல்லுங்க

இங்க நடனம் ஆடவா வராங்க ........ சோகம் சோகம்
தாத்தா இருக்கிற வரைக்கும் ஒண்ணும் பண்ண முடியாது ,,,,

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Empty Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Post by ரபீக் Sat 25 Dec 2010 - 14:07

எந்த தாத்தாவை சொல்றீங்க ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Empty Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Post by கார்த்திக் Sat 25 Dec 2010 - 14:09

ரபீக் wrote:
கார்த்திக் wrote:
ரபீக் wrote:
கார்த்திக் wrote:
ரபீக் wrote:
கார்த்திக் wrote:பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?

பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?

முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் நடக்குதாம் கார்த்திக்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எப்படியோ கலவரம் நடக்கும்னு சொல்றீங்க
அப்ப கண்களுக்கு விருந்து கிடைக்கப் போகுதுன்னு சொல்லுங்க

இங்க நடனம் ஆடவா வராங்க ........ சோகம் சோகம்
தாத்தா இருக்கிற வரைக்கும் ஒண்ணும் பண்ண முடியாது ,,,,

எந்த தாத்தாவை சொல்றீங்க ?

எப்போதும் போஸ்டெர்ல சிரிசிட்டே இருப்பாரே அவருதான் ...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Empty Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Post by வேணு Sat 25 Dec 2010 - 14:44

ஏற்கனவே ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் இந்த ஆட்டத்தை தாங்குமா?...........பாவம். ஜாலி ஜாலி ஜாலி

போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!  Empty Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum