ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

+4
தமிழ்நேசன்1981
அன்பு தளபதி
உதயசுதா
நிசாந்தன்
8 posters

Go down

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Empty ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by நிசாந்தன் Fri Dec 24, 2010 11:38 am

தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தையே கலைத்து விடுவேன், என்று தமது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் நடிகர் அஜீத்.

அதிகமான ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்கும் நடிகர்களில் அஜீத்தும் ஒருவர். ரசிகர்கள் இவருடைய படத்திற்கு கொடுக்கும் ஓபனிங், வேறு எந்‌தவொரு நடிகருக்கும் கொடுக்க முடியாது. அந்தளவிற்கு அஜீத் மீது ரசிகர்கள் வெறியாக இருப்பார்கள். தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே-1ம் தேதி, அஜீத் பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.

இந்நிலையில் தமது ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் ரசிகர்கள் மீது எனக்கு எப்போதும் அதிகளவு அன்பும், பாசமும் உள்ளது. ஆனால் ரசிகர்கள் சிலர், ரசிகர் தலைமை மன்றத்திடம் முறையான அனுமதியின்றி தேவையில்லாத காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய செயல்கள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற காரியங்களில் ரசிகர்கள் ஈடுபட்டால், ரசிகர் மன்றத்தையே கலைத்து விடுவேன். அந்தளவுக்கு என்னை போகாதவாறு ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

அஜீத்தின் இந்த ஸ்டேட்மென்ட்டால், அவரது ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Empty Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by உதயசுதா Sat Dec 25, 2010 2:15 pm

இவராச்சும் தான் ரசிகர்களை கண்டிக்கிறாரே. அதுவரை இவருக்கு நன்றி.

இப்படிக்கு எந்திரன் வெளியீட்டு vizaavil ரசிகர்களின் adaavadiyai பார்த்து நொந்து நூலானவர்களின் சங்கம்


ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Uரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Dரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Aரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Yரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Aரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Sரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Uரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Dரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Hரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Empty Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by அன்பு தளபதி Sat Dec 25, 2010 2:40 pm

தல தனித்துவமிக்க மனிதன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Empty Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by தமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 2:49 pm

அஜித் யதார்த்தமாக வாழ நினைக்கிறார். கேமராவுக்கு முன் மட்டும் அரிதாரம் பூசுபவர். அவரை அவர் வழியில் விடுங்கள்.. ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை 154550
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Empty Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by ரபீக் Sat Dec 25, 2010 4:18 pm

தல போல வருமா ?தல போல வருமா ?
தல போல வருமா ?
தல போல வருமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Empty Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by கலைவேந்தன் Sat Dec 25, 2010 4:21 pm

ரொம்ப சரிங்க தலீவா...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Empty Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by அப்புகுட்டி Sat Dec 25, 2010 4:24 pm

ரபீக் wrote:தல போல வருமா ?தல போல வருமா ?
தல போல வருமா ?
தல போல வருமா ?
சியர்ஸ் சியர்ஸ்


ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Empty Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by ராஜா Sat Dec 25, 2010 4:30 pm

ரபீக் wrote:தல போல வருமா ?தல போல வருமா ?தல போல வருமா ?தல போல வருமா ?
ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை 325286 ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை 325286 ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை 678642 ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை 678642 ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை 677196 ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Empty Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by உதயசுதா Sat Dec 25, 2010 4:38 pm

[quote="ரபீக்"]தல போல வருமா ?தல போல வருமா ?
தல போல வருமா ?
தல போல வருமா ?[/குஓட்
ஆமா தல போல வருமா? உடம்புல தலதானே முக்கியம்ன்னு எல்லாருக்கும் தெரியுமே ரபீக்.அதுக்கு எதுக்கு இத்தனை தடவ சொல்லி இருக்கீங்க


ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Uரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Dரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Aரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Yரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Aரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Sரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Uரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Dரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Hரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை Empty Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum