ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_m10இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10 
VENKUSADAS
இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_m10இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_m10இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10 
VENKUSADAS
இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_m10இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை

2 posters

Go down

இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Empty இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை

Post by சிவா Fri Aug 21, 2009 12:18 am

கொழும்பு, அகதி முகாம்களில் இருக்கும் தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் போர் நடந்த போது அந்த பகுதியில் இருந்து வெளியேறிய 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்களை பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்து உள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு செல்ல இதுவரை அனுமதிக்க வில்லை.

அவர்கள் அங்கிருந்து வெளியேறி விடாதபடி முள்வேலி அமைத்து ராணுவத்தினர் காவலுக்கு நிற்கின்றனர். இந்த முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வில்லை. இத்தனை பேர் தங்குவதற்கு வசதியான இடமும் ஒதுக்கவில்லை. ஆடு, மாடுகளை போல ஒட்டு மொத்தமாக அடைத்து வைத்து உள்ளனர். இந்த நிலையில் அங்கு பலத்த மழை பெய்தது. இதனால் அகதி முகாம்கள் முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் நோய் ஏற்பட்டு 5 பேர் பலியாகி உள்ளனர். தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை இலங்கை அரசு கண்டு கொள்ள வில்லை. அவர்கள் என்ன கதிக்கு ஆளானாலும் பரவாயில்லை என்று நினைக்கிறது.

இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி எரிக்சாவர்ட்ஸ் கூறியதாவது:

இலங்கையில் மக்களின் அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் எந்த நாடாக இருந்தாலும் சரி ஒரு இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை அந்த இடத்திலேயே மீண்டும் குடியமர்த்த வேண்டும் இது தான் நீதியாகும். ஆனால் அதை இன்னும் இலங்கை அரசு செய்ய வில்லை. தற்போதைய மழையால் முகாமில் உள்ள மக்கள் பெரும் துன்பத்தில் சிக்கி உள்ளனர். இன்னும் பருவ மழை பெய்ய இருக்கிறது. இதனால் நோய் பரவி ஆபத்து ஏற்படலாம். எனவே முகாமில் உள்ள தமிழர்களை உடனே விடுவித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதே போல இலங்கை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் தமிழர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை Empty Re: இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை

Post by ராஜா Sat Aug 22, 2009 1:17 pm

அறிக்கை விடுறது ,
வலியுறத்துறது ,
கேட்டு கொள்வது ,
வன்மையா கண்டிக்குறது ,
கண்டனம் செய்யுறது ,


இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா ஆக வேண்டியத பாருங்கடா வல்லருசு நாடுகளே , இன்னும் எதனை நாளைக்கு தான் அந்த மக்களை இப்படி ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்ற போறீங்க?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தமிழர்களை தமிழகத்தில் நிரந்தரமாக குடியமர்த்த வேண்டும் -கருணாநிதி
»  மனித உரிமை மீறல்: இலங்கை கடும் விளைவை சந்திக்க நேரிடும்- அமெரிக்கா எச்சரிக்கை
» கைதான 32 தமிழர்களை விடுவிக்க முடியாது சந்திரபாபுநாயுடு அறிவிப்பு
» கூடுதல் கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்கா முடிவு
» போர்க் குற்றவாளி இலங்கை' - அமெரிக்கா தீர்மானத்தால் அதிர்ந்து நிற்கும் இலங்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum