ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"குழந்தை வெயிலில் விளையாடணும்' டாக்டர்கள் கருத்தரங்கில் வலியுறுத்தல்

Go down

"குழந்தை வெயிலில் விளையாடணும்' டாக்டர்கள் கருத்தரங்கில் வலியுறுத்தல் Empty "குழந்தை வெயிலில் விளையாடணும்' டாக்டர்கள் கருத்தரங்கில் வலியுறுத்தல்

Post by krishnaamma Tue Dec 21, 2010 12:00 pm

திருச்சி: ""குழந்தைகளை வெயிலில் விளையாட விடாமல் "ஏசி' அறையில் அடைக்கின்றனர். அதனால், அவர்களுக்கு வைட்டமின் "டி' குறைப்பாடு ஏற்படும். மேலும், நோய் எதிர்ப்புச் சத்தியும் குறைந்து ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்கலாம்,'' என்று காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியன் பேசினார். இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம் சார்பில், குழந்தைகள் டாக்டர்களுக்கான கருத்தரங்கம் திருச்சியில் நடந்தது.

கருத்தரங்கில், காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியன் பேசியதாவது: மனிதன் உயிர் வாழ தண்ணீர் மற்றும் புரோதம், மாவு, நுண்ணூட்டச் சத்துகள் அதிகளவில் தேவைப்படுகிறது. சமீப காலங்களில் இவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை. வைட்டமின், தாது உப்பு தேவையான குழந்தைக்கு, தொடர்ந்து ஓராண்டு தாய்ப்பால் கொடுத்தால் போதிய சத்து கிடைக்கும். தாய்ப்பால் இல்லையெனில் குழந்தைக்கு இரும்புச்சத்து குறைப்பாடு ஏற்படுகிறது.

ஒரு வயதில் இருந்து இரண்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைவினால் மூளை வளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது. சைவ உணவை விட, அசைவ உணவில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. "சரியாக சாப்பிடவில்லை' என்றால், 12 வயது முதல் 18 வயதுடைய பெண்களுக்கு ரத்தசோகை போன்ற நோய்கள் அதிகமாக தாக்குகிறது. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகளை சரியாக பராமரிப்பதில்லை. புட்டிபால் மூலம் குழந்தைக்கு இரும்புச்சத்து கிடைப்பதில்லை.

கேழ்வரகு, நாட்டுச் சர்க்கரை, முட்டை, பச்சை காய்கறிகள் குழந்தைக்கு கொடுக்கலாம். ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரையுள்ள குழந்தைக்கு, இரும்புச்சத்து நிறைந்த சொட்டு மருந்துகளை வழங்கலாம். இக்காலத்தில், குழந்தைகளை வெயிலில் விளையாட விடாமல் "ஏசி' அறையில் அடைக்கின்றனர். அதனால், அவர்களுக்கு வைட்டமின் "டி' குறைப்பாடு ஏற்படும். நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைந்து ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் குழந்தைகளைத் தாக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"குழந்தை வெயிலில் விளையாடணும்' டாக்டர்கள் கருத்தரங்கில் வலியுறுத்தல் Empty Re: "குழந்தை வெயிலில் விளையாடணும்' டாக்டர்கள் கருத்தரங்கில் வலியுறுத்தல்

Post by krishnaamma Tue Dec 21, 2010 12:06 pm

அதனால் தான் அந்தகாலத்தில் பெண்கள் "பெரியவளானதும் " உளுந்து, கேழ்வரகு சேர்த்த உணவு தருவார்கள் . இப்ப எங்க? சும்மாவே 'டயட்' டயட் என் சொல்லிண்டு தெம்பே இல்லாமல் இருக்குகள். யார்சொல்றது இதுகளை? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அடுத்த generation நே நம் கையில் என்ற நினைவு வரணும். வருமா? அது பெண் குழந்தைகளுக்கு அம்மாதான் அவா எடுத்துக்கிற மாதிரி சொல்லணும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மீன் செதில்களுடன் அதிசய குழந்தை டாக்டர்கள் குழப்பம்
» குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை
» கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம்
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
» சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum