ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

+3
Ganesh1
srinihasan
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Empty டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

Post by krishnaamma Tue Dec 21, 2010 11:53 am

புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் வெங்காயத்தின் விலை கடந்த சில தினங்களாக இரு மடங்காக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்த கடும் மழையினால் வெங்காய சாகுடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் அம் மாநிலங் களிலேயே தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

கடந்த ஜூலை மாதம் சீராக ஏறத்தொடங்கிய வெங்காயவிலை கடந்த நவம்பர் மாதம் அதிகரிக்கத் துவங்கியது. இதனால் டில்லி நகர சந்தைக்கு தேவைப்படும் 500 டன் வெங்காயத்தின் வரவில் பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து வியாபாரிகள் கூறும் போது இது போன்ற சூழ்நிலை நீடித்தால் கிலோ ரூ 100 வரையிலும் செல்லக்கூடும் என தெரிவித்தனர்.இதே வெங்காய விலை உயர்வு டில்லி யூனியன் பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Empty Re: டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

Post by krishnaamma Tue Dec 21, 2010 11:55 am

"ஒண்ணுமில்லாத வெங்காயம? " நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Empty Re: டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

Post by srinihasan Tue Dec 21, 2010 12:23 pm

உரிக்க உரிக்க ஒன்னுமில்லாத வெங்காயம்.. இன்றைக்கு இப்படி.... எல்லாத்துக்கும் ஒருகாலம் வருமுனு சொல்லுவாங்கள அது இதுதானோ...?


எங்க ஊருல 80ரூபாய் கிலோ.... டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு 838572


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Empty Re: டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

Post by Ganesh1 Tue Dec 21, 2010 12:48 pm

விலை உயர்ந்த பொருளைப் பெறுவதில் பெருமை தானே !!
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Empty Re: டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

Post by வேணு Tue Dec 21, 2010 1:10 pm

Ganesh1 wrote:விலை உயர்ந்த பொருளைப் பெறுவதில் பெருமை தானே !!


ஆமாம் ஐயா.....
இந்த எருமைகளின் ராஜ்ஜியம் நடக்கும்வரை .........
ரொம்ப ரொம்ப பெருமைதான் ......... டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு 246975 டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு 246975 டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு 246975
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Empty Re: டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

Post by srinihasan Tue Dec 21, 2010 1:14 pm

வேணு wrote:
Ganesh1 wrote:விலை உயர்ந்த பொருளைப் பெறுவதில் பெருமை தானே !!


ஆமாம் ஐயா.....
இந்த எருமைகளின் ராஜ்ஜியம் நடக்கும்வரை .........
ரொம்ப ரொம்ப பெருமைதான் ......... டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு 246975 டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு 246975 டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு 246975


ஏன் கோப படுறீங்க அமைதி.... டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு 102564

வேணு அவர்களே..

நலமா? ரொம்ப நாள் ஆகிவிட்டது தங்களை பார்த்து...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Empty Re: டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

Post by ரபீக் Tue Dec 21, 2010 1:15 pm

இப்போது வெங்காயம் மக்களிடையே பெருங்காயத்தை ஏற்படத்தி உள்ளது ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Empty Re: டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

Post by அப்புகுட்டி Tue Dec 21, 2010 1:45 pm

யாருக்கும் பெருமை தெரிய வில்லை
வெங்காயம் மிக முக்கியம்!


டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Empty Re: டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

Post by அன்பு தளபதி Tue Dec 21, 2010 1:59 pm

அப்போ வெங்காய பஜ்ஜி விலை எறிடுமே ஆண்டவா என்ன சோதனை இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Empty Re: டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

Post by srinihasan Tue Dec 21, 2010 3:11 pm

maniajith007 wrote:அப்போ வெங்காய பஜ்ஜி விலை எறிடுமே ஆண்டவா என்ன சோதனை இது

பஜ்ஜியே போடமாட்டாங்க ஜி.. இனி விலை குறைவும் வரை.... உங்களுக்கு இனி மிளகாய் பஜ்ஜிதான்....


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு Empty Re: டில்லியில் வெங்காயம் விலை இருமடங்கு அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum