ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! Empty உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by சிவா Mon Dec 20, 2010 10:10 pm

உலகிலேயே வேற்று மொழிகளை எளிதில் கற்றுத் தேர்வதில் வல்லவர்கள் தமிழர்கள் என்று பல இடங்களில் கூறக் கேட்டுள்ளேன். நான் அறிந்த வகையில் அது உண்மையாகவே உள்ளது. இப்பொழுது குறைந்தது இரண்டு மொழிகளாவது பேசும் திறன் கொண்டவர்களாக நம்மவர்கள் வலம்வருவது மகிழ்ச்சியாகவே உள்ளது.

இந்தப் பகுதியில் உங்களுக்கு எத்தனை மொழிகள் பேசத் தெரியும் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

(இதைத் தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் என்றெல்லாம் கேட்கக் கூடாது)

எனக்கு தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளும், இந்தி மற்றும் தெலுங்கு சிறிய அளவிலும் பேசத் தெரியும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by Tamilzhan Mon Dec 20, 2010 10:15 pm

எனக்கு தமிழ்,மலையாளம்,ஹிந்தி,அரேபிக்,உருது பேசத் தெரியும்....ஆங்கிலம்(புரிந்துக் கொள்ளும் பக்குவமே உள்ளது இயல்பா பேச தெரியாது)


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by சிவா Mon Dec 20, 2010 10:20 pm

Tamilzhan wrote:எனக்கு தமிழ்,மலையாளம்,ஹிந்தி,அரேபிக்,உருது,....ஆங்கிலம்(புரிந்துக் கொள்ளும் பக்குவமே உள்ளது இயல்பா பேச தெரியாது)

தமிழ்,மலையாளம் = 1 மொழி

ஹிந்தி,அரேபிக்,உருது = 1 மொழி

ஆங்கிலம் = 1 மொழி

ஆக உங்களுக்கு மூன்று மொழிகள் தெரியும். வாழ்த்துகள்! (இப்படி வரிசையா அடுக்கினா விட்டுடுவோமா)


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by கலைவேந்தன் Mon Dec 20, 2010 10:21 pm

தமிழ் - தாய் மொழி
தெலுங்கு - பரம்பரை மொழி
மலையாளம் - பழக்க மொழி
ஹிந்தி - சூழல் மொழி
கன்னடம் - கொஞ்சம் மொழி
பஞ்சாபி - கொஞ்சம் கொஞ்சம் மொழி
உருது - ஆர்வமாய் கற்ற மொழி

ஆங்கிலம் - பிழைக்கவைக்கும் மொழி.

அவ்வளவுதாங்க தெரியும்....சோகம்

எழுத படிக்க பேச ஆக விற்பன்ன மொழி என்றால் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by srinihasan Mon Dec 20, 2010 10:23 pm

தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடம்.

கொஞ்சம் மெளனம் தெரியும்...


Last edited by srinihasan on Mon Dec 20, 2010 10:28 pm; edited 1 time in total


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by Tamilzhan Mon Dec 20, 2010 10:24 pm

தமிழ்,மலையாளம் = 1 மொழி

ஹிந்தி,அரேபிக்,உருது = 1 மொழி

ஆங்கிலம் = 1 மொழி

ஆக உங்களுக்கு மூன்று மொழிகள் தெரியும். வாழ்த்துகள்! (இப்படி வரிசையா அடுக்கினா விட்டுடுவோமா)

அரபிக் ஹிந்தியும் ஒன்னாகாது தல நிறைய வித்யாசம் சொல் ஒலியிலும் நிறைய வித்யாசம் இருக்கும் ஆக எனக்கு 4 தெரியும்... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by சிவா Mon Dec 20, 2010 10:24 pm

கலை wrote:தமிழ் - தாய் மொழி
தெலுங்கு - பரம்பரை மொழி
மலையாளம் - பழக்க மொழி
ஹிந்தி - சூழல் மொழி
கன்னடம் - கொஞ்சம் மொழி
பஞ்சாபி - கொஞ்சம் கொஞ்சம் மொழி
உருது - ஆர்வமாய் கற்ற மொழி

ஆங்கிலம் - பிழைக்கவைக்கும் மொழி.

அவ்வளவுதாங்க தெரியும்....[You must be registered and logged in to see this image.]

எழுத படிக்க பேச ஆக விற்பன்ன மொழி என்றால் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே..!

ஆஹா! குருவே..!!!

மிகவும் பெருமையாக உள்ளது! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by சிவா Mon Dec 20, 2010 10:27 pm

Tamilzhan wrote:
தமிழ்,மலையாளம் = 1 மொழி

ஹிந்தி,அரேபிக்,உருது = 1 மொழி

ஆங்கிலம் = 1 மொழி

ஆக உங்களுக்கு மூன்று மொழிகள் தெரியும். வாழ்த்துகள்! (இப்படி வரிசையா அடுக்கினா விட்டுடுவோமா)

அரபிக் ஹிந்தியும் ஒன்னாகாது தல நிறைய வித்யாசம் சொல் ஒலியிலும் நிறைய வித்யாசம் இருக்கும் ஆக எனக்கு 4 தெரியும்... [You must be registered and logged in to see this image.]

இல்லை ஜீ! விளையாட்டுக்குக் கூறினேன்! என்னதான் மொழிகள் ஒன்று போல் இருந்தாலும், ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது. கற்றுக் கொள்ளாவிடில் நிச்சயம் பேச முடியாது. எனக்கு மலையாளம் சுத்தமாகத் தெரியாது! ஆனால் படம் பார்த்தால் ஓரளவு புரியும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by சிவா Mon Dec 20, 2010 10:28 pm

srinihasan wrote:தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடம்.

அருமை!

அதுசரி நீங்க எப்ப கனடாவுக்குப் போனீங்க!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by srinihasan Mon Dec 20, 2010 10:30 pm

சிவா wrote:

இல்லை ஜீ! விளையாட்டுக்குக் கூறினேன்! என்னதான் மொழிகள் ஒன்று போல் இருந்தாலும், ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது. கற்றுக் கொள்ளாவிடில் நிச்சயம் பேச முடியாது. எனக்கு மலையாளம் சுத்தமாகத் தெரியாது! ஆனால் படம் பார்த்தால் ஓரளவு புரியும்.


நம்பிட்ட்டோம்... சிறுவயதில் ஆங்கில படத்தை பார்த்து ஆங்கிலம் படிக்க கற்றுக்கொண்டது... அது மாதிரியா தலைவா.... [You must be registered and logged in to see this image.]


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum