Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
3 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
1, என் சிஸ்டத்தில் தேவை இல்லாத பயில் அதிகம் இருந்தால் சிஸ்ட்டதில் இடம் குறைக்க ஒரு சிலதை டிலிட் செய்துட்டேன். ஆனால் அதில் இருந்து சவுண்டு ( வீடியோ & பாட்டு ) வரவில்லை. ஏன்? நான் அதை எப்படி என் சிஸ்ட்டதில் திரும்பவும் இணைப்பது.
2, என்னுடைய லாப்டாப்பில் நான் ஒரு பழைய படம் பார்த்துக்குட்டு இருந்தேன். அப்போது ஒரு இடத்தில் ஸ்டாக் ஆகிவிட்டது. அதனால் அதை CLOSE செய்ய மவுஸ் மூ செய்தால் மூவாகலை. அதனால் அப்படியே மெயின் ( லப்டாப்பின் ) OFF செய்தேன். அப்பரம் ஓப்பன் ஆகலை. அது ஏதே செட்டப் செய்ய சொல்லுகிறது அதற்க்கும் தீர்வு சொல்லுங்க நண்பர்களே.
3. என் மனைவியின் தளம் ஆழ்கடல் களஞ்சியம் லப்டாப்பில் நன்கு ஓப்பன் ஆகிறது. இப்போது அது மக்கரில் இருப்பதால் சிஸ்ட்டதில் அவர்களுடைய தளம் ஓப்பன் ஆகலை. அது ஏன்?
இவை 3க்கும் விளக்கம் பிளீஸ்...

Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
முதல் கேள்வி கு
நீங்கள் வீடியோ பிளேயர் ஐ delete செய்து இருப்பீர்கள் என்று நினைக்கிறன்....
ஒரு நல்ல வீடியோ பிளேயர் ஐ தரவிறக்கி இன்ஸ்டால் செய்யுங்கள்..
...
நீங்கள் வீடியோ பிளேயர் ஐ delete செய்து இருப்பீர்கள் என்று நினைக்கிறன்....
ஒரு நல்ல வீடியோ பிளேயர் ஐ தரவிறக்கி இன்ஸ்டால் செய்யுங்கள்..
...
Guest- Guest
Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
1 . உங்களுடைய மதர் போர்டு என்ன என்று தெரிந்து கொண்டு அதற்க்கு சவுண்ட் கார்டு தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் பண்ணுங்கள் ...
2 , cd போட்டு படம் பாத்திங்களா ? ஒன் ஆகும்போது டாஸ்க் மேனேஜர் ஓபன் ஆகுதா ? பூட் டிரைவ் மாத்தி பாருங்கள் ..
(அது என்ன கூறுகிறது தெளிவாக சொல்லுங்க பாஸ் )
3..புரிய வில்லை ... (மக்கரில் இருப்பதால் )
2 , cd போட்டு படம் பாத்திங்களா ? ஒன் ஆகும்போது டாஸ்க் மேனேஜர் ஓபன் ஆகுதா ? பூட் டிரைவ் மாத்தி பாருங்கள் ..
(அது என்ன கூறுகிறது தெளிவாக சொல்லுங்க பாஸ் )
3..புரிய வில்லை ... (மக்கரில் இருப்பதால் )
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
எல்லா போர்மட் களும் பிளே ஆகும் இந்த மென்பொருளை தரவிறக்கி பயன் படுத்தி பாருங்கள் ..
http://www.free-codecs.com/download/k_lite_codec_pack.htm
http://www.free-codecs.com/download/k_lite_codec_pack.htm
Guest- Guest
Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
இரண்டு ,மூன்றாம் கேள்விகளை தெளிவாக விளக்குங்கள் பாஸ்...
ஒன்னும் புரியவில்லை நண்பா..
ஒன்னும் புரியவில்லை நண்பா..
Guest- Guest
Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
என்ன சிஸ்டம் பாவிக்கிறீர்கள் விண்டோ தானே.
1.கீழே வலது மூலையில் speaker போன்ற படம் வருகிறதா? (நேரம் ஓடும் அதன் பக்கத்தில்)
இல்லையென்றால் சவுண்ட்டுக்குரிய டிரைவர் மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
உங்கள் சவுண்ட் டிரைவர் கணினியுடன் வந்த சீடீ யில் இருக்கும் இல்லையென்றால் உங்கல் மதர் போர்டுக்குரிய
பெயர் தெரிந்தால் இண்டர்னெட்டில் தரவிறக்கம் செய்யலாம்
2. என்ன பிழை என்பதை காணும் வசனத்தை அப்படியே எழுதுவீர்களா?
3. கேள்வி 2ஐ சரிசெய்தால் இது சரிவரலாம்

அவர் வீடியோ வும் வரவில்லை என்கிறாரே கிரி சார்...
என்ன பிரச்னை ஆக இருக்கும் ... பிளேயர் ஐ uninstall செய்து இருப்பார் என நினைக்கிறன் ..
என்ன பிரச்னை ஆக இருக்கும் ... பிளேயர் ஐ uninstall செய்து இருப்பார் என நினைக்கிறன் ..
Guest- Guest
Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
கார்த்திக் wrote:1 . உங்களுடைய மதர் போர்டு என்ன என்று தெரிந்து கொண்டு அதற்க்கு சவுண்ட் கார்டு தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் பண்ணுங்கள் ...
2 , cd போட்டு படம் பாத்திங்களா ? ஒன் ஆகும்போது டாஸ்க் மேனேஜர் ஓபன் ஆகுதா ? பூட் டிரைவ் மாத்தி பாருங்கள் ..
(அது என்ன கூறுகிறது தெளிவாக சொல்லுங்க பாஸ் )
3..புரிய வில்லை ... (மக்கரில் இருப்பதால் )
1. மதர் போடு என்ன என்று பார்க்கிறேன் நண்பா.
2. சீடி போட்டு படம் பார்க்கலை. ஆன்லைனில் ஒரு பழய படம் ( பாத பூஜை ) பார்த்துக்குட்டு இருந்தேன். அந்த படம் முடியும் சமயத்தில் விட்டு விட்டு வாயிஸ் ( தேய்ந்த ரெக்காடு போல் ) வந்ததால் நான் அதை மூவ் பன்ன பார்த்த போது மூவ் ஆகலை. எஸ்க்கேப் அழுத்தியும் ஒன்னும் பயன் இல்லை. அதனால் மவுஸ் மூலம் மூவ் பன்னும் மவுஸ் ஒர்க்காகலை. லாப்டாபிலும் மவுஸ் ஒர்க்காகலை. அதனால் 10 நிமிடம் அதனிடம் போராடியும் ஒன்றும் புரோஜனம் இல்லை. அதனால் லப்டாப்பில் மெயினை ஆப் செய்தென். அப்பரம் ஒன்னும் ஓப்பன் ஆகலை.
3. ரிப்பேரில் இருப்பதால் ஹீ ஹீ
Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
kirikasan wrote:என்ன சிஸ்டம் பாவிக்கிறீர்கள் விண்டோ தானே.
1.கீழே வலது மூலையில் speaker போன்ற படம் வருகிறதா? (நேரம் ஓடும் அதன் பக்கத்தில்)
இல்லையென்றால் சவுண்ட்டுக்குரிய டிரைவர் மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
உங்கள் சவுண்ட் டிரைவர் கணினியுடன் வந்த சீடீ யில் இருக்கும் இல்லையென்றால் உங்கல் மதர் போர்டுக்குரிய
பெயர் தெரிந்தால் இண்டர்னெட்டில் தரவிறக்கம் செய்யலாம்
2. என்ன பிழை என்பதை காணும் வசனத்தை அப்படியே எழுதுவீர்களா?
3. கேள்வி 2ஐ சரிசெய்தால் இது சரிவரலாம்
ஆமாம் விண்டோ தான் பாவிக்கிரேன்.
நான் அந்த ( சவுண்ட் டிரைவர் ) தெரியாமல் டிலிட் செய்து விட்டேன். இப்போது அதுதான் பிரச்சனை. நான் மதர் போடு பார்த்து பிறகு சொல்லுகிறேன்.
நான் கம்பனியில் இருக்கேன். எனக்கு வீட்டில் பார்த்து தான் சொல்ல முடியும் நண்பா.
Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
எனக்கு சிஸ்ட்டம் சரி செய்ய சுத்தமக தெரியாது. அதனால் உங்கள் உதவியை எதிர் பார்க்கிறேன்.
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஹர்ர்ய்போட்டர் 1 2 3 4 5 6 7 எனக்கு தமிழ் ல கிடைக்குமா நண்பர்களே
» ஒரு உதவி நண்பர்களே!
» எனக்கு ஒரு உதவி தேவை நண்பர்களே - ராஜா
» நண்பர்களே எனக்கு உதவுங்கள்
» உதவி நண்பர்களே ....
» ஒரு உதவி நண்பர்களே!
» எனக்கு ஒரு உதவி தேவை நண்பர்களே - ராஜா
» நண்பர்களே எனக்கு உதவுங்கள்
» உதவி நண்பர்களே ....
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|