ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

+3
ரபீக்
உதயசுதா
varsha
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Empty விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

Post by Guest Mon Dec 20, 2010 11:36 am

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் கேப்டன் விஜயகாந்த் இயக்கி, நடித்திருக்கும் படம் ஓடிக்கொண்டிரு்ககையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

திருச்சிக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று காலை 11.30 மணிக்கு விஜயகாந்த் நடித்திருக்கும் விருத்தகிரி படம் திரையிடப்பட்டது.

படம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே தியேட்டரின் மேல்பகுதியில் திடீர் என்று தீப்பிடித்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடத்தில் தீயை அணைத்தனர்.

இந்த விபத்திற்கு காரணம் மின்கசிவு என்று கண்டுபிடிக்கப்பட்டது. புகை வந்தவுடனேயே மின்சாரத்தை நிறுத்தியதால் பெரிய தீ விபத்து தவிர்கக்ப்பட்டது.

இந்த விபத்தில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் நேற்று காலை காட்சி மற்றும் ரத்து செய்யப்பட்டது. விஜயகாந்த் படத்தை ஆவலோடு பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்ததுடன் வீடு திரும்பினர்.

இந்த விபத்து குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆமோதித்தல் என்ன கொடும சார் இது... சிப்பு வருது
avatar
Guest
Guest


Back to top Go down

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Empty Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

Post by varsha Mon Dec 20, 2010 11:38 am

தீயா ?? (கருணாநி) தியின் சதி என்று சொல்லவில்லையா
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Empty Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

Post by உதயசுதா Mon Dec 20, 2010 11:49 am

இது சாதரணமா நடந்ததா கூட இருக்கலாம்,இல்லை விஜயகாந்தால கூட இருக்கலாம்,தான் நடிச்ச படம் ஒடுர தியெட்டருக்கு தானெ தீ வச்சுட்டு கருணாநிதி வேலை என்று கூட சொல்லலாம்.இதுவும் ஒரு அரசியல் தந்திரம் தானெ. எப்படி இருந்தாலும் நாளைக்கு முதல்வரோட கேள்வி பதில் அறிக்கையில் இது திட்டமிட்ட எதிர்கட்சியின் செயல், எனக்கும் தம்பி விஜய்காந்துக்கும் இடையில் கலகம் மூட்டுவோர் செயல் என்று வரும்.


விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Uவிஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Dவிஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Aவிஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Yவிஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Aவிஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Sவிஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Uவிஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Dவிஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Hவிஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Empty Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

Post by ரபீக் Mon Dec 20, 2010 1:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Empty Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

Post by balakarthik Mon Dec 20, 2010 1:03 pm

அட அவரு படம் ஓடுற எல்லா திரை அரங்குகளிலும் தீபிடிச்சா நல்லா இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Empty Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

Post by ராஜா Mon Dec 20, 2010 1:08 pm

balakarthik wrote:அட அவரு படம் ஓடுற எல்லா திரை அரங்குகளிலும் தீபிடிச்சா நல்லா இருக்கும் விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196
விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 678642 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Empty Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

Post by ஷர்மிஅஷாம் Mon Dec 20, 2010 1:25 pm

ராஜா wrote:
balakarthik wrote:அட அவரு படம் ஓடுற எல்லா திரை அரங்குகளிலும் தீபிடிச்சா நல்லா இருக்கும் விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196
விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 678642 விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 677196
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Empty Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

Post by ramesh.vait Mon Dec 20, 2010 1:26 pm

balakarthik wrote:அட அவரு படம் ஓடுற எல்லா திரை அரங்குகளிலும் தீபிடிச்சா நல்லா இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எவரு படம் ?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Empty Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

Post by balakarthik Mon Dec 20, 2010 1:30 pm

ramesh.vait wrote:
balakarthik wrote:அட அவரு படம் ஓடுற எல்லா திரை அரங்குகளிலும் தீபிடிச்சா நல்லா இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எவரு படம் ?

யாரு காஸ்மிருளிருந்து பாகிஸ்தான் வரைக்கும் தீவிரவாதிங்கள புடிப்பாரோ அவரு படம்
யாரு ஒரே டேக்குல மூச்சுவிடாம இந்தியாவ பத்தி புள்ளிவிவரம் சொல்லுவாரோ அவரு படம்
யாரு லெப்டு லெக்க செவுத்துல வச்சு ரைடு லெக்கால சொளல்டி சொளல்டி அடிப்பாரோ அவரு படம்
🐰 🐰


ஈகரை தமிழ் களஞ்சியம் விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Empty Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

Post by Guest Mon Dec 20, 2010 1:38 pm

ஆஸ்திரேலியா பொய் அவுங்க பிரதமரவே காபாத்தி அங்க இருக்க போலீஸ் கு கிளாஸ் எடுப்பாரோ அந்த படம் ...
avatar
Guest
Guest


Back to top Go down

விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்  :) Empty Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum