ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் மீது ஆசைதான்...

+5
உதயசுதா
கார்த்திக்
மோகன்
தமிழ்ப்ரியன் விஜி
srinihasan
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்பின் மீது ஆசைதான்... Empty அன்பின் மீது ஆசைதான்...

Post by srinihasan Mon Dec 20, 2010 11:09 am

அன்பின் மீது ஆசைதான்... Anbhu
இதுவரை இருவரும் கண்டிராத
இடத்தில் உன்கைக்கோர்த்து பேசிடாத
புதுவிசயங்களை பேசிநடந்திட ஆசைதான்...


சிலநேரங்கள் உன்மடியினில் தலைசாய்த்தும்
சிலநேரங்கள் உன்தோள்மீது தலைசாய்ந்தும்
பொழுதுகளை பேசிகழித்திட ஆசைதான்...


அன்பின் வலிமையை காட்டிட
அன்பின் தன்மையை கூட்டிட
சிலதருணங்களில் முத்தம்தந்திட ஆசைதான்...


இன்றுமட்டுமல்ல என்றும் உன்னோடு
இருப்பேன் உனக்காக இருப்பேனென்று
சொல்லி கட்டியணைத்திட ஆசைதான்....


இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைதான்....


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 20, 2010 11:36 am

//இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைத்தான்....
//

வாழ்ந்து காட்டிவிட
என் வாழ்த்துக்கள் வாசன் .........
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by srinihasan Mon Dec 20, 2010 11:59 am

தமிழ்ப்ரியன் விஜி wrote://இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைத்தான்....
//

வாழ்ந்து காட்டிவிட
என் வாழ்த்துக்கள் வாசன் .........

மிக்க நன்றி.... எல்லாம் கற்பனைத்தான்.. எல்லாம் கனவுதான்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by மோகன் Mon Dec 20, 2010 2:30 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்பின் மீது ஆசைதான்... Mஅன்பின் மீது ஆசைதான்... Oஅன்பின் மீது ஆசைதான்... Hஅன்பின் மீது ஆசைதான்... Aஅன்பின் மீது ஆசைதான்... N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by கார்த்திக் Mon Dec 20, 2010 2:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by உதயசுதா Mon Dec 20, 2010 2:40 pm

எல்லாருக்கும் இப்படி இருக்க ஆசைதான்.ஆனா பொருளாதார நிலைமை எல்லாவற்றையும் கனவாகவே வச்சு இருக்கே வாசன்.

கற்பனையா இருந்தாலும் நல்லா இருக்கு வாசன் உங்க கவிதை


அன்பின் மீது ஆசைதான்... Uஅன்பின் மீது ஆசைதான்... Dஅன்பின் மீது ஆசைதான்... Aஅன்பின் மீது ஆசைதான்... Yஅன்பின் மீது ஆசைதான்... Aஅன்பின் மீது ஆசைதான்... Sஅன்பின் மீது ஆசைதான்... Uஅன்பின் மீது ஆசைதான்... Dஅன்பின் மீது ஆசைதான்... Hஅன்பின் மீது ஆசைதான்... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 20, 2010 3:18 pm

srinihasan wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote://இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைத்தான்....
//

வாழ்ந்து காட்டிவிட
என் வாழ்த்துக்கள் வாசன் .........

மிக்க நன்றி.... எல்லாம் கற்பனைத்தான்.. எல்லாம் கனவுதான்...

இப்படியெல்லாம் பொய் சொல்லக்கூடாது..நண்பா... சிரி சிரி

உங்கள் ஆசை ஈடேற வாழ்த்துக்கள்..வாசன்.. அன்பின் மீது ஆசைதான்... 154550 அன்பின் மீது ஆசைதான்... 154550 அன்பின் மீது ஆசைதான்... 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்பின் மீது ஆசைதான்... Friendshipcomment54அன்பின் மீது ஆசைதான்... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by ஹாசிம் Mon Dec 20, 2010 4:45 pm

நிச்சயம் மிகவிரைவில் ஈடேறும் உங்கள் ஆசைகள் கவலைவேண்டாம்


நேசமுடன் ஹாசிம்
அன்பின் மீது ஆசைதான்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by சிவா Mon Dec 20, 2010 7:51 pm

ஆசை ஆசை.....!!!

அனைத்து ஆசைகளும் ஈடேறும்! அன்பின் மீது ஆசைதான்... 838572


அன்பின் மீது ஆசைதான்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by srinihasan Tue Dec 21, 2010 12:43 pm

மோகன் wrote:அருமை அன்பின் மீது ஆசைதான்... 677196 அன்பின் மீது ஆசைதான்... 677196

மிக்க நன்றி....


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum