ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம்

3 posters

Go down

ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம் Empty ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம்

Post by தாமு Mon Dec 20, 2010 6:43 am

ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம் - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஒவ்வொரு நாளும் இன்சுலின் உடம்பில் செலுத்த வேண்டிய அவசியம் இனிவரும் நாட்களில் வராது. இந்திய ஆராய்வாளர்கள் புதியதொரு இன்சுலின் மருந்தினைக் கண்டு பிடித்துள்ளனர். வழமையாக ஒவ்வொரு நாளும் அல்லது சில குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருதடவையும் உடம்பில் தங்கி தொழிற்படும் இன்றைய பயன்பாட்டில் உள்ள இன்சுலினுக்குப் பிரியாவிடை தரும் நேரம் விரைவிலேயே..

புதுடெல்லியில் உள்ள தேசிய நோயெதிர்ப்பு நிலையத்தில் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் எலிகளில் 120 நாட்களுக்கு இத்தகைய இன்சுலின் தங்கிச் செயல்படுகிறது என்பது ஆராயப்பட்டுள்ளது.

220 மில்லியனுக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயினால் உலகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் வருடம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் வரையிலான மக்கள் இந்த நோயினால் இறக்கின்றார்கள் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பில் இருந்து அறியப்பட்டுள்ளது.

பிரிவு 1 நீரிழிவு நோய்க்கே இந்த ஆராய்வு மேற்கொள்ளப்பட்டாலும் பிரிவு 2 நீரிழிவுக்கும் உதவும். நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகளுள் இது ஒரு புதிய புரட்சியாகும் என்பதில் சந்தேகம் இல்லை. விரைவிலேயே மனிதனும் இந்த மருந்திற்கான பயனை அடைவான் என்று நம்புவோமாக.



yal



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம் Empty Re: ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம்

Post by தமிழ்நேசன்1981 Mon Dec 20, 2010 7:41 am

அன்பு மலர்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம் Empty Re: ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம்

Post by manithann Mon Dec 20, 2010 8:54 am

நல்ல தகவல் புன்னகை
manithann
manithann
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 01/12/2010

http://wellgaatamil.blogspot.com/

Back to top Go down

ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம் Empty Re: ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம்
» இந்தியர்களின் டைப் 2 நீரிழிவு நோய்க்கு இன்சுலின் குறைபாடு காரணமா?
» நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மாத்திரை5 ரூபாய்க்கு விற்பனை
» நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..!
» கவரிங் நகை நீண்ட நாட்களுக்கு புது நகைபோல் பளபளப்பாக இருக்க…! – வீட்டுக்குறிப்புகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum