ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நத்தைகளை சுட்டுத் திண்ணும் ஈழத் தமிழர்களின் நிலை

Go down

நத்தைகளை சுட்டுத் திண்ணும் ஈழத் தமிழர்களின் நிலை Empty நத்தைகளை சுட்டுத் திண்ணும் ஈழத் தமிழர்களின் நிலை

Post by நிசாந்தன் Sun Dec 19, 2010 10:14 pm

கடந்த ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட கப்பலில் 96 பேர் பயணித்துள்ளனர். கைக்குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் என பலர் இதில் பயணம் செய்துள்ளனர். 15 நாட்களில் நீங்கள் அவுஸ்திரேலியா சென்றுவிடுவீர்கள் என்று முகவர் சொல்லி பணத்தைப் பெற்றது மட்டுமல்லாது, 15 நாட்களுக்குத் தேவையான உணவைக் கொடுத்து அனுப்பியுள்ளார். வேலைசெய்யாத திசையறி கருவி, சாதாரண செல் போனை சட்டலைட் செல்போன் எனக்கூறி இவர் 96 பேரின் உயிரோடு பணத்துக்காக விளையாடியுள்ளார். கப்பல் சென்று கொண்டிருந்தவேளை திடீரென எஞ்சின் பழுதாகி அவர்கள் நடுக்கடலில் பல நாட்களாக தத்தளித்துள்ளனர்.

கொண்டுசென்ற சாப்பாடு முடிந்ததால் அவர்கள் மழைத் தண்ணீரையும், உப்புத் தண்ணீரை மட்டும் அருந்தி 10 நாட்கள் தவித்துக் கொண்டிருந்தனர். அவ்வழியால் சென்ற கப்பல் ஒன்று இவர்கள் நிலை கண்டு சிறு பிள்ளைகள் சாப்பிடாமல் இருப்பதை உணர்ந்து நூடில்ஸ் பாக்கெட்டையும், குடி தண்ணீர் சிலவற்றையும் வழங்கிச் சென்றதாக அகதிகள் தெரிவித்தனர். மொத்தமாக 40 நாட்கள் கடலில் தத்தளித்த வேளை தொலைவில் ஒரு கப்பல் செல்வதைப் பார்த்த 2 இளைஞர்கள் தாம் நீந்திச் சென்று உதவிபெற்று திரும்புவதாகக் கூறி கடலில் குதித்து நீந்தியுள்ளனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டனர்.


இறுதியில் கப்பல் பாறையோடு மோதி, உடைந்ததில் அனைவரும் நீரில் மூழ்கி கடற்கரை என்ற படியால் கரையை அடைந்துள்ளனர். அச் சிறு தீவில் வசித்த காட்டுவாசிகள் சிலர் அவர்களைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆற்றங்கரையில் உள்ள நத்தைகளை நெருப்பில் சுட்டு சாப்பிட்டு சில நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளனர். நத்தைகளை உண்டதால் சில சிறுவர் சிறுமியர் வாந்தி எடுத்தும் அஜீரணக் கோளாறுகளுக்கும் உள்ளாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கே வந்த இந்தோனேசிய கடற்படையினர் மீதமுள்ள 93 பேரையும் ஜகார்த்தா கொண்டுசென்று அடைத்துவைத்துள்ளனர்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத் தமிழர்களின் முதற்படம்
» தமிழர்களின் நிலை: ஐ.நா அதிகாரி இலங்கை அதிபரை சந்திக்கிறார்
» ஈழத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடப் போகிறார் 'டாக்டர்' கருணாநிதி!
» வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள்
» கே.பி மூலமாக புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சி-கோத்தபயா கூறுகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum