ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

+6
ராஜா
balakarthik
சிவா
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
ரபீக்
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Empty விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Post by ரபீக் Sun Dec 19, 2010 11:54 am

வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு உத்தியாக சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கட்அவுட் காரணமாக வாகன விபத்துகள் மேலும் அதிகரித்துள்ளது.
இக்கட்அவுட்டில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீண்ட கால்கள் தெரிய குட்டைப்பாவாடையும் பூட்ஸும் அணிந்தவாறு காணப்படுகிறார்.

இந்த காட்போட் கட்அவுட்டானது செக் குடியரசில் பரப்பரப்பான சந்திகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதற்கான செலவை குறைப்பதே இதன் நோக்கம். வீதிகளில் பொலிஸார் நிற்பதாகக் கருதி சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துவர் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்பொலிஸ் உருவம் கவர்ச்சியாக இருந்ததால் ஆண் சாரதிகள் பலர் அதையே பார்த்துக்கொண்டு வாகனம் செலுத்துவதால் விபத்துகள் அதிகரித்துள்ளனவாம்.

விபத்துக்குள்ளான ஒரு சாரதியான பீற்றர் லெடரர், உள்துறை அமைச்சரிடம் செய்த புகாரில், இக்கட்டஅட்வுட்கள் இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வளவு பனிக்காலத்தில் குட்டை பாவாடையுடன் பொலிஸார் இருப்பதென்றால் எப்படி? என அவர் கூறியுள்ளார்.

ஆனால் பொலிஸ் பேச்சாளர் இது குறித்து கூறுகையில், சிக்கன நடவடிக்கை காரணமாகவே கார்ட் போர்டிலான பொலிஸ் கட்டவுட்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்


விடுப்பு குழுமம்
விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Policegril


Last edited by ரபீக் on Sun Dec 19, 2010 12:10 pm; edited 1 time in total


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Empty Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Post by அன்பு தளபதி Sun Dec 19, 2010 11:58 am

கட் அவுட்டுக்கே கவுந்துட்டாங்களா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Empty Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Post by பிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 12:00 pm

maniajith007 wrote:கட் அவுட்டுக்கே கவுந்துட்டாங்களா

அந்த கட் அவுட் பார்க்க கிளம்புன மாதிரி தெரியுது...? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Empty Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Post by சிவா Sun Dec 19, 2010 12:03 pm

ஏன் எல்லோரும் இவ்வாறு உள்ளார்கள்!

ஹும்ம்ம்...! என்னைப் போன்ற நல்லவர்கள் வரவரக் குறைந்து கொண்டே வருகிறார்கள்!


விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Empty Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Post by அன்பு தளபதி Sun Dec 19, 2010 12:03 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:கட் அவுட்டுக்கே கவுந்துட்டாங்களா

அந்த கட் அவுட் பார்க்க கிளம்புன மாதிரி தெரியுது...? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மாமா முன்னாடி பார்த்து ஓட்டுங்க நீங்க கட் ஆட்ட பார்த்து எதுக்க வரவுங்க மேல விட்றாதிங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Empty Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Post by balakarthik Sun Dec 19, 2010 12:05 pm

இருந்தாலும் ரபிக் படத்தோட சொல்லிருந்தா என்ன எப்படின்னு ஆராயலாம், இப்படி மொட்டையா செய்தியமட்டும் சொன்னா எப்படி ஒரு முடிவுக்கு வருவது


ஈகரை தமிழ் களஞ்சியம் விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Empty Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Post by ராஜா Sun Dec 19, 2010 12:06 pm

இதையெல்லாம் நம்ப முடியாது , மொதல்ல அந்த கட்-அவுட்ட காட்டுங்க , நான் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறேன் விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் 838572
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Empty Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Post by பிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 12:07 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:கட் அவுட்டுக்கே கவுந்துட்டாங்களா

அந்த கட் அவுட் பார்க்க கிளம்புன மாதிரி தெரியுது...? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மாமா முன்னாடி பார்த்து ஓட்டுங்க நீங்க கட் ஆட்ட பார்த்து எதுக்க வரவுங்க மேல விட்றாதிங்க

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் 755837 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் 755837 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் 755837 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் 755837



விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Empty Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Post by அன்பு தளபதி Sun Dec 19, 2010 12:07 pm

சிவா wrote:ஏன் எல்லோரும் இவ்வாறு உள்ளார்கள்!

ஹும்ம்ம்...! என்னைப் போன்ற நல்லவர்கள் வரவரக் குறைந்து கொண்டே வருகிறார்கள்!

கட் அவுட் எடுத்ததுக்கு அப்புறம் போய் பார்த்துட்டு இல்லேன்னா உடனே இப்படி சொல்றாங்க என்ன கொடுமை இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Empty Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Post by பிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 12:08 pm

ராஜா wrote:இதையெல்லாம் நம்ப முடியாது , மொதல்ல அந்த கட்-அவுட்ட காட்டுங்க , நான் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறேன் விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் 838572

வயசானாலும் இன்னும் இளமையாவே இருக்கீங்க... விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் 230655 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் 230655



விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் Empty Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி
» உலகின் கவர்ச்சியான பெண் தீபிகா படுகோனே
» அமெரிக்கா-பொலிஸ் முகத்தில் துப்பிய இந்திய வம்சாவளிப் பெண்
» ஆண்-பெண் இருவரும் கவர்ச்சியான உடை அணிய கூடாது; தாலிபான்கள் மிரட்டல்!
» அமெரிக்காவில் ஊரடங்கால் ஆண்களிடையே அதிகரித்த குடிப்பழக்கம்; ஆய்வு முடிவு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum