ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு!

+4
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
balakarthik
ரபீக்
8 posters

Go down

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Empty மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு!

Post by ரபீக் Sun Dec 19, 2010 11:47 am

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு ஒன்று சீனாவில் உள்ளது. ஹவெய் மாகாணத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் பண்ணையில் இது வளர்க்கப்படுகின்றது.
இதற்கு தற்போது இரண்டு வயது. பிறக்கும்போதே தலையின் நடுவில் சிறிய திட்டி மாதிரி ஒன்று இருந்திருக்கின்றது. பசுவும் வளர, வளர இம்மூன்றாவது கொம்பும் வளர்ந்து இருக்கின்றது.

எட்டு அங்குலம் வரை இக்கொம்பு வளர்ந்து விட்டது. இந்த அதிசய பசுவை அறியாதவர்கள் மாகாணத்தில் இல்லை.

செல்வத்தின் அடையாளமாக இந்துக்கள் பசுவை வழிபடுவர். இப்பசுவை பார்க்க வருபவர்கள் விவசாயிக்கு பணம் கொடுகின்றார்கள்.


விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Empty Re: மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு!

Post by balakarthik Sun Dec 19, 2010 11:52 am

என்னதான் அத்தைக்கி மீசை முளைத்தாலும் அவர் மாமா ஆகபோவதில்லை அதுபோல் பசுவுக்கு மூனென்ன முப்பது கொம்பு முளைத்தாலும் அது காளயாகபோவதில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Empty Re: மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு!

Post by பிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 11:56 am

balakarthik wrote:என்னதான் அத்தைக்கி மீசை முளைத்தாலும் அவர் மாமா ஆகபோவதில்லை அதுபோல் பசுவுக்கு மூனென்ன முப்பது கொம்பு முளைத்தாலும் அது காளயாகபோவதில்லை

தத்........தூவம்? முடியல மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! 67637 மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! 67637 மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! 67637



மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Empty Re: மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு!

Post by ரிபாஸ் Sun Dec 19, 2010 12:10 pm

balakarthik wrote:என்னதான் அத்தைக்கி மீசை முளைத்தாலும் அவர் மாமா ஆகபோவதில்லை அதுபோல் பசுவுக்கு மூனென்ன முப்பது கொம்பு முளைத்தாலும் அது காளயாகபோவதில்லை

எப்படி மாப்புள இப்படியல்லாம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Empty Re: மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு!

Post by சிவா Sun Dec 19, 2010 12:25 pm

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Cow-with-three-horns


மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Empty Re: மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு!

Post by கலைவேந்தன் Sun Dec 19, 2010 2:34 pm

அதிசயம் தான்...! ஒன்னும் புரியல



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Empty Re: மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு!

Post by அப்புகுட்டி Sun Dec 19, 2010 4:05 pm

எவ்வளவோ பார்திட்டோம் இத பார்க மாட்டோமா

விஜய் ரசிகன் அப்பு


மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Empty Re: மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு!

Post by krishnaamma Sun Dec 19, 2010 5:33 pm

போன ஜன்மத்தில் காண்டாமிருகமாய் இருந்திருக்குமோ இந்தமாடு? என்ன?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு! Empty Re: மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum