ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரம்

+2
balakarthik
நிசாந்தன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அவசரம் Empty அவசரம்

Post by நிசாந்தன் Sat Dec 18, 2010 11:15 am

யாருக்காவது கூகிள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி தெரியுமா?
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

அவசரம் Empty Re: அவசரம்

Post by balakarthik Sat Dec 18, 2010 11:23 am

Google Account (www.google.com/accounts):
(Example: Login or password issues) Contact Google அக்கௌன்த்ஸ்

Search (www.google.com): Contact Search
Gmail (mail.google.com): Contact Gmail
AdWords (adwords.google.com): Contact AdWords
AdSense (adsense.google.com): Contact AdSense
Checkout (checkout.google.com): Contact Checkout
YouTube (www.youtube.com): Contact YouTube
Orkut (www.orkut.com): Contact Orkut
Picasa (www.picasa.google.com): Contact Picasa
Blogger (www.blogger.com): Contact Blogger
Calendar (www.google.com/calendar): Contact Calendar
Apps (www.google.com/a): Contact Apps
Groups (www.groups.google.com): Contact Groups
Sites (sites.google.com): Contact Sites


ஈகரை தமிழ் களஞ்சியம் அவசரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவசரம் Empty Re: அவசரம்

Post by நிசாந்தன் Sat Dec 18, 2010 11:31 am

இவற்றில் கூளில் நிறுவனத்தை தொடர்பு கொள்ளும் மின்னஞ்சல் முகவரி தரப்படவில்லையே. தொழில் சார்ந்த முறையிலேயே அவர்களை தொடர்பு கொள்ள இயலும் நீங்கள் தந்துள்ள இணைப்புகளின்படி. நான் தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை அவர்களுக்கு சொல்ல விளைகிறேன். அதற்காக அவர்களின் மின்னஞ்சல் தேவைப்படுகிறது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

அவசரம் Empty Re: அவசரம்

Post by balakarthik Sat Dec 18, 2010 11:37 am

நிசாந்தன் wrote:இவற்றில் கூளில் நிறுவனத்தை தொடர்பு கொள்ளும் மின்னஞ்சல் முகவரி தரப்படவில்லையே. தொழில் சார்ந்த முறையிலேயே அவர்களை தொடர்பு கொள்ள இயலும் நீங்கள் தந்துள்ள இணைப்புகளின்படி. நான் தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை அவர்களுக்கு சொல்ல விளைகிறேன். அதற்காக அவர்களின் மின்னஞ்சல் தேவைப்படுகிறது.

நண்பா கூகுளுகேன்று தனிப்பட்ட மின்னஞ்சல் கிடையாது எந்த பிரிவை பற்றி தங்கள் கருது சொல்ல விரும்புகிரிர்களோ அந்த பிரிவு மின்னசல் முகவரிக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறன் மேலும் தகவலுக்கு தேடிக்கொண்டுள்ளேன் கிடைத்ததும் தருகிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் அவசரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவசரம் Empty Re: அவசரம்

Post by Guest Sat Dec 18, 2010 11:50 am

மின்னஞ்சல் முகவரி தரப்படவில்லை

தொலைபேசி,தொலை நகல் எண்கள் மட்டுமே தரபட்டுள்ளது..
avatar
Guest
Guest


Back to top Go down

அவசரம் Empty Re: அவசரம்

Post by Guest Sat Dec 18, 2010 11:50 am

Google India mailing address:
Google Bangalore
Google India Pvt. Ltd
No. 3, RMZ Infinity – Tower E
Old Madras Road
3rd, 4th, and 5th Floors
Bangalore, 560 016
India
Phone: +91-80-67218989
Google Gurgaon
Google India Pvt Ltd
8th and 9th Floors
Tower C Building No.8
DLF Cyber City
Gurgaon India
122002
Phone: +91-124-4512900
Google Hyderabad
Google India Pvt. Ltd
RMZ FUTURA
BLOCK A, Fourth Floor
Plot No. 14, Road NO 2
Madhapur, Hi Tech City
Hyderabad 500 081
Phone: +91-40-66193600
Google Mumbai
Google India Pvt Ltd
264-265 Vasvani Chambers
1st Floor
Dr Annie Besant Road
Mumbai, 400 025
India
Phone: +91-22-6611-7200
avatar
Guest
Guest


Back to top Go down

அவசரம் Empty Re: அவசரம்

Post by நிசாந்தன் Sat Dec 18, 2010 12:07 pm

நன்றி நண்பர்களே. கூகிள் நிறுவனத்தால் தமிழ் எழுத்துரு புதிதாக தயாரிக்கிறார்கள். அதில் ஹ, ஷ, ஜ, போன்ற வடமொழி எழுத்துக்களை தமிழ் எழுத்துருவில் சேர்க்க வேண்டும் என வட நாட்டார் கூகிளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அதற்காகத்தான் கூகிள் நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் மின்னஞல் அனுப்பலாம் என்று முகவரியைக் கேட்டேன்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

அவசரம் Empty Re: அவசரம்

Post by Guest Sat Dec 18, 2010 12:20 pm

ஒ நல்லது நிசாந்தன்..உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள்..
avatar
Guest
Guest


Back to top Go down

அவசரம் Empty Re: அவசரம்

Post by பூஜிதா Sat Dec 18, 2010 1:06 pm

தங்கள் முயற்சிக்கு வெற்றி நிச்சயம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அவசரம் Empty Re: அவசரம்

Post by கவிக்காதலன் Sat Dec 18, 2010 2:15 pm

நிசாந்தன் wrote:நன்றி நண்பர்களே. கூகிள் நிறுவனத்தால் தமிழ் எழுத்துரு புதிதாக தயாரிக்கிறார்கள். அதில் ஹ, ஷ, ஜ, போன்ற வடமொழி எழுத்துக்களை தமிழ் எழுத்துருவில் சேர்க்க வேண்டும் என வட நாட்டார் கூகிளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அதற்காகத்தான் கூகிள் நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் மின்னஞல் அனுப்பலாம் என்று முகவரியைக் கேட்டேன்.
இந்த எழுத்துக்களை சேர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? சிலசமயங்களில் இந்த எழுத்துக்கள் நமக்கு தேவைபடதானே செய்கின்றன....


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... அவசரம் 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

அவசரம் Empty Re: அவசரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum