ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்

+2
கார்த்திக்
gillipandian
6 posters

Go down

இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Empty இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்

Post by Guest Sat Dec 18, 2010 10:21 am

சென்னை: மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனாம்பேட்டையில் நடந்தது.

அதில் பேசிய ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமல்ல சொல்லாதவைகளையும் நிறைவேற்றியுள்ளோம்.

மற்ற கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பார்கள். அதன் பிறகு அவர்களை தேட வேண்டிய நிலைதான் வரும். ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி திமுகதான். அதனால் இந்த ஆட்சிக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தெம்பு திராணியோடு நாங்கள் மக்களை சந்திக்கிறோம். இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இருப்பதால் இன்முகத்துடன் வரவேற்கிறார்கள்.

கலைஞர் காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிந்து அமெரிக்க அதிபர் ஒபாமா இத்திட்டத்தை நிறைவேற்ற செயல்வடிவம் கொடுத்து வருகிறார்.

கிராமப் புறங்களில் உள்ள குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.

மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். கிராமப் பகுதிகளை தொடர்ந்து பேரூராட்சி, அதையடுத்து நகராட்சி, அதன்பின் மாநகராட்சி பகுதிகளில் கான் கிரீட் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்.

சில கட்சிகள் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவாக செயல்படுகிறார்கள். திமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் சிலர் அரசியல் நடத்த முடியாது என்று எண்ணி திமுகவை அழிக்க புறப்பட்டு இருக்கிறார்கள்.

திமுகவை அழித்த வரலாறு கிடையாது. அதை செய்ய நினைத்தவர்கள் எல்லாம் அனாதையாகி விட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த நல்ல திட்டங்கள் எல்லாம் நின்று விடும். அதனால் தொடர்ந்து நீங்கள் திமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.

நன்றி : தட்ஸ் தமிழ் நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Empty Re: இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்

Post by gillipandian Sat Dec 18, 2010 2:41 pm

ஆமாம் ஸ்டாலின் சொன்னது சரி தான். சொல்லாத ஸ்பெக்ட்ரம் உழலையும் செய்துள்ளார்கள்.




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Empty Re: இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்

Post by கார்த்திக் Sat Dec 18, 2010 2:43 pm

அதிலென்ன சந்தேகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Empty Re: இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்

Post by nerthisarvesh Sat Dec 18, 2010 3:01 pm

தமிழ் மக்களை இவங்க யோசிக்கவே தெரியாதவங்கன்னு நினைக்குராங்கப்பா.....
nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Back to top Go down

இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Empty Re: இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்

Post by உதயசுதா Sat Dec 18, 2010 3:18 pm

SARIYAATHAANE சொல்லி இருக்கார்.NAMATHU தமிழக வாக்காளர்களுக்கு ORU ஒட்டுKKU 5000 கொடுத்தா POTHUME.
அந்த THAIRIYATHTHULATHAAN திமுகவே இருக்கு


இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Uஇன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Dஇன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Aஇன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Yஇன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Aஇன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Sஇன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Uஇன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Dஇன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Hஇன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Empty Re: இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்

Post by கலைவேந்தன் Sat Dec 18, 2010 7:59 pm

பொதுவாக ஆழ்லும் கட்சி நடத்தும் தேர்தல்கள் அவர்களுக்கு சாதகமாகத்தான் அமையும். அதிலும் திமுக போன்ற ரவுடிக் கட்சியைப் பற்றி சொல்லவா வேண்டும்...?

மு க ஸ்டாலின் திட்டத்தோடு தான் சொல்லி இருக்காருப்பா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Empty Re: இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்

Post by தமிழ்நேசன்1981 Sat Dec 18, 2010 9:23 pm

ஸ்டாலின் தமிழக மக்களை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அதாவது தமிழர்களுக்கு சொரணை இல்லை என்பதை.
உதாரணம் : ஈழப் பிரச்சினைக்கு பிறகும் காங்கிரஸ்+திமுக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் சில எம்பி தொகுதிகளை கைப்பற்றியது.நியாயமாக பார்த்தால் இந்த கூட்டனிக்கு ஒரு தொகுதி கூட கிடைத்திருக்க கூடாது
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் Empty Re: இன்றைய காமெடி -- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் கலைஞரே ஆட்சிக்கு வந்தால் என்ன சாப்பிடலாம்,
» இன்றைய சூழலுக்கேற்ற ஹெல்மெட் காமெடி!
» நித்தியானந்தா காமெடி ஷோ (இடையிடையே வரும் கமெண்டுகளை கேட்கவும்)
» வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி
»  கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடுகவனிக்கப்பட்டு வரும் பெயர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum