Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:44 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:57 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:58 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 4:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தள்ளிப்போன வாரணம் ஆயிரம் தடுமாறிய மாதவன் படம்
Page 1 of 1
தள்ளிப்போன வாரணம் ஆயிரம் தடுமாறிய மாதவன் படம்
வரும், ஆனா வராது… இப்படி என்னத்தே கன்னய்யா மாதிரி பிலிம் காட்டி, வேறொரு படத்தின் ரிலீசையும் கெடுத்தது வாரணம் ஆயிரம்.
தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகிறது என்று கேள்வியுற்றவுடன், “என்ன செய்வீங்களோ தெரியாது. ஏகனும் தீபாவளிக்கு வந்திடணும்” என்றாராம் அஜீத். வேக வேகமாக செயல்பட்டு அஜீத்தின் ஆசையை நிறைவேற்றி விட்டார் ராஜுசுந்தரம். சில தினங்களுக்கு முன்பு வரை, தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்துக் கொண்டேயிருந்தது வாரணம் ஆயிரம். இந்த மலைகளோடு எதற்கு மோதுவானேன்? என்பதால், தியேட்டரில் ஒப்பந்தமே செய்திருந்த நிலையிலும், போட்டியில் இருந்து விலகிக் கொண்டது மாதவனின் குரு என் ஆளு.
இந்த நிலையில் திடீரென்று தீபாவளி ரிலீஸ் விளம்பரத்தை நிறுத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டது வாரணம் ஆயிரம். குழந்தைகள் தினமான நவம்பர் 14 ந் தேதி திரைக்கு வருவதாக முடிவெடுத்திருக்கிறார் படத்தின் ஆல் ஏரியா விநியோகஸ்தர். இவர் யார் தெரியுமா?மு.க.அழகிரியின் புதல்வர் அறிவுநிதி. படத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்கிவிட்டாராம்.
தள்ளிப்போட்ட எண்ணத்தை புதுப்பித்துக் கொண்ட குரு என் ஆளு, மீண்டும் தியேட்டருக்கு ட்ரை பண்ண, எல்லா தியேட்டரையும் ஏகன், சேவல் இரண்டு படங்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார்களாம். இதற்கிடையில் வாரணம் ஆயிரம் படத்தை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் அமர்ந்து தனது ஒளிப்பதிவாளருடன் பார்த்தார் இயக்குனர் கௌதம் மேனன். இருவர் மட்டுமே இருந்த தியேட்டரில், வெளியாட்கள் யாரையும் அனுமதிக்காமல் வெளியே காவலுக்கு நின்றார்கள் ஊழியர்கள்.

Similar topics
» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
» 'வாரணம் ஆயிரம்' விருதுக்கு தகுதியான படமா?
» வாரணம் ஆயிரம் !
» வாரணம் ஆயிரம் DTS ~ HQ ~ 5.1 ~ VIDEO SONGS ~
» ஓடிடியில் வெளியாகும் மாதவன் நடித்த மாறா படம்!
» 'வாரணம் ஆயிரம்' விருதுக்கு தகுதியான படமா?
» வாரணம் ஆயிரம் !
» வாரணம் ஆயிரம் DTS ~ HQ ~ 5.1 ~ VIDEO SONGS ~
» ஓடிடியில் வெளியாகும் மாதவன் நடித்த மாறா படம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|