ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்பவே விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்ற‌ச்சாட்டு-சீமான்

Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்பவே விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்ற‌ச்சாட்டு-சீமான்  Empty ஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்பவே விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்ற‌ச்சாட்டு-சீமான்

Post by தமிழ்நேசன்1981 Thu Dec 16, 2010 11:53 pm

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்பவே விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்ற‌ச்சாட்டு-சீமான்  Seeman1a



சென்னை:
ஸ்பெக்ட்ரம் ஊழலை திசை திருப்பும் வகையிலேயே விடுதலைப் புலிகளால் பிரதமர்
மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின்
உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிளப்பியுள்ளனர். உண்மையில்
இவர்களால்தான் தமிழ் இனத்திற்கே பேராபத்து உள்ளது என்று கூறியுள்ளார் நாம்
தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜனவரியில்
சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக
முதல்வர் கருணாநிதியையும் விடுதலைப்புலிகளின் ஒரு குழுவினர் கொலை செய்ய
திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையின் அடிப்படையில்
தமிழக டி.ஜி.பி லத்திகாசரண் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இன்றைய
நிலையில் இலங்கையின் சூழலும் இந்தியாவின் சூழலும் பதட்டம் நிறைந்ததாக
இருக்கிறது. இந்த இரு நாடுகளிலுமே குடுமப சர்வாதிகார ஆட்சியின் கீழ் மக்கள்
வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் சூழலோ அறிவிக்கப்படாத
மிசா காலத்தைப் போன்று இருக்கிறது. கருணாநிதி குடும்பத்தின்
அடக்குமுறையின் கீழ் மக்கள் அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகமே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது .இருபது லட்சம் ஏக்கர் பயிர்கள்
தண்ணீரில் மூழ்கியதால் வருகிற பொங்கள் கண்ணீர் பொங்கலாக இருக்குமோ என்று
கலங்கி நிற்கிறார்கள் விவசாயிகள்.

இயற்கை அனர்த்தனத்தில் காவு
கொள்ளப்பட்ட உயிர்களுக்கோ, உடமைகளுக்கோ உரிய இழப்பீடுகள் இன்றி விழி
பிதுங்கி நிற்கும் விவசாயிகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வரலாறு
காணாத‌ விலை உயர்வு ஏழைகளை பட்டினியில் விளிம்பிற்குத் தள்ளி விட்டது.

முற்றிலுமாக
நிலை குலைந்து விட்ட ஒரு மக்கள் விரோத நிர்வாகத்தை நடத்திக்
கொண்டிருக்கும் கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் சூட்டப்பட்ட மகுடம் போல
ஸ்பெக்ட்ரம் ஊழல் இருக்கிறது.

விலைவாசி குறித்தோ, மழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகள், மக்கள் குறித்தோ கவலைப்படாமல் இளைஞன்
பட விழாக் கொண்டாட்டத்தில் குஷியாக இருந்த கருணாநிதி பல ஆயிரக்கணக்கான கோடி
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தினம்
தோறும் சி,பி.ஐ சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றி வரும் நிலையில்
பதறிப் போகிறார்.

இந்த ரெய்டுகளுக்கு காரணமான டெல்லி
காங்கிரஸ்காரர்களை கண்டிக்க வக்கற்ற கருணாநிதி அவர்களைக் குஷிப்படுத்தவும்,
மக்களின் கவனத்தில் இருந்து பிரச்சனையை திசை திருப்பவும் விடுதலைப்புலிகள்
ஊடுருவி தன்னையும், பிரதமரையும் கொல்ல திட்டமிட்டிருப்பதாக காவல்துறையை
ஏவி அறிக்கை வெளியிடுகிறார்.

ஒட்டு மொத்தமாக தமிழக மக்களுக்கு திமுக
மீதும் கருணாநிதி மீதும் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பும்
நோக்கில் ஈழத் தமிழர்களின் வாழ்வை பணையம் வைத்து காங்கிரசார் தன் மீது
சுமத்திய களங்கத்தை போக்க‌, ஏலகிரியில் இருந்து எழுதிய திரைக்கதையை
இப்பொழுது காவல்துறை மூலம் வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள்
இயக்கமே அழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்த இவர்கள் இன்று தங்கள்
பிழைப்புக்காக அவர்களை வைத்து பூச்சாண்டி காட்டுகின்றனர்.
விடுதலைப்புலிகளால் இவர்களின் உயிருக்கு ஆபத்து அல்ல.இவர்களால் தான் தமிழ்
இனத்திற்கு ஆபத்து என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்
சீ்மான்.

பெட்ரோல் விலை உயர்வுக்குக் கண்டனம்

முன்னதாக சீமான் வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

விலைவாசி
உயர்வு விண்ணை தொட்டுவிடும் போல் இருப்பது கண்டு மக்கள் ஏற்கனவே
துயரத்தில் உள்ளனர். இதில் தற்போது பெட்ரோல் விலை உயர்வு வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் பெட்ரோல்
விலை 8 முறை உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 22ல் 3 ரூபாய் 1 காசும், ஏப்ரல்
1ல் 54 காசுகளும், ஜுன் 26ல் 3 ரூபாய் 79 காசுகளும், செப்டம்பர் 8ல் 10
காசுகளும், செப்டம்பர் 29ல் 29 காசுகளும், அக்டோபர் 15ல் 78 காசுகளும்,
நவம்பர் 8ல் 35 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று ரூ. 3
உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை ரூ. 11.86 அதிகரித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசு
பெட்ரோலியப் பொருட்களுக்கு அதிக அளவில் மானியம் அளிப்பதாகவும், அதனால்
அரசும், எண்ணெய் நிறுவனங்களும் நிதிச் சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பதாகக்
கூறுவது சற்றும் உண்மையில்லை.

2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில
அரசுகள் பெட்ரோலியத் துறையில் மட்டும் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள்
மூலம் ஈட்டிய வருவாய் ரூ. 1,83,861 கோடி ஆகும். சுங்கத் தீர்வைகளைக்
குறைத்தால் பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்.

மத்திய அரசின்
கட்டுப்பாட்டில் இருந்து வந்த பெட்ரோல் விலை நிர்ணய அதிகாரம் கடந்த ஜூன்
மாதம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. இந்த அதிகாரத்தை
திரும்பப் பெருவதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க
முடியும்.

அரசுகள் மக்களின் நலனுக்காகத் தான் இருக்கின்றன.
அரசுகளும் வர்த்தக நிறுவனங்கள் போன்று வருவாய் ஈட்டுவதில் குறியாய்
இருக்கின்றன. இந்தப் போக்கை கைவிட்டு அரசுகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு
செயல்படவேண்டும். இல்லையெனில் மக்கள் விரைவில் நல்ல பாடம் புகட்டுவார்கள்
என்று அதில் கூறப்பட்டிருந்தது.

தகவல் எடுத்தது: www.dailybharat.com
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை திசை திருப்பவே ஆணைக்குழு விசாரணை! மனித உரிமை அமைப்புகள் சந்தேகம்!!
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம்
» இராணுவத் தளபதிகள் மீது போர்க் குற்ற அடிப்படையில் விசாரணை
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum