ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் நலக் குறிப்புகள்

2 posters

Go down

உடல் நலக் குறிப்புகள் Empty உடல் நலக் குறிப்புகள்

Post by சிவா Wed Aug 19, 2009 11:23 pm

தண்ணீர்!

தாகமோ விக்கலோ வந்தால் மட்டுமே சிலர் தண்ணீரைத் தேடுவார்கள். இது தவறு. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். போதுமான தண்ணீர் குடிக்கா விட்டால் சிறுநீர் இயக்கம் பாதிக்கப்படும். உடலில் உள்ள நீர் அளவு குறைந்து உப்புக் கல் உருவாகி விடும். மலச்சிக்கல் ஏற்படும். தலைவலி, நரம்பு தளர்ச்சி, பசியின்மை என பல பிரச்னைகள் வரும். எனவே குடிங்க, குடிங்க, குடிதண்ணீரை குடிச்சுக்கிட்டே இருங்க!

நகத்தில் பூ?

நகத்திற்கும் நோய்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. நகத்தை வைத்தே நோய்களை அறியலாம். நகம் வெளுத்து காணப்பட்டால் ரத்த அணுக்கள் குறைவு என்று அர்த்தம். இது ரத்தசோகை வருவதற்கான அறிகுறி. இதேபோல், தாது உப்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் உடையும். நகத்தில் பூ விழுந்தால் அதிர்ஷ்டம் என்று நினைப்பது மூடநம்பிக்கை. கால்சியம் குறைபாடு இருந்தால் நகத்தில் பூ விழும். இனிமேல் நகம் மீதும் ஒரு கண் வையுங்க..


தரைல படுங்க!

மெத்தை விரித்து தூங்குவது சுகமாகத்தான் இருக்கும். ஆனால், அதில் ஆபத்தும் இருக்கிறது. மனிதனின் முதுகெலும்புக்கு படுக்கும் போதுதான் முழு ஓய்வு கிடைக்கும். சமதளமான இடத்தில் படுத்து உறங்கினால் முதுகெலும்புக்கு நல்லது. பஞ்சணைகள் வைத்துப்படுத்தால் சமதளப் பகுதி கடினமாக மாறி விடும். இதனால் முதுகெலும்புக்கு போதிய ஓய்வு இல்லாமல் முதுகு வலி ஏற்படும். ஸோ, உங்களுக்கு முதுகு வலி இருக்கிறதா? தரையில் படுத்து பாருங்க!


சூரிய குளியல்

சூரிய ஒளியில் பல நன்மைகள் உள்ளன. விடியற்காலையில், சூரிய ஒளியில் புற ஊதாக் கதிர்கள் அதிகமாக வெளிப்படும். இதில் வைட்டமின் ‘டி’ சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு நல்லது. வைட்டமின் டி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு வரும் ரிக்கெட்ஸ், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் ஆற்றல் சூரிய ஒளிக்கு உண்டு. அதுமட்டுமல்ல, தோலிலுள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் சூரிய ஒளிக்கு உண்டு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடல் நலக் குறிப்புகள் Empty Re: உடல் நலக் குறிப்புகள்

Post by VIJAY Thu Aug 20, 2009 10:12 am

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum