Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
+2
தமிழ்ப்ரியன் விஜி
கார்த்திக்
6 posters
Page 1 of 1
பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
புதுடில்லி : தமிழக பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இலங்கையில், ராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடந்த சண்டை, கடந்த ஆண்டு ஓய்ந்தது. புலித் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால், அந்த இயக்கம் வலுவிழந்து விட்டது.இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகவும், உஷார் நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய உளவுத்துறை மூலம், தமிழக காவல் துறைக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக மத்திய உளவுத்துறையிடம் மேலும் சில விளக்கங்களை மாநில காவல் துறை கேட்டது.இதைத் தொடர்ந்து சென்னையில் நேற்று மாலை காவல் துறை உயர் அதிகாரிகள், மத்திய உளவுத்துறையினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், எத்தகைய திட்டத்துடன், எவ்வாறு அவர்கள் ஊடுருவியுள்ளனர் என்ற விவரங்களை மத்திய உளவுத்துறை விவரித்ததாகக் கூறப்படுகிறது.பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதியை குறி வைத்து இந்த கும்பல் ஊடுருவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங், வரும் 3ம் தேதி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில், இந்த எச்சரிக்கை, காவல் துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முதல்வருக்கான பாதுகாப்பு நேற்றிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில், சந்தேகப்படும் படியாக யாரும் நடமாடுகிறார்களா எனவும், பல ஆண்டுகளாக இருப்போரில் சந்தேகப்படும் வகையில் செயல்பட்டவர்கள் யார் யார் என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால் சென்னை மற்றும் சிவகங்கையில் உள்ள அவரது வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
தமிழனின் போராட்டம் ஈழ விடுதலைக்காகவே. ஆனால் இவர்களை போன்றவர்கள் இவ்வாறு பேசி பேசியே எங்களை தீவிரவாதியாக வெளி உலகத்திற்கு காட்ட முயற்சிக்கிறார்கள்.உண்மையான தமிழ் ரத்தம் ஓடும் யாரும் காங்கிரசுக்கோ திமுக விற்கோ ஒட்டு போடா மாட்டார் .உங்களின் கனவு பலிக்காது.கொட்ட கொட்ட குனிந்தது போதும் தமிழினமே!நிமிர்ந்து நில் துணிந்து செல் வெற்றி நமதே....
Re: பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
நீங்க எல்லோரும் தமிழீழம் கிடைக்கும் வரை உயிரோடு இருப்பீர்கள் நல்லவர்களே, அதுவரை உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என நினைக்கிறேன்
Re: பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
ராஜா wrote:

இவர்களை கொன்றால் புலிகளுக்கு அவமானம் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள்
Re: பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
"இவர்களை கொன்றால் புலிகளுக்கு அவமானம் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள்"உண்மை தான்... அண்ணா...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
தங்களின் முழு பெயர் என்ன மணி அண்ணா...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
புவனா (Thu Dec 16, 2010 5:40 pm) wrote:தங்களின் முழு பெயர் என்ன மணி அண்ணா...
கோவிந்தசாமிகாளிமுத்துமணிகண்டன்
இதுதான் புவனா என் அழகான சின்ன பெயர்
Re: பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
புலிகளின் தடையை நியாயப்படுத்த ஒரு அழகான நாடக செய்தி...
Guest- Guest
Re: பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
அழகான சின்ன பெயர் தான் அண்ணா...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Similar topics
» ஜெவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்; கே.பி. மூலம் புரளி பரப்பும் மத்திய உளவுத்துறை-நெடுமாறன்
» பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை
» ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி
» ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி
» ஜெயலலிதாவைக் கொல்ல முயன்றதாக புகார்-அபாண்டமான குற்றச்சாட்டு என புலிகள் மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|