ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

+2
சிவா
krishnaamma
6 posters

Go down

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Empty ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

Post by krishnaamma Wed Dec 15, 2010 2:09 pm

பெங்களூரு : பனிப் பிரதேசங்களில் பணிபுரியும், ராணுவ வீரர்கள் கடும் குளிரை தாங்கும் வகையில், விசேஷ, "ச்யவனப்ராச' லேகியம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள, பனிப் பிரதேசங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக, ராணுவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. சியாச்சின் உள்ளிட்ட எல்லையோரப் பனிப் பிரதேசங்களில், ஆண்டு முழுவதும் கடும் பனிப்பொழிவும், நெஞ்சை உறைய வைக்கும் அளவுக்கு குளிரும் நிலவுகிறது.

இதனால், அங்குள்ள ராணுவ முகாம்களில் பணிபுரியும் வீரர்கள் உடலளவிலும், மனதளவிலும் கடும் பாதிப்புகளை சந்திக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, கடும் குளிரை தாங்கும் சக்தியை தரும் விசேஷ லேகியத்தை, பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தை (டி.ஆர்.டி.ஒ.,) சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

இது குறித்து டி.ஆர்.டி.ஓ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆரம்ப கட்ட சோதனைகளில், இந்த லேகியம் நல்ல முன்னேற்றத்தை அளித்தது. மேலும், பனிப் பிரதேசங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கும் இந்த லேகியம் கொடுத்து. சோதனை நடத்தப்பட்டது. இதில், முன்பை விட அதிக புத்துணர்ச்சியுடன் பணியில் ஈடுபட முடிவதாக, ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

சாதாரண, "ச்யவனப்ராச' லேகியத்தில் சேர்க்கப்படும் பொருட்களுடன் கூடுதலாக, சில ஆயுர்வேத பொருட்கள் இந்த விஷேச லேகியத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், மைனஸ் டிகிரிக்கு கீழ் வெப்ப நிலை நிலவினாலும், வலிமையுடன் அதைத் தாங்கிக் கொள்ளும் திறனை, இந்த லேகியம் கொடுக்கும்.

சோதனைகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதால், விரைவில் பனிப் பிரதேசங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு, "ச்யவனபிராச' லேகியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டி.ஆர்.டி.ஒ அதிகாரி தெரிவித்தார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Empty Re: ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

Post by krishnaamma Wed Dec 15, 2010 2:11 pm

இன்னும் 6 மாதம் ஒரு வருஷம் கழித்து "லேகியத்தில் ஊழல் "என் நியூஸ் வராம இருந்தால் சரி. என்ன நான் சொல்றது?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Empty Re: ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

Post by Guest Wed Dec 15, 2010 3:26 pm

என்ன கொடும கிரீஸ் இது... உண்மைதான் என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Empty Re: ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

Post by சிவா Wed Dec 15, 2010 8:18 pm

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் 1276097363_dabur+chyawanprashராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Avlehpak_chyawanprash%28dabur%29-s



chyavanaprasha | chyavanaprash | chyavanaprasam | chyawanaprash


ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Empty Re: ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

Post by ramesh.vait Thu Dec 16, 2010 10:49 am

ஏம்பா எனக்கு உறக்கம் வருவதற்கு எதாவது லேகியம் இருக்க ?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Empty Re: ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

Post by உதயசுதா Thu Dec 16, 2010 10:51 am

எப்படியெல்லாம் யோசிக்கிராங்கபா எதுல ஊழல் பண்ணி காசு சம்பாதிக்கலாம்ன்னு.எப்படியோ இந்த திட்டம் எந்த குளறுபடியும் இல்லாம ராணுவ வீரர்களுக்கு போய் சேர்ந்தா சரி


ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Uராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Dராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Aராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Yராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Aராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Sராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Uராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Dராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Hராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Empty Re: ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

Post by balakarthik Thu Dec 16, 2010 11:06 am

ramesh.vait wrote:ஏம்பா எனக்கு உறக்கம் வருவதற்கு எதாவது லேகியம் இருக்க ?

நெப்போலியன் இல்லேனா ஜானி வாக்கர் பாக்பைபரோட தாலாட்டினா தூக்கம் தானா வரும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Empty Re: ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Dec 16, 2010 11:11 am

ramesh.vait wrote:ஏம்பா எனக்கு உறக்கம் வருவதற்கு எதாவது லேகியம் இருக்க ?

இந்த நண்பா ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Dormidina-sleeping-tablet
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Empty Re: ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

Post by ramesh.vait Thu Dec 16, 2010 11:18 am

balakarthik wrote:
ramesh.vait wrote:ஏம்பா எனக்கு உறக்கம் வருவதற்கு எதாவது லேகியம் இருக்க ?

நெப்போலியன் இல்லேனா ஜானி வாக்கர் பாக்பைபரோட தாலாட்டினா தூக்கம் தானா வரும்
இவர ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Napoleanராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Johngb
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Empty Re: ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

Post by balakarthik Thu Dec 16, 2010 11:22 am

ramesh.vait wrote:
balakarthik wrote:
ramesh.vait wrote:ஏம்பா எனக்கு உறக்கம் வருவதற்கு எதாவது லேகியம் இருக்க ?

நெப்போலியன் இல்லேனா ஜானி வாக்கர் பாக்பைபரோட தாலாட்டினா தூக்கம் தானா வரும்
இவர ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Napoleanராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Johngb

அதே அதே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம் Empty Re: ராணுவ வீரர்களுக்கு "ச்யவனப்ராச' லேகியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வங்காள தேசத்தில் 23 ராணுவ வீரர்களுக்கு 7 ஆண்டு ஜெயில்
» ராணுவ வீரர்களுக்கு அதிநவீன ஹெல்மெட் வாங்க முடிவு
» ராணுவ வீரர்களுக்கு கவிதை எழுதி அர்ப்பணித்தார் ஷாருக் கான்
» சர்ஜிக்கல் ஸ்டிரைக்: இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவிய சிறுத்தையின் சிறுநீர்
» வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum