ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

+3
கார்த்திக்
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Empty இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

Post by ரபீக் Wed Dec 15, 2010 12:50 pm

முத்தம் என்ற சொல்லே ஒரு கிக்குதான் பலபேருக்கு......அதுவும் இதழ் முத்தம் என்றால் சொல்லவே தேவை இல்லை.....
இதழோடு இதழ் சேர்ந்து முத்தமிடுவது நமக்கு ஆனந்தத்தை மட்டுமல்ல நன்மைகளையும் தருகிறது.

இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடும் போது ஆண், பெண் இருவரது உடலிலும் முப்பது வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது.

பதினைந்து நிமிடம் தொடர்ந்து கொடுக்கும் இதழ் முத்தத்தால் முப்பது கலோரிகள் குறைகிறது. இது அரை மணிநேரம் நடைபயிற்சி செய்தால் குறையும் கலோரியின் அளவுக்கு சமமாகும்.

முத்தம் கொடுக்கும் நேரத்தில் வாயில் ஊரும் உமிழ் நீரில் கூட நோய்கிருமிகளை கொள்ளும் ஆற்றல் இருக்கிறது....இதன் மூலம் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அளிக்கபடுகிறது.

இந்த முத்தம் நமது முகம், தாடை, கழுத்து, கன்னம் போன்ற இடங்களில் உள்ள தசைகள் திடமாக இருக்க உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது.

விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Empty Re: இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Dec 15, 2010 1:54 pm

முத்தம்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Empty Re: இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

Post by ரபீக் Wed Dec 15, 2010 1:54 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote: முத்தம்

யாருக்கு சார் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Empty Re: இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

Post by கார்த்திக் Wed Dec 15, 2010 1:57 pm

யாருக்கு கொடுக்கலாம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Empty Re: இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

Post by பிளேடு பக்கிரி Wed Dec 15, 2010 1:57 pm

மின்சாரமா? இது முதல்லே தெரிஞ்சுருந்தா வீட்டுல மின்சார தட்டுப்பாடு வந்திருக்காதே புன்னகை



இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Empty Re: இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Dec 15, 2010 2:06 pm

ரபீக் wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote: முத்தம்

யாருக்கு சார் ?

இதழுக்கு ..
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Empty Re: இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

Post by ரபீக் Wed Dec 15, 2010 2:11 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
ரபீக் wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote: முத்தம்

யாருக்கு சார் ?

இதழுக்கு ..

நல்ல பிகரா அது சார் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Empty Re: இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Dec 15, 2010 2:24 pm

ரபீக் wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:
ரபீக் wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote: முத்தம்

யாருக்கு சார் ?

இதழுக்கு ..

நல்ல பிகரா அது சார் ?

கூடாது கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Empty Re: இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

Post by அன்பு தளபதி Wed Dec 15, 2010 2:43 pm

இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Empty Re: இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

Post by சுப்ரமணியன் Wed Dec 15, 2010 2:48 pm

முத்தத்தில் இவ்வளவு விஷயமா.

த. சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Back to top Go down

இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது.... Empty Re: இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum