ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

+6
ரபீக்
பிளேடு பக்கிரி
பாலாஜி
vamban
balakarthik
கார்த்திக்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Empty பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

Post by கார்த்திக் Wed Dec 15, 2010 11:27 am

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர் கிடைப்பது சிரமம்-விஜய்க்கு பெரும் நெருக்கடி! விஜய் நடிக்க வந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவர் சந்தித்திராத நெருக்கடியை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார். அசினுடன் அவர் நடித்துள்ள காவலன் திரைப்படம், எல்லாம் முடிந்த பிறகும் கூட ரிலீசுக்கு வழியில்லாமல் தவிக்கிறது.

இதுவரை மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்ட்டு, தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளிப் போடப்பட்டது காவலன். கடைசியாக டிசம்பர் 17 என நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதிக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் என்றும், அப்படியே கிடைத்தாலும் அடுத்த வாரம் மன்மதன் அம்பு வெளியாகும்போது தூக்கிவிட வேண்டும் என்றும் நிர்பந்திக்க டென்ஷனான விஜய், படத்தை பொங்கலுக்குத் தள்ளி வைத்து விட்டார்.

இப்போது பொங்கலுக்கும் கூட இந்தப்படத்துக்கு நல்ல தியேட்டர்கள் தரமுடியாது என்றும் ஏதாவது மூன்றாம் தர திரையரங்குகள்தான் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏன்? காரணம், பொங்கலுக்கு கருணாநிதியின் இளைஞன், சன் பிக்ஸர்ஸின் ஆடுகளம், க்ளவுட் நைன் புரொடக்ஷன்ஸின் சிறுத்தை ஆகிய படங்கள் வெளியாகின்றன.

இளைஞன் படத்தை உதயநிதி ஸ்டாலின் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார். முன்கூட்டியே தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து கையெழுத்தும் வாங்கிக் கொண்டுள்ளார். அடுத்து, ஆடுகளத்தை சன் பிக்ஸர்ஸ் ரிலீஸ் செய்கிறார்கள். விஜய் படம் தயாராகும் முன்பே ஆடுகளத்துக்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மூன்றாவது படமான சிறுத்தையை முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் வெளியிடுகிறது. இந்த நிறுவனமும் முன்கூட்டியே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மன்மதன் அம்பு உள்ளிட்ட மேற்கண்ட படங்களுக்காக நிறைய தியேட்டர்கள் புக் ஆகி விட்டதாக கூறப்பட்டாலும் கூட, காவலனுக்கு தியேட்டர் கிடைக்காமல் போயிருப்பதற்கு 'உண்மை'யான காரணம் என்ன என்பது மற்றவர்களை விட திரையுலகினருக்கு மிக நன்றாகவேத் தெரியும்.

இருந்தாலும் வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு அவர்களை ஏதோ ஒரு 'பாசவலை' கட்டிப் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிங்கம் வேட்டையாடிய இறையின் மிச்சம் கிடப்பதைப் போல, இந்த மூன்று பெரிய நிறுவனங்களின் படங்களுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதியிருந்தால் அது காவலனுக்கு தரப்படும் என்கிறார்கள் எக்ஸிபிட்டர்ஸ் வட்டாரத்தில்.

"ஒருவேளை இப்போது, அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் மன்மதன் அம்பு பொங்கல் நேரத்திலும் ஓடிக் கொண்டிருந்தால், காவலன் ரிலீஸ் பற்றி விஜய் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே...", என்கிறார்கள்.

தன்னைச் சுற்றிலும் கணக்காக 'ஆப்பு' வைத்து விட்டார்கள் என்பதை உணர்ந்துள்ள விஜய், தற்போது அதிமுக ஆதரவுப் பிரமுகர்களிடம் உள்ள தியேட்டர்கள் குறித்துக் கணக்குப் போட்டுப் பார்த்துள்ளார். அது கிட்டத்தட்ட 120க்கும் அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கெல்லாம் காவலனை திரையிட அவர் முயற்சிகளை தொடங்கியுள்ளாராம்.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Empty Re: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

Post by balakarthik Wed Dec 15, 2010 12:25 pm

பேசாம காவலன சீடியா ரிலீசு பண்ணினா தேவல


ஈகரை தமிழ் களஞ்சியம் பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Empty Re: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

Post by vamban Wed Dec 15, 2010 12:31 pm

ஒரு தியேட்டர் கட்டாயம் உண்டு அது விஜய் தியேட்டர் புதுக்கோட்டை இல் உள்ள விஜயின் சொந்த தியேட்டர்


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Empty Re: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

Post by பாலாஜி Wed Dec 15, 2010 2:47 pm




மக்கள் தப்பித்துவிட்டார்கள்... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Empty Re: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

Post by பிளேடு பக்கிரி Wed Dec 15, 2010 2:49 pm

வை.பாலாஜி wrote:


மக்கள் தப்பித்துவிட்டார்கள்... பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  755837 பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  755837 பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  755837 பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  755837 பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  755837 பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  755837 பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  755837

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  705463 பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  705463 பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  705463 பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  705463 பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  705463 பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  705463



பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Empty Re: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

Post by ரபீக் Wed Dec 15, 2010 2:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Empty Re: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

Post by அன்பு தளபதி Wed Dec 15, 2010 2:53 pm

balakarthik wrote:பேசாம காவலன சீடியா ரிலீசு பண்ணினா தேவல


சீடியா ரீலிஸ் பண்ணினாலும் எங்களுக்கு தேவையில்ல
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Empty Re: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

Post by கார்த்திக் Wed Dec 15, 2010 3:07 pm

maniajith007 wrote:
balakarthik wrote:பேசாம காவலன சீடியா ரிலீசு பண்ணினா தேவல


சீடியா ரீலிஸ் பண்ணினாலும் எங்களுக்கு தேவையில்ல


சியர்ஸ் சியர்ஸ் முத்தம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Empty Re: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

Post by கவிக்காதலன் Thu Dec 16, 2010 12:16 am

விஜய்கு தெரியாமலே விஜயை சுற்றி அரசியல் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது. பாவம்தான் விஜய்.
ஈகரை நண்பர்களுக்கு ஒரு செய்தி. காவலன் மலையாளத்தில் வந்த பாடி காட் என்ற திரைபடத்தின் ரீமேக். மலையாள பாடி காட் நான் பார்த்திருக்கிறேன். மிகவும் அருமையான ஒரு திரைப்படம். எனவே இது விஜய்ன் இதற்கு முன் வந்த மொக்கை படங்களை போல இருக்காது என்றே நம்புகிறேன் நான்.


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Empty Re: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

Post by சிவசங்கர் Thu Dec 16, 2010 1:18 am

ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!  Empty Re: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்!
» விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி!
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
» புதுவையில் 30-ந்தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறப்பு
» தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடல்: உரிமையாளர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum