ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள்

+4
Ganesh1
vamban
கார்த்திக்
சிவா
8 posters

Go down

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் Empty தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள்

Post by சிவா Tue Dec 14, 2010 11:06 pm

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வருவாய்த்துறை)

சாதிச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவம்

வாரிசுரிமைச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவம்

வருமானச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவம்

பிறப்பிடச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவம்

இருப்பிடச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவம்

புல எல்லை அளந்து அத்து காட்டக்கோருவதற்கான விண்ணப்பம்

பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்பப்படிவம் சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்

ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவித்தொகைக்கான மனு

நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெறுவதற்கான மனு



கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

1. குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பம்
(Application form for acquiring Ration Card in Tamil Nadu)

2. மண்ணெண்ணெய் மொத்த விற்பனையாளர் உரிமத்திற்கான விண்ணப்பப்படிவம்

3. மண்ணெண்ணெய் சில்லறை விற்பனையாளராகப் பதிவு செய்து கொள்வதற்கு அல்லது பதிவினைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம். படிவம்-III

4. புதுப்பித்தல் உட்பட மொத்த விற்பனை/சில்லறை விற்பனைக்குரிய உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் படிவம்-அ (அட்டவணை)

5. மொத்த விற்பனை/சில்லறை விற்பனை உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் படிவம் அ

6. மொத்த விற்பனை/சில்லறை விற்பனை உரிமத்தினைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் படிவம் -ஆ

7. எப்பொருளும் வேண்டாதோர் இருப்பிட ஆதார குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பம்



பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை


1. அரசாங்க மாணவரில்லத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான விண்ணப்பம்

2. உதவித் தொகை விண்ணப்பம் புதியது

3. உதவித் தொகை விண்ணப்பம் புதுப்பித்தல்



சமூக நலத்துறை



மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்

இதர விண்ணப்பப்படிவங்கள்



பொதுப்பணித் துறை

விவசாய கிணற்றினை செயற்கை முறையில் மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மேலாண்மை செய்வதற்கான கட்டிட, சார்பு பணி செய்வதற்கான பண உதவி வேண்டுதல் மற்றும் செயல்படுத்த உறுதிமொழி படிவம்

நிலத்தடி நீர் இருப்பிட ஆய்வு வேண்டிய விண்ணப்பம்


தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்

பதிவு பெற்ற பெண் நாட்டுப்புறக் கலைஞரின் குழந்தை பிறப்பு அல்லது கருச்சிதை அல்லது கருக்கலைப்பு ஆகியவற்றின் போது உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பப்படிவம்.

மூக்குக் கண்ணாடி வாங்க உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

கல்வி நிதியுதவிக்கான விண்ணப்பம்

திருமணத்திற்கான உதவித் தொகை வழங்கப்பெறுவதற்கான விண்ணப்பம்

பதிவு செய்வதற்கான விண்ணப்பம்

ஈமச்சடங்கு / இயற்கையான மரணத்திற்கான உதவித்தொகை வழங்கப்பெறுவதற்கான விண்ணப்பம்

ஓய்வூதியத்திற்கான விண்ணப்பம்


தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் Empty Re: தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள்

Post by கார்த்திக் Wed Dec 15, 2010 9:45 am

நன்றி அண்ணா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் Empty Re: தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள்

Post by vamban Wed Dec 15, 2010 11:07 am

இலவச கலர் டிவி க்கு எதாவது படிவம் இருக்க


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் Empty Re: தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள்

Post by Ganesh1 Wed Dec 15, 2010 11:21 am

மிக்க நன்றி சிவா.

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 154550 தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 154550
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் Empty Re: தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள்

Post by balakarthik Wed Dec 15, 2010 11:35 am

நல்ல தகவல் நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் Empty Re: தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள்

Post by ந.கார்த்தி Thu Dec 22, 2011 3:37 pm

நல்ல தகவல் நன்றி அண்ணா சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் Empty Re: தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள்

Post by சார்லஸ் mc Thu Dec 22, 2011 9:46 pm

மிகவும் பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்.
தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 224747944 தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 154550 தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 678642


தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 154550தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 154550தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 154550தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 154550தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் Empty Re: தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள்

Post by அப்துல் Thu Dec 22, 2011 10:01 pm

அருமயான தகவலை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள் Empty Re: தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான படிவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum