Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி
+2
Tamilzhan
சிவா
6 posters
Page 1 of 1
அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி
![அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி 8d32b205-7e18-43e4-a6af-b5f090aaf64d_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2010/Dec/8d32b205-7e18-43e4-a6af-b5f090aaf64d_S_secvpf.gif)
நடிகை சினேகா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- ஈரோட்டில் ரசிகர்களிடம் கோபப்பட்டீர்களே ஏன்?
பதில்:- என்னுடன் போட்டோ எடுக்க பலர் ஆர்வப்பட்டனர். அந்த ரசிகரும் முண்டியடித்தார். அப்போது அவசரப்படாதீர்கள் என்று அறிவுரை சொன்னேன். என் இடுப்பை கிள்ளியதாகவும், நான் ஆவேசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இடுப்பை கிள்ளி இருந்தால் அந்த ரசிகர் ஓடியிருப்பார். நானும் அறிவுரை சொல்லி இருக்கமாட்டேன். அடித்து இருப்பேன்.
கேள்வி:- அரசியலுக்கு வருவீர்களா?
பதில்:- எனக்கு அரசியல் பற்றி தெரியாது. எனவே அரசியலுக்கு வரமாட்டேன். தேர்தலில் ஏதேனும் கட்சி பிரசாரத்துக்கு அழைத்தாலும் போகமாட்டேன்.
கேள்வி:- அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?
பதில்:- நல்ல அரசியல் வாதியாக இருக்க வேண்டும்.
கேள்வி:- “பவானி” படத்தில் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் நடித்தீர்களாமே?
பதில்:- உண்மைதான். விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தின் ரீமேக் இது. போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். சண்டை காட்சியில் நிஜமாகவே 16 ஸ்டண்ட் நடிகர்களை தெரியாமல் அடித்து இருக்கிறேன்.
அடிப்பது போல பாவனைதான் செய்யனும். ஆனால் முதல் ஆக்ஷன் படம் என்பதால் உண்மையாகவே அடித்துவிட்டேன். படம் பார்த்தேன் ரொம்ப பிடிச்சது. நான் நடித்தது என் மனசுக்கு பிடித்த படங்களில் பவானியும் ஒன்றாக இருக்கும்.
இதில் புதுமையான சினேகாவை பார்க்கலாம். சண்டைக்காட்சிகளை பார்த்து இதில் நானா நடித்தேன் என்று வியந்தேன். வெளியூர் போகும்போதெல்லாம் பவானி எப்போ ரிலீஸ் என்றுதான் கேட்கிறார்கள்.
இம்மாதம் வரப்போகுது. கயிற்றை கட்டி அந்தரத்தில் தொங்கி சண்டை போட்டது புது அனுபவமாக இருந்தது. ஆக்ஷன் ஹீரோக்களின் கஷ்டமும் புரிந்தது. படத்தில் அரசியல்வாதிகளை எதிர்த்து சண்டை போடுகிறேன்.
கேள்வி:- விஜயசாந்திக்கு இந்த படத்தை காட்டுவீர்களா?
பதில்:- ஒரு டி.வி. பேட்டியில் இந்த படம் பற்றி கேட்டபோது சினேகா பொருத்தமான நடிகை என்று பாராட்டி உள்ளார். அவருக்கு படத்தை திரையிட்டு காட்ட ஆசைப்படுகிறேன்.
கேள்வி:- ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா?
பதில்:- பவானி படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதை முடிவு செய்வேன். ஆக்ஷன் படங்களில் நடிக்க எனக்கு பயம் இல்லை. படப்பிடிப்பு முடிந்து காக்கி சட்டையை கழற்றியது வருத்தமாக இருந்தது. மீண்டும் இது மாதிரி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
கேள்வி:- நிஜவாழ்க்கையில் உங்கள் கையால் அடிபட வேண்டியவர் யாரேனும் இருக்கிறார்களா?
பதில்:- நிஜத்தில் நான் அடிக்க வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் பெயர்களை சொல்ல முடியாது.
கேள்வி:- பவானியில் நீங்கள் பேசிய பஞ்ச் வசனம்?
பதில்:- ஆம்பளையா இருந்தாலும், பொம்பளையா இருந்தாலும் போலீஸ் போலீஸ் தாண்டா?
இவ்வாறு சினேகா கூறினார். பேட்டியின்போது “பவானி” பட இயக்குனர் கிச்சா உடன் இருந்தார்.
மாலை மலர்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி
அதிமுக இவரை கட்சி பிரச்சாரத்திற்க்கு வலைத்துப் போட்டு உள்ளது ஆனால் இப்போ ஒத்துக்கிட்ட பவானி ரிலிஸ் செய்ய தியோட்டர் கிடைக்காது தியோட்டர் எல்லாம் மாறன் குடும்பத்தாரிடம் உள்ளது என்று இவருக்கு தெரியாதா என்னா..? (பராவாயில்லையே அரசியல் சூத்திரம் நல்லாவே தெரிந்து இருக்கு..!) ![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி
சினேகா சினேகா தான்...ச்சோ ஸ்வீட்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி
அழகு கண்மணி
ஹோட்டல் பெண்மணி
ஹோட்டல் பெண்மணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
vamban- பண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
Re: அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி
vamban wrote:அழகு கண்மணி
ஹோட்டல் பெண்மணி
எதுவும் உள்குத்து இருக்கா பாஸ் ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி
ரொம்ப சரி. இங்க இருக்கற எத்தனை அரபிகள் சினேகாவுக்கு தோஸ்த் தெரியுமாvamban wrote:அழகு கண்மணி
ஹோட்டல் பெண்மணி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உண்மையை நீதிமன்றம் முடிவு செய்யும்: நடிகை சினேகா பரபரப்பு பேட்டி
» கொஞ்ச காலத்துக்குப் பின் அரசியல் பிரவேசம்! - விஜய் பேட்டி
» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
» அரசியல் சார்பின்றி இருப்பேன்: கவர்னர் பன்வாரிலால் முதல் பேட்டி
» அரசியல் பிரவேசத்துக்காக ஆசி பெற்றேன்: கருணாநிதி சந்திப்பு குறித்து ரஜினி பேட்டி
» கொஞ்ச காலத்துக்குப் பின் அரசியல் பிரவேசம்! - விஜய் பேட்டி
» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
» அரசியல் சார்பின்றி இருப்பேன்: கவர்னர் பன்வாரிலால் முதல் பேட்டி
» அரசியல் பிரவேசத்துக்காக ஆசி பெற்றேன்: கருணாநிதி சந்திப்பு குறித்து ரஜினி பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|