ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

+2
தமிழ்நேசன்1981
ரபீக்
6 posters

Go down

மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Empty மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by ரபீக் Mon Dec 13, 2010 11:56 pm

சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மதுரை மருத்துவமனையில் கடும் போராட்டத்தை சந்தித்து வரும் நடிகர் ராமராஜனை சந்திக்க அவரது முன்னாள் மனைவி நளினி மறுத்து விட்டாராம். தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டார்.

ராமராஜனும், நளினியும் காதலித்து மணந்தவர்கள். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். காலப்போக்கில் இவர்களுக்குள் பிணக்கு ஏற்படவே பிரிந்து விட்டனர். நளினியுடன் அவரது இரு பிள்ளைகளும் வசித்து வருகின்றனர்.

தற்போது ராமராஜன் சாலை விபத்தில் சிக்கி மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நளினிக்குத் தகவல் தெரிவித்த ராமராஜனின் உறவினர்கள், ராமராஜனை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வருமாறு கோரியுள்ளனர். ஆனால் நளினி முடியாது என்று கூறி விட்டாராம். மேலும் தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டாராம்.

இருப்பினும் இன்று காலை மகன் அருண் வந்து தனது தந்தையைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு உடனே புறப்பட்டுப் போய் விட்டார்.

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Empty Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by தமிழ்நேசன்1981 Tue Dec 14, 2010 12:09 am

மணம் புரிந்த நளினிக்கு மனம் இல்லை.மனசாட்சியும் இல்லை.சிலர் இப்படித்தான். நாம் என்ன செய்வது?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Empty Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by venkatesan1985 Tue Dec 14, 2010 9:02 am

நடிகர்கள் நடிப்பில் மட்டுமே ஊருக்கு உபதேகசம் செய்கிறார்கள்.சொந்த வாழ்வில் படிப்பறிவில்லா பாமரனை விட கேவலமாக நடந்துகொள்கிறார்கள்.என்ன கொடும சார் இது
venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010

http://archakarkural.forumta.net

Back to top Go down

மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Empty Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by உதயசுதா Tue Dec 14, 2010 10:27 am

அவரோட சொத்தை எழுதி வாங்கியாச்சு, அப்புறம் அவர் இருந்தா என்ன இல்லைன்னா என்ன இந்தம்மாவுக்கு


மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Uமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Dமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Aமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Yமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Aமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Sமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Uமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Dமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Hமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Empty Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by சாந்தன் Tue Dec 14, 2010 11:22 am

உதயசுதா wrote:அவரோட சொத்தை எழுதி வாங்கியாச்சு, அப்புறம் அவர் இருந்தா என்ன இல்லைன்னா என்ன இந்தம்மாவுக்கு

இப்படியும் பணம் பணம் என்று அலையும் ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன ....
என்ன செய்வது ... அனைத்து காதலுமே கல்யாணத்திற்கு முன் இருப்பதுபோல் பின் இருப்பதில்லை ....
அப்பத்தான் அறிவே வருகிறது ... என்ன செய்வது காலங்கடந்த தீர்வு ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Empty Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by ramesh.vait Tue Dec 14, 2010 11:23 am

இது அவர்கள் மன போராட்டம் உண்மை மேல் இருபவனுக்கு தெரியும்.
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி Empty Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum