ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர் Poll_c10நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர் Poll_m10நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர் Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்

3 posters

Go down

நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர் Empty நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்

Post by சிவா Mon Dec 13, 2010 6:46 pm

பாகிஸ்தானில் பெண்கள் கள்ளத் தொடர்பு வைத்து இருந்தாலோ அல்லது நடத்தையில் சந்தேகம் இருந்தாலோ அவர்களை காட்டுமிராண்டி தனமாக தண்டிக்கின்றனர்.

இப்போது அதே போல 23 வயது பெண்ணை கடுமையாக தண்டித்து உள்ளனர். சிந்து மாகாணத்தில் உள்ள காம்பர் என்ற இடத்தை சேர்ந்த இந்த பெண் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த பெண்ணின் மூக்கை அறுத்தார். பின்னர் அவரின் கை விரல்களையும் துண்டித்தார்.

படுகாயம் அடைந்த நிலையில் அவர் சந்கா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கணவரால் மூக்கை அறுக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தண்டனை கொடுத்து இருந்தாலும் மேலும் அவருக்கு கோர்ட்டு தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தானில் பெண்கள் கள்ளத் தொடர்பு வைத்து இருப்பது சட்டப்படி குற்ற மாகும்.இந்த பெண் கள்ளத் தொடர்பு வைத்து இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மேலும் தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தானில் சமீபத்தில் கள்ளத் தொடர்பு வைத்திருந்த ஒரு பெண்ணின் மூக்கை தலிபான் தீவிரவாதிகள் அறுத்தனர்.

மாலைமலர்

நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர் Empty Re: நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்

Post by கலைவேந்தன் Mon Dec 13, 2010 9:00 pm

ஆண்கள் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால் எதை அறுப்பார்களாம்...? அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர் Empty Re: நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்

Post by ரபீக் Mon Dec 13, 2010 11:58 pm

கலை wrote:ஆண்கள் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால் எதை அறுப்பார்களாம்...? அய்யோ, நான் இல்லை

நந்தா படத்துல சூர்யா ,,,,,,பண்ணுவாரே ,,,,அப்படியா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர் Empty Re: நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum