ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

+22
T.N.Balasubramanian
selvibabu
தமிழ்நேசன்1981
ஷர்மிஅஷாம்
nandhtiha
கலைவேந்தன்
Tamilzhan
Aathira
ரபீக்
srinihasan
ரிபாஸ்
சுப்ரமணியன்
புவனா
அப்புகுட்டி
கா.ந.கல்யாணசுந்தரம்
sundar.g
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
மோகன்
சிவா
அன்பு தளபதி
ராஜா
26 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Empty ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Post by ராஜா Mon Dec 13, 2010 1:49 pm


ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.

3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.

5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!

6. மற்றவர்களின் படைப்புக்களை எடுத்து இங்கு பதியும் பொழுது எழுதியவர் பெயர் அல்லது இணைய முகவரி கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்!

7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!

8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!

9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.

11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.

12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.

14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.

15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!

16. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம் எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.






அனைத்து ஈகரை உறுப்பினர்களுக்கும் ஈகரை நிர்வாகத்தின் வணக்கங்கள் , சில நாட்களாக ஈகரையில் போடப்படும் பதிவுகளை பின்னூட்டங்கள் மூலம் தாக்குவது நடைபெற்று வருகிறது.

நமது ஈகரையை பற்றியும் , ஈகரையின் நோக்கம் செயல்பாடு ஆகியவற்றை நம் உறுப்பினர்களுக்கும் , விருந்தினார்களாக வந்து பயன்பெறும் நண்பர்களுக்கும் பலமுறை தெளிவு படுத்தி இருக்கிறோம்.

இருந்தாலும் இன்னுமொருமுறை , ஈகரையின் விதிமுறைகளை இங்கு உங்களுக்காக மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

ஈகரை , ஒரு பொதுவான கருத்துக்களம். இங்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தங்களின் கருத்துக்களை, பதிவுகளை பதிவு செய்யும் உரிமை இருக்கிறது.

இங்கு இடப்படும் பதிவுகள் உங்களுக்கு பிடிக்காதவைகளாக இருந்தால் அல்லது உங்களுக்கு தொடர்பில்லாதவையாக இருந்தால் அதை விட்டு விட்டு இன்னும் பல ஆயிரம் பயனுள்ள பதிவுகள் இருக்கின்றன அதை படித்து பயன்பெறுங்கள்.

ஒரு பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் அந்த கட்டுரை ஆசிரியரை பாராட்டி முகஸ்துதி செய்யவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை, உங்களுக்கு அதில் மாற்று கருத்து இருந்தால் அதையும் பண்பான வார்த்தைகளால் சுட்டிக்காட்டுங்கள்/உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அவர்களுடன் நேரடியாக ஆரோக்கியமான கருத்து மோதல்களில் ஈடுபடுங்கள்.(அப்போது தான் இன்னும் பல உண்மைகள் தகவல்கள் எமக்கு கிடைக்கும்)

நமது ஈகரையின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாக , விதிமுறைகளை மீறுவது போல உள்ள பதிவுகளை நாம் அனுமதிப்பதில்லை. அவ்வாறு போடப்படும் பதிவுகள் தயவு தாட்சண்யம் இல்லாமல் நீக்கப்படும்.

அதேபோல , இங்கு உள்ள உறுப்பினர்கள் மீதும் / அவர்களின் பதிவுகளின் மேலும் தனிமனித தாக்குதல் போல நடைபெறுவது என தெரிந்தால் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும், எனவும் தெரிவித்து கொள்கிறோம்.


நன்றி
ஈகரை நிர்வாகம்


Last edited by கலை on Mon Dec 13, 2010 7:51 pm; edited 3 times in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Empty Re: ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Post by அன்பு தளபதி Mon Dec 13, 2010 1:54 pm

விதிகளுக்கு உட்பட்டு நடப்போம் நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Empty Re: ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Post by சிவா Mon Dec 13, 2010 1:58 pm

maniajith007 wrote:விதிகளுக்கு உட்பட்டு நடப்போம் ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 678642 ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 678642 ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 678642


விதிகளுக்கு உட்பட்டு நடப்போம் ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 154550


ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Empty Re: ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Post by மோகன் Mon Dec 13, 2010 1:59 pm

விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம்


ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Mஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Oஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Hஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Aஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Empty Re: ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 2:01 pm

சிவா wrote:
maniajith007 wrote:விதிகளுக்கு உட்பட்டு நடப்போம் ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 678642 ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 678642 ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 678642


விதிகளுக்கு உட்பட்டு நடப்போம் ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 154550

நானும் ....
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Empty Re: ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Post by உதயசுதா Mon Dec 13, 2010 2:17 pm

சிவா wrote:
maniajith007 wrote:விதிகளுக்கு உட்பட்டு நடப்போம் ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 678642 ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 678642 ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 678642


விதிகளுக்கு உட்பட்டு நடப்போம் ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 154550
கண்டிப்பா விதிகளுக்கு உட்பட்டு நடப்போம்


ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Uஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Dஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Aஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Yஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Aஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Sஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Uஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Dஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Hஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Empty Re: ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Post by sundar.g Mon Dec 13, 2010 2:46 pm

நன்றி


எல்லாம் அவன் செயல்
sundar.g
sundar.g
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 27/11/2010

Back to top Go down

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Empty Re: ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 13, 2010 2:56 pm

நமது என்று இருந்தால் சிறப்பு மட்டுமல்ல சரியே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Empty Re: ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Post by ராஜா Mon Dec 13, 2010 2:59 pm

Kaa Na Kalyanasundaram wrote:நமது என்று இருந்தால் சிறப்பு மட்டுமல்ல சரியே.
நன்றி ஐயா தவறை திருத்தி கொண்டேன். ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 678642 ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Empty Re: ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Post by அப்புகுட்டி Mon Dec 13, 2010 3:15 pm

இன்னும் பல ஆயிரம் பயனுள்ள பதிவுகள் இருக்கின்றன அதை படித்து பயன்பெறுங்கள்.

நானும் விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் நன்றி.


ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! Empty Re: ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum