ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்

5 posters

Go down

சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Empty சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்

Post by கார்த்திக் Mon 13 Dec 2010 - 12:54

சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Saddam_1779370b

வாஷிங்டன் : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபோது, கடைசி நேரத்தில் நடந்த சம்பவங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

சதாம் உசேன் கடந்த 2006 - ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

அப்போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2007 - ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அனுப்பியுள்ளனர். அந்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பாக்தாத்தில் (அப்போதைய) அமெரிக்க தூதர் ஜல்மே கலில்சத் மற்றும் அரசு தலைமை வக்கீல் முன்கித் பரூன் ஆகியோர் சதாம் தூக்கு குறித்து ஆலோசனை நடத்தினர்.

தூக்கு மேடை சரியில்லை என்பதால் அமெரிக்க வீரர்கள் புதிதாக மேடை கட்டியதாக கலில்சத்திடம் பரூன் கூறியுள்ளார். சதாம் தூக்கிலிடப்படும் இடத்துக்கு ஈராக் அதிகாரிகள் 14 பேர் ஹெலிகாப்டரில் வருகின்றனர். அவர்களிடம் அமெரிக்க வீரர்கள் சோதனை நடத்தி செல்போன்களை கைப்பற்றுகின்றனர். பரூன் மற்றும் நீதிபதி ஆகியோர் சதாம் உசேனை சந்தித்து தீர்ப்பை வாசித்து காட்டுகின்றனர். பிறகு அவர் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ‘பயமாக இருக்கிறதா’ என்று சதாமிடம் ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொவாபக் அல் ரூபே கேட்கிறார். ‘பயம் எதுவும் இல்லை.நான் ஆட்சிக்கு வரும்போதே எதிர்பார்த்ததுதான்’ என்கிறார் சதாம்.

தூக்கு மேடை ஏறும் வரை குர்ஆன் புத்தகத்தை கையில் வைத்திருந்த சதாம், அதை ஈராக் தலைமை நீதிபதியும் தனது நெருங்கிய உறவினருமான அவாத் அல்பந்தரின் மகனிடம் ஒப்படைக்கும்படி கூறி பரூனிடம் கொடுத்தார். ‘எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும்’ என ஈராக் வீரர்களிடம் பரூன் சொல்கிறார்.

சதாமின் கால்களை வீரர்கள் கயிற்றால் கட்டினர். ‘காலை கட்டுகிறீர்களே. தூக்கு மேடையில் எப்படி ஏறுவது?’ என்று சதாம் கேட்கிறார். ‘நரகத்துக்கு போ’ என சதாமை ஒரு வீரர் திட்டுகிறார். உடனே பரூன், ‘‘யாரும் எதுவும் பேசக் கூடாது’’ என எச்சரிக்கிறார். சதாமை வீரர்கள் தூக்கு மேடைக்கு தூக்கி செல்கின்றனர். தலையை மூடிக்கொள்ள கொடுத்த துணியை வேண்டாம் என்கிறார் சதாம். சிறிது நேரம் பிரார்த்தனை செய்த பின் அவரது கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. சதாம் தூக்கில் தொங்கியபோது, அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர் ‘‘முக்தடா, முக்தடா, முக்தடா’’ என கூச்சலிட்டார். முக்தடா அல் சதர் என்பவர் ஷியா பிரிவு மதத் தலைவரின் தந்தை. சதாம் ஆட்சியில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சத்தம் போடாதீர்கள் என பரூன் மீண்டும் எச்சரிக்கிறார்.

சதாம் இறந்ததும் தூக்கு மேடையில் இருந்து அவரது உடல் அகற்றப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டது. சதாமின் உடல் தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டதா என மத குரு ஒருவர் உறுதி செய்கிறார். இவ்வாறு விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சதாம் உசேன் மீது ஈராக் சட்டப்படிதான் வழக்கு விசாரணை நடந்து, ஈராக் அரசுதான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது என அமெரிக்கா கூறியது. தூக்குமேடையை அமெரிக்க வீரர்களே கட்டினர் என்பதையும் சதாம் தூக்கு தண்டனையில் அமெரிக்காவுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதையும் விக்கிலீக்ஸ் தற்போது அம்பலப்படுத்தியிருக்கிறது.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Empty Re: சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்

Post by ரபீக் Mon 13 Dec 2010 - 13:05

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ,,,,,,அமெரிக்க ஆடிய ஆட்டத்துக்கு விக்கிலீக்ஸ் ரூபத்தில் வினையை அனுபவிக்கிறது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Empty Re: சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்

Post by positivekarthick Tue 12 Apr 2011 - 23:25

சதாம் ஆட்டம் ஓவர்.அடுத்து ராஜபக்சே ஆட்டம் எப்போது?
கண்டிப்பாக வரும் பார்க்கத்தானே போகிறோம்.


சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Pசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Oசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Sசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Iசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Tசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Iசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Vசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Eசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Emptyசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Kசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Aசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Rசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Tசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Hசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Iசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Cசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Empty Re: சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்

Post by positivekarthick Tue 12 Apr 2011 - 23:28

நீங்க ஈரோடு- நா பக்கத்துல திருச்செங்கோடு .


சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Pசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Oசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Sசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Iசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Tசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Iசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Vசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Eசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Emptyசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Kசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Aசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Rசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Tசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Hசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Iசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Cசதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Empty Re: சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்

Post by கலைவேந்தன் Tue 12 Apr 2011 - 23:33

சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Empty Re: சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்

Post by mohan-தாஸ் Tue 12 Apr 2011 - 23:44

சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  440806 சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  440806


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்  Empty Re: சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum