ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

+2
அப்புகுட்டி
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Empty இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

Post by சிவா Mon Dec 13, 2010 12:24 am

கொழும்பு: இனவெறியின் எல்லைகளை காட்டாறு போல கட்டறுத்து ஓடிக் கொண்டிருக்கிறது ராஜபக்சே அரசு. எப்படியெல்லாம் தமிழையும், தமிழைனையும் கொல்ல முடியுமோ, அதையெல்லாம் செய்து வருகிறது ராஜபக்சே அரசு.

தற்போது அதில் ஒரு முக்கிய நிகழ்வாக, இனிமேல் இலங்கையில், தேசதிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும், தமிழில் பாடப்பட மாட்டாது என்ற முடிவை எடுத்துள்ளதாம் ராஜபக்சே அரசு.

தற்போது சிங்களத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஆனால் தற்போதுதான் ஒரே நாடாகி விட்டதே, இனியும் எதற்கு தமிழ் என்று பேசி வருகிறாராம் ராஜபக்சே. இதையடுத்து இனிமேல் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாடினால் போதும் என்று அவர் முடிவெடுத்துள்ளாராம்.

லண்டனுக்குப் போன ராஜபக்சேவுக்கு தமிழர்கள் கொடுத்த பிரமாதமான வரவேற்பினால் வெகுண்டு, வெந்து நொந்து போய் கொழும்புக்குத் தப்பி ஓடி வந்த வேகத்தில் இந்த தமிழ் தேசிய கீதத்திற்குத் தடை போட்டுள்ளார் ராஜபக்சே.

லண்டன் திரும்பிய பின்னர் அவர் அமைச்சரவையைக் கூட்டி எந்த நாட்டிலும் பல மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அப்படிஇருக்கையில் இலங்கையில் மட்டும் ஏன் இரு மொழிகளில் பாட வேண்டும் என்று கேட்டாராம்.

ராஜபக்சேவின் இந்தப் பேச்சுக்கு உடனே ஒத்து ஊதி ஆமோதித்தாராம் இனவெறி அமைச்சரான விமல் வீரவன்ச. அதேசமயம், இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று சற்றே தைரியமாக கூறியுள்ளனர் அமைச்சர்கள், வாசுதேச நாணயக்கார மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர்.

ஆனாலும் ராஜபக்சே சொல்லுக்கு அப்பீல் ஏது. எனவே அமைச்சரவை அவரது கூற்றை ஏற்றுக் கொண்டு விட்டதாம்.

இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த முக்கியமான முடிவை ராஜபக்சே அன்ட் கோ விவாதித்துக் கொண்டிருந்தபோது, வாய் மூடி, எதுவும் பேசாமல், கப்சிப்பென்று உட்கார்ந்திருந்தார்களாம் அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழர்களான டக்ளஸ் தேவானாந்தா, ஆறுமுகம் தொண்டமான், ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம் அத்தாவுல்லா ஆகியோர்.

தட்ஸ்தமிழ்!


இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Empty Re: இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

Post by அப்புகுட்டி Mon Dec 13, 2010 12:50 am

டக்ளஸ் தேவானாந்தா, ஆறுமுகம் தொண்டமான், ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம் அத்தாவுல்லா ஆகியோர்.
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

என்ன பதில் சொல்ல எங்கள் வாய் அடபட்டு விட்டது அநியாயம் அநியாயம்


இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Empty Re: இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

Post by அப்புகுட்டி Mon Dec 13, 2010 12:57 am

மகிந்த நாடு திரும்பிய போதே நான் நினைத்தேன் என்ன செய்ய காத்திருக்கிறானோ தமிழ் மக்களை என்று. செய்வு விட்டானய்யா ஐயோ இனி யாருய்யா இத தட்டிக் கேட்பாங்க?


இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Empty Re: இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

Post by ரிபாஸ் Mon Dec 13, 2010 9:29 am

அப்படின்னா இனி சிங்களவர்கள் மட்டும் பாடுவார்கள் என்ன கொடுமை சார் இது


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Empty Re: இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 9:48 am

என் கொடுமை இது ............
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Empty Re: இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

Post by ராஜா Mon Dec 13, 2010 10:53 am

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் 677196 இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் 677196 இது என்னங்கைய்யா அநியாயமா இருக்கு , அவங்க நாட்டுல அவங்க மொழியில தானே தேசிய கீதம் பாடுவாங்க,




(தமிழில் தேசிய கீதம் பாட கூடிய நாளும் நாடும் விரைவில் வரும் இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் 678642 இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் 154550 )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Empty Re: இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

Post by உதயசுதா Mon Dec 13, 2010 12:44 pm

தமிழர்கள் சிங்கள மொழில பாட முடியாதே,அப்ப என்ன செய்வாங்க?அப்புறம் சிங்களர்கள் மட்டும்தான் தேசிய கீதம் பாடணும்.



இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Uஇனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Dஇனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Aஇனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Yஇனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Aஇனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Sஇனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Uஇனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Dஇனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Hஇனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Empty Re: இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

Post by அப்புகுட்டி Mon Dec 13, 2010 3:41 pm

ரிபாஸ் wrote:அப்படின்னா இனி சிங்களவர்கள் மட்டும் பாடுவார்கள் என்ன கொடுமை சார் இது

நல்லா பாடுவாங்க சிங்களத்தில் நாங்க பாட மாட்டோம் பாடகன்


இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Empty Re: இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

Post by ரிபாஸ் Mon Dec 13, 2010 3:43 pm

அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:அப்படின்னா இனி சிங்களவர்கள் மட்டும் பாடுவார்கள் என்ன கொடுமை சார் இது

நல்லா பாடுவாங்க சிங்களத்தில் நாங்க பாட மாட்டோம் பாடகன்

நீங்கதான் ஹிந்தியிலே பாடுவிங்கன்னு கேள்விபட்டேன்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Empty Re: இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

Post by அப்புகுட்டி Mon Dec 13, 2010 3:48 pm

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:அப்படின்னா இனி சிங்களவர்கள் மட்டும் பாடுவார்கள் என்ன கொடுமை சார் இது

நல்லா பாடுவாங்க சிங்களத்தில் நாங்க பாட மாட்டோம் பாடகன்

நீங்கதான் ஹிந்தியிலே பாடுவிங்கன்னு கேள்விபட்டேன்

அப்டின்னாலும் ஓகே!!!! ஓகே!!!!


இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம் Empty Re: இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum