ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

+6
உதயசுதா
சிவா
Aathira
ராஜா
அன்பு தளபதி
Tamilzhan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by Tamilzhan Sun Dec 12, 2010 11:24 am

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Ramarajan250_12072008


நடிகர் ராமராஜன் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
நேற்று நள்ளிரவு, மதுரையை அடுத்த கள்ளிக்குடி நல்லமநாயக்கன் பட்டி விலக்கு பகுதியில் ராமராஜன் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார், டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிலைகுலைந்தது.


நான்கு வழிச் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் ராஜரத்தினம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ராமராஜன் மற்றும் அவரது உவியாளர் தாஸ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மயக்க நிலையில் இருந்த ராமராஜனை பரிசோதித்த டாக்டர்கள், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவித்தனர். ‌இருப்பினும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by அன்பு தளபதி Sun Dec 12, 2010 11:30 am

இரண்டாவது இன்னிங்க்ஸ் இதிலாவது அவர் வெற்றிகளை அரசியலில் குவிக்கட்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by ராஜா Sun Dec 12, 2010 11:32 am

அதிர்ச்சி அதிர்ச்சி நலம் பெற என்னுடைய பிரார்த்தனைகள் நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. 678642 நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by Aathira Sun Dec 12, 2010 11:32 am

கோமாதா எங்கள் குலமாதா.. காப்பாத்து... நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. 440806
நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Girl-with-calf


நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Aநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Aநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Tநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Hநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Iநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Rநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Aநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by சிவா Sun Dec 12, 2010 11:38 am

விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!

பாவம் இவர் ஒரு புள்ளைப்பூச்சி! நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. 440806


நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by உதயசுதா Sun Dec 12, 2010 11:42 am

விரைவில் குணமடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்


நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Uநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Dநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Aநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Yநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Aநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Sநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Uநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Dநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Hநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by ரபீக் Sun Dec 12, 2010 12:15 pm

விரைவில் குணமடைய வேண்டுகிறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by பிரசன்னா Sun Dec 12, 2010 1:53 pm

உதயசுதா wrote:விரைவில் குணமடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்


நானும் வேண்டிகொள்கிறேன்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by Tamilzhan Sun Dec 12, 2010 2:02 pm

இங்கே ராமராஜனுக்காக பிராத்தனை செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி..! நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. 599303 நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. 599303

இவர்களுக்கு மேதை திரைப்படம் முதல் காட்சி டிக்கெட் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by கலைவேந்தன் Sun Dec 12, 2010 2:37 pm

நலமடைய பிரார்த்திக்கிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum