ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க. அரசை தூக்கிலிட வேண்டும்

2 posters

Go down

தி.மு.க. அரசை தூக்கிலிட வேண்டும் Empty தி.மு.க. அரசை தூக்கிலிட வேண்டும்

Post by நிசாந்தன் Fri Dec 10, 2010 11:53 pm

சீமானை விடுவித்தது உயர் நீதிமன்றம்!
மனித உரிமைகளைப் பறிக்கும்
கருணாநிதி அரசை தூக்கி எறிவோம்!
வைகோ அறிக்கை

தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வரும் கருணாநிதியின் தி.மு.க அரசு ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கவும், அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமையை நசுக்கவும் குறிப்பாக, ஈழத் தமிழ் இனத்திற்கு ஆதரவுக் குரல் எழுவதை அடியோடு தடுக்கவும் அனைத்து விதமான அக்கிரம நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. அதனால்தான் தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசுபவர் மீது தொடர்ந்து ஏவியது. ஏற்கனவே, ஈழதமிழர்ருக்கு ஆதரவாகப் பேசி புதுவை மாநில காங்கிரஸ் அரசால் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இயக்குனர் சீமான் மீது போட்டவழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடுவித்ததையும் கருத்தில் கொள்ளவில்லை.

சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதைக் கண்டித்துப் பேசியதற்காக இயக்குனர் சீமானை முதலில் சாதாரண சட்டப் பிரிவின் கீழ் தி.மு.க அரசு காவல்துறையின்மூலம் கைது செய்தது. அவர் பிணை மனு தாக்கல் செய்யப் போகிறார் என்று அறிந்தவுடன் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு போட்டு கருணாநிதி அரசு சிறையில் அடைத்தது. இது ஜனநாயகத்தை அழிக்க முயலும் அராஜக நடவடிக்கை என்று உடனடியாகக் கண்டனம் செய்து அறிக்கை தந்தேன்.

ஏற்கனவே மறுமலர்ச்சி தி.மு.க.வின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது 2009-ஆம் ஆண்டு திருப்பூரில் பொதுக்கூட்டம் பேசியதற்கான சாதாரண சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து கோவை சிறையில் கருணாநிதி அரசு அடைத்தது. பிணை மனுவை நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்து திருப்பூர் நீதிமன்றம் பிணையில் விடுதலை ஆணையைப் பிறப்பித்த பின்னர், நள்ளிரவில் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகி காவல்துறை தேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நாஞ்சில் சம்பத்தை கோவைச் சிறையில் இருந்து வெளிவர விடாமல் அடைத்தது. அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றில் நானே வாதாடினேன். நாஞ்சில் சம்பத்தைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்க் கைது செய்தது தவறு எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

2009 மே 2-ஆம் நாள் சிங்கள அரசு தமிழர்களை அழிக்க ஆயுதங்களை ஏற்றிச் சென்ற இந்திய இராணுவ வாகனங்களை வழிமறித்த மறுமலர்ச்சி தி.மு.க, மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கருணாநிதியின் காவல்துறை கைது செய்து தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கோவைச் சிறையில் அடைத்தது.

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அவர்கள் அனுப்பிய புகார் மனுவின்பேரில் இந்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி அவர்களில் சிலரை சிறையிலிருந்து விடுவிக்க வைத்தது. மற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துச் செய்து உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை தி.மு.க அரசு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தது. அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் அரசின் நடவடிக்கையை ரத்துச் செய்து உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்நிகழ்வுகள் தி.மு.க அரசின் கன்னத்தில் விழுந்த அறையாக இருந்தபோதிலும், சூடு, சொரணை, வெட்கம் ஏதுமின்றி மீண்டும் சீமானைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வேலூர் சிறையில் அடைத்தது. நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் சீமானை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி விடுதலை செய்துவிட்டது.

தமிழ்நாட்டில் காவல்துறையை, ஈழத் தமிழ் ஆதரவுக் குரலை நசுக்கவும், ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கவும், தொடர்ந்து ஈடுபட்டு வரும் கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு துளியளவும் அருகதை அற்றவர் என்பதை ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களும், தமிழ் உணர்வாளர்களும் உணரக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இன்று உலக மனித உரிமைகள் நாளாகும். ஆனால் தமிழ்நாட்டில் மனித உரிமைகளை அதிகாரக் கொடுங்கரங்களால் பறிக்க வெறியாட்டம் போடும் கருணாநிதி அரசை மக்கள் சக்தியைத் திரட்டி தூக்கி எறிய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சூளுரை மேற்கொள்ள வேண்டுகிறேன்.


'தாயகம்' வைகோ
சென்னை-8 பொதுச் செயலாளர்
10.12.2010 மறுமலர்ச்சி தி.மு.க
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தி.மு.க. அரசை தூக்கிலிட வேண்டும் Empty Re: தி.மு.க. அரசை தூக்கிலிட வேண்டும்

Post by ராஜா Sat Dec 11, 2010 10:37 am

தி.மு.க. அரசை தூக்கிலிட வேண்டும் 678642 அறிக்கை நல்லா தான் இருக்கு , தேர்தல் வந்தா மட்டும் தான் வைகோ வைக்கோலா ஆயிடுறார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏன்?... அந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும்.. - திருச்சி வேலுச்சாமி
» இலங்கை போர் குற்றவாளி ராஜபக்சேயை கூண்டில் நிறுத்தி தூக்கிலிட வேண்டும்; வைகோ ஆவேசம்
» மைனரைத் தான் முதலில் தூக்கிலிட வேண்டும்: கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் தந்தை கோரிக்கை
» கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
» தமிழக மக்களை காப்பாற்ற திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-ஜெ!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum