ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசங்களால் வறுமை ஒழியாது : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு

2 posters

Go down

இலவசங்களால் வறுமை ஒழியாது : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு Empty இலவசங்களால் வறுமை ஒழியாது : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு

Post by சிவா Fri Dec 10, 2010 9:45 am

ஈரோடு : ""இலவசங்களை கொடுப்பதால் வறுமை, வேலைவாய்ப்பு பிரச்னை தீராது; மாறாக, வேலைவாய்ப்பு திண்டாட்டம் தான் அதிகரிக்கும்,'' என, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி கூறினார். உலக மயமாக்கல் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களை மேன்மைபடுத்தும் நோக்கத்துடன், பல்கலை மானியக் குழு சார்பில் தேசிய கருத்தரங்கம், ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நடந்தது.

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி பேசியதாவது: உலகமயமாதலால் பொருளாதார ரீதியாகவும், பிற வசதிகள் மூலமாகவும் வளர்ச்சி பெற்றிருந்தாலும், ஒவ்வொரு நாடும் ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்த, பல்வேறு வழிகளில் உதவி புரிகிறது. தற்போது நம் நாடு 8.01 சதவீதம் வளர்ச்சி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயம், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்களை அவர்கள் நிலையில் பாதுகாப்பது மிகவும் அவசியம். அரசு அதற்கான பணியில் ஈடுபட வேண்டும். தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும் வாய்ப்பை, அவர்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும். இதையெல்லாம் வறுமை ஒழிப்பின் மூலமும், வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதால் மட்டுமே முடியும். அதைவிட்டு இலவசங்களை கொடுப்பதால் வறுமை ஒழியாது; வேலைவாய்ப்பு பிரச்னையும் தீராது; மாறாக, வேலைவாய்ப்பு திண்டாட்டம் தான் அதிகரிக்கும். உலகமயமாக்கல் மூலம் பொருளாதார ரீதியாக உயர்வு இருந்தாலும், கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு குறைதல், வேலைப்பளு அதிகரித்தாலும் குறைவான சம்பளம் பெறும் அவலம் நீடிக்கிறது. இது தீர்க்கப்பட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், இரண்டு வழிகள் உள்ளன. அரசு நிலத்தை ஏழை பெண்களுக்கு கொடுப்பது மற்றும் கிராமங்களில் தொழிற்சாலைகளை துவங்கி, வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் மட்டுமே, ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க முடியும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் அமைத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட, தொழில் துவங்க அவர்களுக்கு பயிற்சி, கல்வி அளிக்க வேண்டும். அரசு நிலங்களை, மகளிர் குழுக்கள் வசம் கூட ஒப்படைக்கலாம். கிராம வளர்ச்சியில் இன்று, மகளிர் குழுக்களின் சேவை நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இவ்வாறு சிவகாமி பேசினார்.

தினமலர்


இலவசங்களால் வறுமை ஒழியாது : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலவசங்களால் வறுமை ஒழியாது : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு Empty Re: இலவசங்களால் வறுமை ஒழியாது : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Dec 10, 2010 10:11 am

அருமையான உரை ....
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ரிலையன்ஸ் முன்னாள் அதிகாரி ஜைன மத துறவியானார்
» தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு
» ஆம் ஆத்மியில் சேருகிறார் இன்போஸிஸ் முன்னாள் தலைமை அதிகாரி
» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
» பஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum