ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கண விளக்கம் தேவை

+2
அசோகன்
Thanjaavooraan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இலக்கண விளக்கம் தேவை Empty இலக்கண விளக்கம் தேவை

Post by Thanjaavooraan Thu Dec 09, 2010 10:13 am

நண்பர்களே,
கீழே தரப்பட்டுள்ளது எனது நண்பர் எனக்கனுப்பிய மின்னஞ்சல்..இதற்கு எனக்கு சரியான விளக்கம் தெரியவில்லை தெரிந்த நண்பர்கள் விளக்கம் தரவும். நன்றி.

எனக்கு தமிழில் சிறு சந்தேகம் உள்ளது..
தாங்கள் தான் தீர்க வேண்டும்..
சமீபத்தில் வெண்பா பற்றி கேட்டு. படிக்க முயன்றேன்..
அப்பொழுது திருக்குறளை எடுத்து விதிகளை பரிசோதித்து பார்த்தேன்..

முக்கிய விதியில் குழப்பம் வந்தது..
காய் முன் நேர்
விளம் முன் நேர்
மா முன் நிரை
கீழ் உள்ள குறளில் தளை தட்டுகிறது..
எதில் தவறு என்று விளக்கவும்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
இதில் வேண்டாமை -- கூவிளங்காய்
இலானடி -- நிரை நிரை -- கருவிளம்

ஆகையால் விளம் முன் நிரை ஆகி தளை தட்டுகிறது.. உதவிடுக.. விளக்கிடுக
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

இலக்கண விளக்கம் தேவை Empty Re: இலக்கண விளக்கம் தேவை

Post by அசோகன் Thu Dec 09, 2010 12:03 pm

இதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை இருந்தாலும் இவ்வலைப்பதிவில் தங்களுக்கு ஏதாவது உபயோகமான தகவல் இருக்கிறதா என் பாருங்கள்

தமிழ் கற்போம்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

இலக்கண விளக்கம் தேவை Empty Re: இலக்கண விளக்கம் தேவை

Post by ராஜா Thu Dec 09, 2010 12:12 pm

http://www.tamilkarpom.blogspot.com/

நல்ல முயற்ச்சி அசோகன் , வாழ்த்துக்கள் இலக்கண விளக்கம் தேவை 678642 இலக்கண விளக்கம் தேவை 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலக்கண விளக்கம் தேவை Empty Re: இலக்கண விளக்கம் தேவை

Post by Thanjaavooraan Thu Dec 09, 2010 3:25 pm

அன்புள்ள அசோகரே..

தகவலுக்கு நன்றி...அவ்விணைய தளத்தினூடே முயற்சித்துப்பார்க்கிறேன்.
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

இலக்கண விளக்கம் தேவை Empty Re: இலக்கண விளக்கம் தேவை

Post by Aathira Thu Dec 09, 2010 5:57 pm

1. வேண்/ டுதல் - நேர் நிரை - கூவிளம் -
2. வேண்/டா/மை
- நேர் நேர் நேர் - தேமாங்காய் - விள முன் நேர்.
3. இலா/னடி - நிரை நிரை - கருவிளம் - காய் முன் நிரை
4. சேர்ந்/தார்க்/கு - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விளம் முன் நேர்
5. யாண்/டும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
6. இடும்/பை - நிரை நேர் - புளிமா - மா முன் நிரை
7. இல - மலர்.

தளை தட்டுகிறதா என்று பாருங்க்ள் நண்பரே..


இலக்கண விளக்கம் தேவை Aஇலக்கண விளக்கம் தேவை Aஇலக்கண விளக்கம் தேவை Tஇலக்கண விளக்கம் தேவை Hஇலக்கண விளக்கம் தேவை Iஇலக்கண விளக்கம் தேவை Rஇலக்கண விளக்கம் தேவை Aஇலக்கண விளக்கம் தேவை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இலக்கண விளக்கம் தேவை Empty Re: இலக்கண விளக்கம் தேவை

Post by சிவா Thu Dec 09, 2010 6:07 pm

Aathira wrote:1. வேண்/ டுதல் - நேர் நிரை - கூவிளம் -
2. வேண்/டா/மை
- நேர் நேர் நேர் - தேமாங்காய் - விள முன் நேர்.
3. இலா/னடி - நிரை நிரை - கருவிளம் - காய் முன் நிரை
4. சேர்ந்/தார்க்/கு - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விளம் முன் நேர்
5. யாண்/டும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
6. இடும்/பை - நிரை நேர் - புளிமா - மா முன் நிரை
7. இல - மலர்.

தளை தட்டுகிறதா என்று பாருங்க்ள் நண்பரே..


மகிழ்ச்சி அக்கா! இலக்கண விளக்கம் தேவை 678642













ஆனால் எனக்கு இதுபற்றி தெரியாது!

இப்படி நேர் நேர் என்றே சென்றால் எங்குதான் வளைவது! இலக்கண விளக்கம் தேவை 440806


இலக்கண விளக்கம் தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலக்கண விளக்கம் தேவை Empty Re: இலக்கண விளக்கம் தேவை

Post by Thanjaavooraan Thu Dec 09, 2010 6:17 pm

மிக்க நன்றி தோழி!

தங்கள் திறன் கண்டும், உதவும் குணம் கண்டும் எனக்கு நானே செல்லமாக தலையில் தட்டிக்கொண்டேன் இலக்கண விளக்கம் தேவை 678642

உங்கள் இலக்கணம் தளை தட்டவில்லை இலக்கண விளக்கம் தேவை 677196

நன்றிகளும், வாழ்த்துக்களும், இலக்கண விளக்கம் தேவை 154550

ஈகரை நண்பர்களின் தேவைகளை உண்ணிப்பாய் கவனித்துவரும் "ஈகரையின் இதயம்" சிவா அவர்களுக்கும் என் நன்றிகள். இலக்கண விளக்கம் தேவை 154550
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

இலக்கண விளக்கம் தேவை Empty Re: இலக்கண விளக்கம் தேவை

Post by Aathira Thu Dec 09, 2010 7:02 pm

சிவா wrote:
Aathira wrote:1. வேண்/ டுதல் - நேர் நிரை - கூவிளம் -
2. வேண்/டா/மை
- நேர் நேர் நேர் - தேமாங்காய் - விள முன் நேர்.
3. இலா/னடி - நிரை நிரை - கருவிளம் - காய் முன் நிரை
4. சேர்ந்/தார்க்/கு - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விளம் முன் நேர்
5. யாண்/டும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
6. இடும்/பை - நிரை நேர் - புளிமா - மா முன் நிரை
7. இல - மலர்.

தளை தட்டுகிறதா என்று பாருங்க்ள் நண்பரே..


மகிழ்ச்சி அக்கா! இலக்கண விளக்கம் தேவை 678642














ஆனால் எனக்கு இதுபற்றி தெரியாது!

இப்படி நேர் நேர் என்றே சென்றால் எங்குதான் வளைவது! இலக்கண விளக்கம் தேவை 440806

திருவள்ளுவர் மக்களை நேர் வழியில் செல்லச் சொல்கிறார். அதனால் தான் நேர் நேர்... இலக்கண விளக்கம் தேவை 705463 இலக்கண விளக்கம் தேவை 705463


இலக்கண விளக்கம் தேவை Aஇலக்கண விளக்கம் தேவை Aஇலக்கண விளக்கம் தேவை Tஇலக்கண விளக்கம் தேவை Hஇலக்கண விளக்கம் தேவை Iஇலக்கண விளக்கம் தேவை Rஇலக்கண விளக்கம் தேவை Aஇலக்கண விளக்கம் தேவை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இலக்கண விளக்கம் தேவை Empty Re: இலக்கண விளக்கம் தேவை

Post by Aathira Thu Dec 09, 2010 7:09 pm

Thanjaavooraan wrote:மிக்க நன்றி தோழி!

//தங்கள் திறன் கண்டும், உதவும் குணம் கண்டும் எனக்கு நானே செல்லமாக தலையில் தட்டிக்கொண்டேன் //

நன்றி செல்லத்தட்டுக்கு.

உங்கள் இலக்கணம் தளை தட்டவில்லை இலக்கண விளக்கம் தேவை 677196

வைரமுத்து எங்கேயாவது தளை தட்டுகிறதா என்று பார்க்க 1330 குறட்பாக்களையும் ஓர் இரவில் அமர்ந்து பிரித்துப் பார்த்தாராம். ஒன்றாவது கிடைக்கனுமே... ம்ம்ம் ஹும்... யானும் அவ்வண்ணமே...

நன்றிகளும், வாழ்த்துக்களும், இலக்கண விளக்கம் தேவை 154550
நன்றி

ஈகரை நண்பர்களின் தேவைகளை உண்ணிப்பாய் கவனித்துவரும் "ஈகரையின் இதயம்" சிவா அவர்களுக்கும் என் நன்றிகள். இலக்கண விளக்கம் தேவை 154550

To fulfill our needs our mother siva is there.


இலக்கண விளக்கம் தேவை Aஇலக்கண விளக்கம் தேவை Aஇலக்கண விளக்கம் தேவை Tஇலக்கண விளக்கம் தேவை Hஇலக்கண விளக்கம் தேவை Iஇலக்கண விளக்கம் தேவை Rஇலக்கண விளக்கம் தேவை Aஇலக்கண விளக்கம் தேவை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இலக்கண விளக்கம் தேவை Empty Re: இலக்கண விளக்கம் தேவை

Post by Thanjaavooraan Thu Dec 09, 2010 7:12 pm

To fulfill our needs our mother siva is there.

வழிமொழிகிறேன் இலக்கண விளக்கம் தேவை 678642
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

இலக்கண விளக்கம் தேவை Empty Re: இலக்கண விளக்கம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum