ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:05

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி வடகொரியாவிலிருந்து ஆயுதங்கள் தருவிக்கப்பட்டுள்ளது

Go down

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி வடகொரியாவிலிருந்து ஆயுதங்கள் தருவிக்கப்பட்டுள்ளது Empty அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி வடகொரியாவிலிருந்து ஆயுதங்கள் தருவிக்கப்பட்டுள்ளது

Post by நிசாந்தன் Thu 9 Dec 2010 - 7:03

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடன் பரிமாறப்பட்ட செய்திகளை அதிரடியாக வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையம், இலங்கைக்கு வடகொரியாவிலிருந்து ஆயுதங்கள் தருவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. விக்கிலீக்ஸ் கொடுத்த தகவல்களை வெளியிட்ட தி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிக்கையே இச்செய்தியை நேற்றையதினம் பிரசுரித்துள்ளது. பதற்றம் நிறைந்துள்ள உலகின் பகுதிகளுக்கு இவ்வாயுதங்கள் செல்வதைத் தடுப்பதற்கு அமெரிக்க இராஜதந்திரிகள் முயற்சி எடுத்திருந்ததாகவும், ஆனால் அதையும் மீறி வடகொரியாவிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் வந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் வழங்கியுள்ள ஒரு தகவல் பரிமாற்றத்தில், ஹிஸ்புல்லா போராளிகளுக்கு ஆயுதங்களை விநியோகிக்கப்போவதில்லை என்று சிரியா நாட்டுத் தலைவர் பஹ்சார் அல்-அஸ்ஸாட் உறுதியளித்திருந்து ஒரு வாரத்திலேயே நவீனரக ஆயுதங்களை அவர் விநியோகித்துள்ளார் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் ஹிலாரி கிளின்ரன் அனுப்பிய தகவலே இதுவாகும். ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஆயுத விநியோகம் நடக்கும் இச்செயலை எமது அரசாங்கம் மிகுந்த கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் ஹிலாரி அதில் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, யேமன் நாட்டுக்கு செர்பியன் கறுப்புச் சந்தையிலிருந்து ஸ்னைப்பர் துப்பாக்கிகள் விற்கப்படுவது, பாகிஸ்தானுக்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தைச் சீனா விற்பது, நச்சுவாயுவை உற்பத்தி செய்யும் இரசாயனப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்வது போன்ற செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு அமெரிக்க இராஜதந்திரிகள் முயற்சி எடுத்தனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வடகொரியாவானது இலங்கைக்கு ரொக்கட் லோஞ்சர்களை விற்பனை செய்ததாகவும், இந்த வியாபாரத்துக்கான பணத்தைப் பெறுவதற்கு சீன வங்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிரேஷ்ட அமெரிக்க திறைசேரியின் அதிகாரி ஸ்டுவார்ட் லெவேயினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட செய்தியில் இவை குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு விழாவில் நடிகை ஜெனிலியா
» கடும் எதிர்ப்பையும் மீறி, பாலியல் பலாத்காரம் தொடர்பான ஆவணப்படத்தை ஒளிபரப்பியது பி.பி.சி.
»  கடும் எதிர்ப்பையும் மீறி அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை அமலுக்கு வந்தது
» தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா
» சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் - பதற்றம் அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum