ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது: சரத் பொன்சேகா

Go down

எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது: சரத் பொன்சேகா Empty எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது: சரத் பொன்சேகா

Post by j.tharsan Tue Aug 18, 2009 5:46 pm

ஐ லவ் யூ கூடாது மண்டையில் அடி எதிர்ப்பு அநியாயம் அழுகை :joker:



எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது: சரத் பொன்சேகா
எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது: சரத் பொன்சேகா Sarathi-200எவர் என்ன சொன்னாலும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக்குடியேற்ற முடியாதென கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா தலதா மாளிகைக்குச் சென்று வழீபட்டதுடன் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.
இதன்போது பீடாதிபதிகள் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளிக்கையிலேயே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எவர் எதைச் சொன்னாலும் கண்டபடி அகதி முகாம்களிலிருந்து மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்திவிட முடியாது. மக்கள் அங்கு வழமையான அமைதி நிலையில் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அங்கு அங்குலத்திற்கு அங்குலம் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். எஞ்சியுள்ள புலிப் பயங்கரவாதிகள் அகதி முகாம்களில் அகதிகளுடன் கலந்துள்ளனர். அவர்களும் அங்கிருந்து வெளியேற தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே அனைத்தும் சீர்செய்யப்பட்ட பின்னரே அகதி முகாம்களிலுள்ள மக்கள் உரிய வகையில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்களெனத் தெரிவித்தார்.
வெளிநாடுகளும் பல தரப்பினர்களும் எதனைக் கூறினாலும் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே அம்மக்கள் பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டுமென பெளத்த பீடாதிபதிகளும் தெரிவித்தனர்.
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது: சரத் பொன்சேகா Empty கோத்தபாய திட்டவட்டமாக தெரிவிப்பு. tharsan fight for all

Post by j.tharsan Tue Aug 18, 2009 5:49 pm

பாடகன் மகிழ்ச்சி சோகம் சோகம் 8) 8) சிரி பைத்தியம் பைத்தியம் :P :P என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது :suspect:
உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்காக முகாம் மக்களை விடுவிக்க முடியாது: கோத்தபாய திட்டவட்டமாக தெரிவிப்பு
எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது: சரத் பொன்சேகா Kothapaya009வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டு இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் இருந்து விடுதலை செய்ய முடியாது என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அவர்களை விடுதலை செய்தால் அகதிகளுடன் மறைந்திருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெளியே வந்து வன்னியில் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடங்கி விடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு முரணான வகையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரித்திருக்கும் அவர், பாதுகாப்பு விவகாரங்களை தனது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் முற்பட்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.

சாதாரண குடிமக்களைப்போல இடம்பெயர்ந்த மக்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டு அவர்களை விடுதலை செய்தால் அவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கி விடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

வன்னியில் பெரும் தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் புதைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வன்னியின் கிழக்குப் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவர்களை விடுதலை செய்தால் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி அவர்கள் தாக்குதல்களை மீண்டும் தொடங்கி விடுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், விடுதலைப் புலிகள் அமைப்பை சில மாத காலத்துக்கு முன்னர்தான் நாம் அழித்தோம் என்பதை எதிரணியினரும், ஊடகங்களில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்களும் வசதியாக மறந்துபோய் விடுகின்றார்கள் எனவும் கோத்தபாய குற்றம் சாட்டினார்.

மே மாதத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை நந்திக் கடலோரத்தில் வைத்து அழிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு தாக்குதல் சம்பவம் கூட இடம்பெறாமைக்கு எமது பாதுகாப்பு நடவடிக்கைகளே காரணம்.
இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளை நாம் தளர்த்திக் கொண்டால், குண்டுகள் மீண்டும் வெடிக்கத் தொடங்கும். அவ்வாறான நிலையில் அரசு பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதே குழுவினரே முன்வைப்பார்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களை விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அண்மையில் அரசைக் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
அப்பாவி மக்களை அரசு தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளும் அனைத்துலக சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தமது நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கு முற்பட்டுள்ளார்கள் எனக் குற்றம் சாட்டினார்.
இதுதான் அவர்களின் இறுதியான துருப்புச் சீட்டாக இருக்கும் எனவும் கோத்தபாய குறிப்பிட்டார்.
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என வழக்கு தாக்கல்
»  இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன?
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» படகோட்டியுடன் மீனவரும் தமிழ் அகதிகளை வதைக்கின்றனர்
» யார் என்ன சொன்னாலும் நயனுடனான திருமணத்தை தடுக்க முடியாது- பிரபுதேவா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum