ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்

2 posters

Go down

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்  Empty கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்

Post by ரபீக் Wed Dec 08, 2010 1:51 pm

ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). கட்டிட தொழிலாளி. நேற்று காலை ரமேஷ் தனது 5 1/2 வயது மகன் கோகுல், 3 1/2 வயது சந்தியா ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

எனக்கும் அதே பகுதியை சேர்ந்த சுஜாதா என்பவருக்கும் கடந்த 2004-ல் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். 2 குழந்தைகளும் பிறந்தனர். அதன்பின்பு என் மனைவி ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசுவார்.

அவர் யார்? என்று விசாரித்தபோது இறச்சகுளம் பகுதியை சேர்ந்த பாபு என்று தெரிய வந்தது. நான் வேலைக்கு சென்ற பின்பு எனது மனைவியும் பாபுவும் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டனர். இதனை நான் கண்டித்தேன்.

இதையடுத்து சுஜாதாவும் பாபுவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி விட்டனர். அப்போது சுஜாதா என் வீட்டில் இருந்த ரொக்க பணம் ரூ.60 ஆயிரம் மற்றும் நான் வாங்கி கொடுத்த 7 பவுன் நகையுடன் ஓடி விட்டார்.

இப்போது அவர்கள் இருவரும் கணவன்- மனைவி யாக குடும்பம் நடத்துவதாக அறிந்தேன். மேலும் பாபு என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். எனது மனைவியின் தூண்டுதலால் அவர் இவ்வாறு செய்கிறார். எனவே என்னையும், குழந்தைகளையும் தவிக்க விட்டு ஓடியதோடு நகை, பணத்தை திருடி கொலை மிரட்டல் விடுக்கும் சுஜாதா, பாபு ஆகிய இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறி உள்ளார்.
மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்  Empty Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்

Post by பூஜிதா Wed Dec 08, 2010 2:08 pm

இவள் அல்லவா உண்மையான பத்தினி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்!
» விபத்தில் கணவர் பலி: என்னை உடன்கட்டை ஏறச்சொல்லி கொன்று விடுவார்கள் - மனைவி புகார்
» 2 குழந்தைகளுடன் தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்: கணவர் போலீசில் புகார்
» வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்
» மனைவி பாலியல் தொல்லை கொடுப்பதாக கணவர் போலீசில் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum